Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
+4
பூவன்
யினியவன்
SajeevJino
krishnaamma
8 posters
Page 3 of 7
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
First topic message reminder :
ராஜு இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும்
Hello Raju,
This is Krishna. Hope you are doing well. We have a 1 TB Segate External Hard-disk. A couple of days ago, it started beeping when the power is switched on. The light on the Hard-disk is not blinking and is always green. It beeps with 3 seconds interval and if I keep my hand on it, I am not able to feel the disk spinning. When I connect the USB to the computer, it does not show up in "My Computer" or "Device Manager" that an external Hard-disk is connected.
Wanted to check with you on how to make it work again?
Thanks & Regards,
S.Krishna
ராஜு இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும்
Hello Raju,
This is Krishna. Hope you are doing well. We have a 1 TB Segate External Hard-disk. A couple of days ago, it started beeping when the power is switched on. The light on the Hard-disk is not blinking and is always green. It beeps with 3 seconds interval and if I keep my hand on it, I am not able to feel the disk spinning. When I connect the USB to the computer, it does not show up in "My Computer" or "Device Manager" that an external Hard-disk is connected.
Wanted to check with you on how to make it work again?
Thanks & Regards,
S.Krishna
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
USB 4.0 வா இருந்தா என்ன செய்விங்க..?ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
3.0, நானும் அது தான் பயன்படுத்துறேன் பாஸ்ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
வணக்கம், நான் கிருஷ்ணா அடிக்கிறேன். இது USB 2.0 தான். அந்த indicator கொஞ்சம் நேரம் கழித்து ஆஃப் ஆகிவிடுகரத்து. டிஸ்கும் சுத்தவில்லாய் :-(
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
அடி பலமா இருக்காதேம்மாkrishnaamma wrote:இதோ நான் நகந்துக்கறேன் , அவனையே அடிக்க சொல்கிறேன் சரியா? கொஞ்சம் இருங்கோ
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
கணினியில் உள்ள USB 3.0 portil கனெக்ட் செய்து பாருங்கள் , இது harddisk க்கு சரியான வோல்டேஜ் கிடைக்காத பிரச்சினை போல தெரியுது . seagate 1TB (usb 3.0 / 2.0 compatible என்று போட்டிருப்பார்கள் ) சில கணினிகளால் இதற்கு தேவையான வோல்டேஜ் வழங்க முடியாது அப்பா இது போல தான் பிரச்சினை வரும்.ராஜு சரவணன் wrote:3.0, நானும் அது தான் பயன்படுத்துறேன் பாஸ்ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
(வேறு வேறு கணினிகளில் கனெக்ட் செய்து பாருங்கள் , வேறு ஒன்று செய்ய முடியாது)
நான் எங்கள் அலுவலக பணியாளர்களிடம் சொல்வது USB ஹார்ட் டிஸ்க் temporary storage ஆக மட்டுமே பயன்படுத்துங்கள் என்பது தான்.
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
இது கூட தெரியாதா என கோபபட வேண்டாம் , எதற்கும் ஒருமுறை உங்கள் கணினியில் உள்ள usb port எது என்று பார்க்கவும். இந்த படத்தில் இடது புறம் உள்ள simbol தான் usb 3.0
உங்களுடையது Desktop கணினி என்றால் , கணினியின் பின்புறமுள்ள usb port களில் முயற்சித்து பார்க்கவும் , இது நேரடியாக motherboard உடன் இணைந்து இருப்பதால் சரியான voltage வழங்க முடியும்
உங்களுடையது Desktop கணினி என்றால் , கணினியின் பின்புறமுள்ள usb port களில் முயற்சித்து பார்க்கவும் , இது நேரடியாக motherboard உடன் இணைந்து இருப்பதால் சரியான voltage வழங்க முடியும்
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
krishnaamma wrote:
வெறும் பீப் சத்தம் மட்டும்தான் வருகிறது சஞ்சீவ் அதனால் தான் ஏதாவது செய்து அதில் இருக்கும் கோப்புகளை எடுக்கணும் என்று தான் முயலுகிறோம் ...ஆனால் என்றாலும் உங்கள் உதவிக்கு நன்றி
நீங்கள் பயன்படுத்துவது windows எனில் ..அருகில் வேறு யாரிடமாவது linux இருந்தால் அதில் முயற்சி செய்து பாருங்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
ராஜா wrote:கணினியில் உள்ள USB 3.0 portil கனெக்ட் செய்து பாருங்கள் , இது harddisk க்கு சரியான வோல்டேஜ் கிடைக்காத பிரச்சினை போல தெரியுது . seagate 1TB (usb 3.0 / 2.0 compatible என்று போட்டிருப்பார்கள் ) சில கணினிகளால் இதற்கு தேவையான வோல்டேஜ் வழங்க முடியாது அப்பா இது போல தான் பிரச்சினை வரும்.ராஜு சரவணன் wrote:3.0, நானும் அது தான் பயன்படுத்துறேன் பாஸ்ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
(வேறு வேறு கணினிகளில் கனெக்ட் செய்து பாருங்கள் , வேறு ஒன்று செய்ய முடியாது)
நான் எங்கள் அலுவலக பணியாளர்களிடம் சொல்வது USB ஹார்ட் டிஸ்க் temporary storage ஆக மட்டுமே பயன்படுத்துங்கள் என்பது தான்.
இது தான் பாஸ் பிரச்சனை
அதாவது உங்கள் கணினியில் 2 அல்லது 3 போர்ட்கள் இருக்கும்... அதில் ஏதாவது ஒரு போர்ட் 3.0 வாக இருக்கும். அதில் இணைத்து பாருங்கள்.
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
யினியவன் wrote:அடி பலமா இருக்காதேம்மாkrishnaamma wrote:இதோ நான் நகந்துக்கறேன் , அவனையே அடிக்க சொல்கிறேன் சரியா? கொஞ்சம் இருங்கோ
இது கிருஷ்ணா அடி... செல்ல அடிதான்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இது krishna கேட்கும் சந்தேகம், பிளீஸ் விளக்கவும் :)
அடிக்குறதே தப்பு இதில கிருஷ்ணா அடிக்குறேன்னு சொல்லிட்டே அடிக்குறீங்களா , திருமணம் ஆகி 1 ஆண்டு தான் ஆயிருக்கு , ஜாக்கிரதையா இருங்க இல்லன்னா கிருஷ்ணாவும் , கிருஷ்ணாஅம்மாவும் உள்ளே போக வேண்டியிருக்கும் .......krishnaamma wrote:வணக்கம், நான் கிருஷ்ணா அடிக்கிறேன். இது USB 2.0 தான். அந்த indicator கொஞ்சம் நேரம் கழித்து ஆஃப் ஆகிவிடுகரத்து. டிஸ்கும் சுத்தவில்லாய் :-(ராஜா wrote:உங்களுடைய ஹார்ட் டிஸ்க் , USB 2.0 வா இல்லை USB 3.0 மாடலா ?!
இப்படிக்கு
ஈகரை ஆர்த்தி ஃபேமிலி ....
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» உதவுங்க பிளீஸ்.....??
» Krishna Kumar novels
» சிந்தை மயக்கும் கண்ணன் பாடல்கள்...
» பிளீஸ்
» பிளீஸ் சீ தட்
» Krishna Kumar novels
» சிந்தை மயக்கும் கண்ணன் பாடல்கள்...
» பிளீஸ்
» பிளீஸ் சீ தட்
Page 3 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum