ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

+4
பாலாஜி
பார்த்திபன்
யினியவன்
மதுமிதா
8 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா Fri Jul 26, 2013 2:54 pm

First topic message reminder :

மதுரை மாநகரின் தனிப்பட்ட மகத்துவங்களில் ஒன்றானஅதன் பாரம்பரியம் மிக்க உணவுக் கலாசாரத்தைபிரதிபலிக்கும் இந்த உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

சிறந்த மதிய உணவகம்..!

1- சந்திரன் மெஸ்,
தல்லாகுளம்
( அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்,நாட்டுக்கோழி )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்
( விரால்மீன் வறுவல்,அயிரை மீன் குழம்பு, நண்டு boneless )

3- அம்மா மெஸ்,
தல்லாகுளம்
( நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல்,மட்டன் கோலா )

4- அன்பகம் மெஸ்,
வடக்குவெளி வீதி
( மட்டன் சுக்கா,கரண்டி ஆம்லேட்,முட்டை கறி )

5- அருளானந்தர் மெஸ்,
விளக்குத்தூண்
( நெய்மீன் வறுவல், நாட்டுக்கோழி, இறால்மீன் வறுவல் )
மற்ற சிறந்த மதிய உணவகங்கள் -
அம்சவல்லி - கீழவாசல் - மட்டன் பிரியாணி
பனமரத்து பிரியாணி கடை - புலாவ் போன்ற பிரியாணி
சரஸ்வதி மெஸ் - பெரியார் அருகில் - மட்டன் பிரியாணி
ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப் - மீன் சாப்பாடு
திண்டுக்கல் வேலு பிரியாணி - மட்டன் பிரியாணி

சிறந்த மாலை நேர உணவகம்..!

1- கோனார் மெஸ்,
சிம்மக்கல்
( முட்டைகறி தோசை,வெங்காய கறி,குடல் குழம்பு,
மூளை ரோஸ்ட்,நெஞ்சுகறி,இடியாப்பம் பாயா )

2- குமார் மெஸ்,
தல்லாகுளம்,மாட்டுத்தாவணி,பெரியார்
( இட்லி,முட்டை வழியல்,முட்டை கறி,முட்டை ஊத்தப்பம்,வாவல்மீன் குழம்பு )

3- ஆறுமுகம் பரோட்டா கடை,
தல்லாகுளம்
( பரோட்டா,சுவரொட்டி,குடல் வறுவல்,தலைக்கறி,ஈரல்,எலும்பு ரோஸ்ட்)

4- அன்று அமீர் மஹால், இன்று அஜ்மீர் மஹால்
கோரிப்பாளையம்
( முட்டை பரோட்டா,பரோட்டா, சிக்கன் 65 )

5- சிங்கம் பரோட்டா கடை
பீபீ குளம்
( முட்டை பரோட்டா,பரோட்டா,முழுக்கோழி வறுவல் )

சிறந்த மாலை உணவகங்கள்..!

ஜானகிராமன் மெஸ்- திலகர் திடல் ( மட்டன் சுக்கா )
சுதா பை நைட் - ரிசர்வ் லைன் ( முட்டை பரோட்டா )
டாஜ்- டவுன்ஹால் ரோடு ( கிங் பரோட்டா,பட்டர் சிக்கன் )
பஞ்சாபி தாபா - தல்லாகுளம் ( பட்டர் நான், தந்தூரி சிக்கன் )
பரோட்டா கடை - ஆவின் சிக்னல் ( மதுரையின் சிறந்த பரோட்டா )
போஸ் கடை- அண்ணா பஸ் ஸ்டாண்ட் ( பகலில் கறிக்கடை,இரவில் இட்லி கடை )

சிறந்த சைவ உணவகங்கள் மதிய உணவு..!

கணேஷ் மெஸ், மேலபெருமாள் மேஸ்திரி ரோடு ( புல் மீல்ஸ் )
மாலை டிபன் -
மாடர்ன் ரெஸ்டாரென்ட் ( தோசை,வடக்கிந்திய உணவு வகைகள் )
எந்நேரமும்
சபரீஸ், டவுன்ஹால் ரோடு ( நெய் பொங்கல், முஷ்ரூம் பிரியாணி,பன் அல்வா )

இவை அனைத்தையும் விட மதுரையின் சைவ மாலை நேர உணவகங்களின் முன்னோடி -

முருகன் இட்லி கடை,
இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில்
( இட்லி,இட்லி, இட்லி...
உலகின் மிகச்சிறந்த இட்லி )

மதுரையின் தனிப்பட்ட சிறப்பு சுவைகள் -

திருநெல்வேலி லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை,
டவுன்ஹால் ரோடு,தங்க ரீகல் எதிரில் - அல்வா
( என்னைப்பொறுத்தவரை திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவை விட சிறந்தது )

சங்கர் காபி,
அண்ணா பஸ் ஸ்டாண்ட்- உழுந்த வடை

ஐயப்பா தோசை கடை,
இடம் பாண்டிய வெள்ளாளர் தெரு,பெரியார் பஸ் ஸ்டான்ட் அருகில் , ஆர்த்தி ஹோட்டல் ரோட்டில் சென்று இடப்புறம் செல்லவேண்டும் -
பால்கோவா தோசை,முஷ்ரூம் தோசை,காலி ப்ளவர் தோசை....

விசாலம் காபி-
கோரிப்பாளையம் , தல்லாகுளம்.
- காபி, "கஞ்சா" காபி என்றழைக்கும் அளவு மீண்டும் மீண்டும் பருக தூண்டுவது

பெயர் தெரியாத அந்த இளநீர் சர்பத் கடை,
மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே - இளநீர் சர்பத்.

இவை அனைத்தையும் விட
மதுரையின் பிரத்தியேக குளிர்பான சுவைக்கு...
பேமஸ் ஜிகர்தண்டா,
விளக்குத்தூண்- ஜில்ஜில் ஜிகர்தண்டா.

மாமதுரை போற்றுவோம்.
மணமிக்க மதுரை உணவின் சுவை
உலகெங்கும் புகழ் பரப்புவோம்...

நன்றி முகநூல்


மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Mமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Aமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Dமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Hமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 U



மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா Fri Jul 26, 2013 7:46 pm

விளக்கு தூணில் ஒரு பாய் கடை உள்ளது அங்கே ஜிகர்தண்டா மிகவும் நன்றாக இருக்கும்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா Fri Jul 26, 2013 7:48 pm

மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு தெரியலையே சோகம்


மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Mமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Aமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Dமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Hமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 U



மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் Fri Jul 26, 2013 7:50 pm

ராஜு சரவணன் wrote:தல உங்களுக்கு ஏன் நாக்கு ஊறுதுன்னு எனக்கு தெரியுமே ஜாலி
ஊறுது ஊறுது ஊருகாய்க்கு ஊறுதுன்னு உளரக் கூடாது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் Fri Jul 26, 2013 7:53 pm

MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by ராஜு சரவணன் Fri Jul 26, 2013 8:01 pm

இப்படி சைட் டிஷ்ஸா சொல்லுறீங்கலே மெயின் டிஷ்ஸா பத்தி சொல்லமாட்டீங்களா சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா Fri Jul 26, 2013 8:11 pm

தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
யினியவன் wrote:
MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள் மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by யினியவன் Fri Jul 26, 2013 8:13 pm

தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
அப்போ ரொம்ப நல்ல ஸ்கூல் - இப்ப தெரியல தர்மான்னே - இப்ப உங்கள சேர்த்துப்பாங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா Fri Jul 26, 2013 8:13 pm

மதுரை மெயின் டிஷ் ஆண்களுக்கு இம்ஹூம் நா சொல்ல மாட்டேன்
ராஜு சரவணன் wrote:இப்படி சைட் டிஷ்ஸா சொல்லுறீங்கலே மெயின் டிஷ்ஸா பத்தி சொல்லமாட்டீங்களா சோகம்


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by தர்மா Fri Jul 26, 2013 8:14 pm

அப்பையே சேக்க மாட்டாய்ங்க இப்ப முடியுமா. அங்க வாச்மன் வேலைக்கு கூட என்ன சேக்க மாட்டாய்ங்க
யினியவன் wrote:
தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
அப்போ ரொம்ப நல்ல ஸ்கூல் - இப்ப தெரியல தர்மான்னே - இப்ப உங்கள சேர்த்துப்பாங்களா? புன்னகை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by மதுமிதா Fri Jul 26, 2013 8:15 pm

தர்மா wrote:தெரியும் அங்க தான் படிக்கலாம்னு இருந்தேன்
யினியவன் wrote:
MADHUMITHA wrote:மீனாக்ஷி பஜாரில் last madura coats ப்ரிட்ஜ்க்கு அடியில் ஒரு பாட்டி கடை போட்டு இருப்பாங்க நமது ஈகரை உறவுகள்  மதுரை கரவாங்க இருந்த கண்டிப்பா போயி சாப்பிட்டு  பாருங்க... கொஞ்ச விலைக்கு super taste )

இப்போ இருக்காங்களானு  தெரியலையே சோகம்
விகாசா ஸ்கூல் தெரியுமா மது?
எம்‌எம்‌எம்‌எம் தெரியும் ஆரப்பாளையம் வெள்ளி வீதியார் அருகில் உள்ளது


மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Mமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Aமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Dமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Hமதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 U



மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..! - Page 2 Empty Re: மதுரை மாநகரின் உணவகங்களின் தரப்பட்டியல் இதோ..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum