ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by பூவன் Sat Jul 27, 2013 12:11 am

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, 60676_451455481560554_496244993_n


எண்ணிடும் எண்ணத்தில் இல்லாத
வண்ணம் உன்னில் கண்டேன் ...

எழுதிடும் ஏட்டில் இல்லாத
எழுத்துகள் உன்னை எழுதும் போது கண்டேன் ..

உதித்திடும் கனவுகள் இல்லாததை
உணர்வோடு உன்னை எண்ணும் போது கண்டேன் ...

உணர்வுகள் உணர்வாய்  இல்லாததை
உன்னுடன் இல்லாத போது கண்டேன் .....

உறவுகள் என்னுடன் இல்லாததை
உன் வரவின் போது கண்டேன் .....

நிஜங்கள்  இல்லாமல் போகும் என்பதை
உன்னால் நிழல் ஆன போது  உணர்ந்தேன் .....

நீயே எல்லாம் என இருந்தேன்  
நீ இல்லாத போதோ இனிவரும் நாளில்
நிம்மதியே  இல்லை என்பதை உணர்ந்தேன் ....
நித்தம் நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by மதுமிதா Sat Jul 27, 2013 12:13 am

அருமை அண்ணா...!
வி.பொ.பா.

அதான் இன்னும்துங்களைய சும்மா தமாசு


 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, M நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, A நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, D நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, H நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, U



 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by பூவன் Sat Jul 27, 2013 12:14 am

நாங்க என்னைக்கு தூங்கி இருக்கிறோம் , நைட் வாட்ச்மேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by மதுமிதா Sat Jul 27, 2013 12:18 am

பூவன் wrote:நாங்க என்னைக்கு தூங்கி இருக்கிறோம் , நைட் வாட்ச்மேன்
சோகம்


 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, M நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, A நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, D நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, H நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, U



 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by யினியவன் Sat Jul 27, 2013 1:33 am

சூப்பருங்க 

அந்த கலர் கலர் படம் போட்ட புக்கு தொலஞ்சா
இன்னொன்னு வாங்கிக்கலாம் பூவன் - அழாதீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 7:38 am

நல்ல இருக்கு பூவர் புன்னகை

அது தான் இனியவர் அண்ணா சொல்லிட்டாருல்லா வேற நல்ல படம்,உங்களுக்கு புடிச்ச தமானா மாதிரி உள்ள படமா பாத்து வாங்கிட்டுவோம். - அழாதீங்க புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by பூவன் Sat Jul 27, 2013 9:25 am

ராஜு சரவணன் wrote:நல்ல இருக்கு பூவர் புன்னகை

அது தான் இனியவர் அண்ணா சொல்லிட்டாருல்லா வேற நல்ல படம்,உங்களுக்கு புடிச்ச தமானா மாதிரி உள்ள படமா பாத்து வாங்கிட்டுவோம். - அழாதீங்க புன்னகை
.

பாருங்க மாதிரி படம் தான் வாங்க முடியும் அதே படம் வாங்க முடியுமா ?

இனியவன் அண்ணா சொல்லவும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by யினியவன் Sat Jul 27, 2013 9:28 am

பூவன் wrote:பாருங்க மாதிரி படம் தான் வாங்க முடியும் அதே படம் வாங்க முடியுமா ?

இனியவன் அண்ணா சொல்லவும்
அதே படம் வாங்கலாம் ஆனா நிறைய வாங்க வேண்டி இருக்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by ராஜு சரவணன் Sat Jul 27, 2013 9:31 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல இருக்கு பூவர் புன்னகை

அது தான் இனியவர் அண்ணா சொல்லிட்டாருல்லா வேற நல்ல படம்,உங்களுக்கு புடிச்ச தமானா மாதிரி உள்ள படமா பாத்து வாங்கிட்டுவோம். - அழாதீங்க புன்னகை
.

பாருங்க மாதிரி படம் தான் வாங்க முடியும் அதே படம் வாங்க முடியுமா ?

இனியவன் அண்ணா சொல்லவும்

நிலாவை காட்டி தான் சோறு ஊட்டமுடியும். நிலவுக்கே போயி ஊட்டமுடியாது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by பூவன் Sat Jul 27, 2013 9:32 am

யினியவன் wrote:
பூவன் wrote:பாருங்க மாதிரி படம் தான் வாங்க முடியும் அதே படம் வாங்க முடியுமா ?

இனியவன் அண்ணா சொல்லவும்
அதே படம் வாங்கலாம் ஆனா நிறைய வாங்க வேண்டி இருக்கும்


எப்படி ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட் ஆஆ
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,, Empty Re: நித்தம் நித்திரையும் மறந்தேன் ,,,,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum