புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!
சிறந்த மதிய உணவகம்..!
1- சந்திரன் மெஸ்,
தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )
2- குமார் மெஸ்,
தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )
3- அம்மா மெஸ்,
தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )
4- அன்பகம் மெஸ்,
வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )
5- அருளானந்தர் மெஸ்,
விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி
சிறந்த மாலை நேர உணவகம்..!
1- கோனார் மெஸ்,
சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )
2- குமார் மெஸ்,
தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )
3- ஆறுமுகம் பரோட்டா கடை,
தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)
4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )
5- சிங்கம் பரோட்டா கடை
பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )
சிறந்த மாலை உணவகங்கள்..!
ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )
சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!
கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )
இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -
முருகன் இட்லி கடை,
இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த இட்லி )
மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -
திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )
சங்கர் காபி,
அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை
ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....
விசாலம் காபி-
கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது
பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.
இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.
மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க மதுரை உணவின் சுவை
உலகெங்கும் புகழ் பரப்புவோம்...
நன்றி முகநூல்

யினியவன் wrote:தவுட்டுசந்தை, யானைக்கவுனி, பழங்கானத்தம்...
யாரு தல தவுட்டு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பஸ்ல கண்டக்டர் பொழப்பா போச்சே!!!
யினியவன் wrote:பஸ்ல கண்டக்டர் பொழப்பா போச்சே!!!
நல்ல சில்லறை
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம்
நீங்கள் சொல்வதெல்லாம் பஸ் ஸ்டண்ட் நாங்க சொன்னது பஸ் ஸ்டண்ட் பக்கம் ,,,
பூவன் wrote:யினியவன் wrote:பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம்
நீங்கள் சொல்வதெல்லாம் பஸ் ஸ்டண்ட் நாங்க சொன்னது பஸ் ஸ்டண்ட் பக்கம் ,,,
சரிதான் பூவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம்
நீங்கள் சொல்வதெல்லாம் பஸ் ஸ்டண்ட் நாங்க சொன்னது பஸ் ஸ்டண்ட் பக்கம் ,,,
சரிதான் பூவன்
ஏதாவது ஏரியா தெரிந்தால் சொல்லுங்கள்
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம்
நீங்கள் சொல்வதெல்லாம் பஸ் ஸ்டண்ட் நாங்க சொன்னது பஸ் ஸ்டண்ட் பக்கம் ,,,
சரிதான் பூவன்
ஏதாவது ஏரியா தெரிந்தால் சொல்லுங்கள்
எதுக்கு மீன் பிடிக்கவா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:பூவன் wrote:யினியவன் wrote:பெரியாரா? ஷாப்பிங் காம்ப்லெக்சா? ஆரப்பாலயமா? மாட்டுத்தாவனியா? அனுப்பானடியா? காந்தியா?ராஜு சரவணன் wrote:மதுரை பஸ் ஸ்டண்ட் பக்கம்
நீங்கள் சொல்வதெல்லாம் பஸ் ஸ்டண்ட் நாங்க சொன்னது பஸ் ஸ்டண்ட் பக்கம் ,,,
சரிதான் பூவன்
ஏதாவது ஏரியா தெரிந்தால் சொல்லுங்கள்
எதுக்கு மீன் பிடிக்கவா
இல்ல மான் பிடிக்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
MADHUMITHA wrote:பாண்டியன் நாட்டு மதுரைல மீன் வேணும்னா பிடிக்கலாம்...!
நீங்க அங்க தான் மீன் பிடிக்கிறீங்களா ?
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|