ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது எண்ணப் பதிவுகள்

+4
தர்மா
ராஜு சரவணன்
யினியவன்
கு.கோகிலா
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty எனது எண்ணப் பதிவுகள்

Post by கு.கோகிலா Fri Jul 26, 2013 2:07 pm

வா வானம் வசப்படுமே
பூமியும் உன் காலடியில் தான்
ஆனால் என்ன இன்னும் நூரு வருடங்களுக்கு
அது அரசியல்வாதிகளின் பிடியில்.
பொருத்திருப்போம்,
பொருத்திருப்பது நமது பரம்பரை குணம்.

எதற்கும் பொருத்திருப்போம்:
அரிசிக்கு,பாலுக்கு
இப்படி தொகைவாரி இல்லாமல்
எதற்கும் பொருதிருப்போம்.
கேள்வி கேட்ப்பதற்கும்;
ஏனென்றால் பொருத்திருப்பது நமது பரம்பரை குணம்.
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by யினியவன் Fri Jul 26, 2013 2:11 pm

வருக கோகிலா - நன்று வரிகள்

பொருத்திருப்பது நம் குணம்
பொறுக்குவது அரசியல்வாதி குணம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by ராஜு சரவணன் Fri Jul 26, 2013 9:24 pm

நமக்கேன் வம்பு என ஒதுங்கி இருப்பதற்க்கும், பொறுத்திருப்பதற்க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by தர்மா Fri Jul 26, 2013 9:27 pm

ஆனாலும் நம்மள உட மாற்றாங்களே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பாஸ்
ராஜு சரவணன் wrote:நமக்கேன் வம்பு என ஒதுங்கி இருப்பதற்க்கும், பொறுத்திருப்பதற்க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது பாஸ் புன்னகை


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by ராஜு சரவணன் Fri Jul 26, 2013 9:33 pm

தர்மா wrote:ஆனாலும் நம்மள உட மாற்றாங்களே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பாஸ்
ராஜு சரவணன் wrote:நமக்கேன் வம்பு என ஒதுங்கி இருப்பதற்க்கும், பொறுத்திருப்பதற்க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது பாஸ் புன்னகை
 
இதுக்கு நம்ம இனியவர் அண்ணா தான் சரியான பதில் தருவார் .... அண்ணா வாங்கோ ....
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by தர்மா Fri Jul 26, 2013 9:35 pm

இதத்தான் வேலியில போற ஓனான எடுத்து உடம்புக்குள போட்ட கதையா இல்ல இருக்கு அப்பா ஆள விடுங்க சாமிகளா. நா தூங போறேன்
ராஜு சரவணன் wrote:
தர்மா wrote:ஆனாலும் நம்மள உட மாற்றாங்களே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பாஸ்
ராஜு சரவணன் wrote:நமக்கேன் வம்பு என ஒதுங்கி இருப்பதற்க்கும், பொறுத்திருப்பதற்க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது பாஸ் புன்னகை
 
இதுக்கு நம்ம இனியவர் அண்ணா தான் சரியான பதில் தருவார் .... அண்ணா வாங்கோ ....


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by ராஜு சரவணன் Fri Jul 26, 2013 9:38 pm

தர்மா wrote:இதத்தான் வேலியில போற ஓனான எடுத்து உடம்புக்குள போட்ட கதையா இல்ல இருக்கு அப்பா ஆள விடுங்க சாமிகளா. நா தூங போறேன்
ராஜு சரவணன் wrote:
தர்மா wrote:ஆனாலும் நம்மள உட மாற்றாங்களே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பாஸ்
ராஜு சரவணன் wrote:நமக்கேன் வம்பு என ஒதுங்கி இருப்பதற்க்கும், பொறுத்திருப்பதற்க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது பாஸ் புன்னகை
 
இதுக்கு நம்ம இனியவர் அண்ணா தான் சரியான பதில் தருவார் .... அண்ணா வாங்கோ ....
 
இருந்த ஒருத்தரும் போயாச்ச ... இப்ப என்ன பண்ணுறது ம்.... ஒன்னும் புரியல
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by யினியவன் Fri Jul 26, 2013 9:40 pm

தர்மா wrote:ஆனாலும் நம்மள உட மாற்றாங்களே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பாஸ்
அடுத்த ரவுண்டுக்கு வழி இல்லாதப்ப இடியாப்பம் பாயா பத்தி கேக்கலாமான்னே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by ராஜு சரவணன் Fri Jul 26, 2013 9:44 pm

யினியவன் wrote:
தர்மா wrote:ஆனாலும் நம்மள உட மாற்றாங்களே அதுக்கு ஒரு வழி சொல்லுங்க பாஸ்
அடுத்த ரவுண்டுக்கு வழி இல்லாதப்ப இடியாப்பம் பாயா பத்தி கேக்கலாமான்னே?
 
பாஸ் இதுபோல் தினமும்  கேட்டா தான் அவருக்கு நல்ல தூக்கம் வருமாம்...

என்ன போதி தருமரே சரிதானே.... புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by தர்மா Fri Jul 26, 2013 9:45 pm

அம்மாடி என்ன ஒரு வில்லத்தனம் எனது எண்ணப் பதிவுகள் Qqlz


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

எனது எண்ணப் பதிவுகள் Empty Re: எனது எண்ணப் பதிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» சமர்த்தான பதிவுகள் 1000 நெருங்கும் எனது அன்பு தோழி ஸ்ரீஜாவை வாழ்த்தலாம் வாங்க.........
» இதுபோதும் எனக்கு - எனது கவிதை - எனது குரலில்
» "இது கிராமத்துக் காதல்" - எனது கவிதை எனது குரலில் !
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum