Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
5 posters
Page 1 of 1
கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
துடியலூர், ஜூலை. 25–
கோவை துடியலூர் அருகே உள்ள வழிபாட்டுதலம் மீது கடந்த 22–ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.
ஆனால் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்க துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரத்தினகுமார், ராஜன், தண்டபாணி. ஏட்டுகள் பார்த்தீபன், வெங்கடாசலம் மற்றும் போலீசார் இரவு பகலாக தேடிவந்தனர்.
அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், சிறுவாடையூர், கல்லூரை சேர்ந்த மதியழகன் (வயது 24) என்பது தெரியவந்தது.
மதியழகன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் என்றும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இந்து முன்னணி முன்னாள் தலைவர் என்பதும் தெரியவந்தது.
பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப் படுவதை கண்டிக்கவே நானும், இன்னொருவரும் சேர்ந்து பெட்ரோல் குண்டை வழிபாட்டு தலத்தின் மீது வீசினோம் என்றார்.
சமுதாய உரிமை

thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
கொலையைப் பற்றிய விசாரணை முடிவதற்குள் அப்படி என்ன அவசரம்? நாட்டுல ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் பத்தாதா?
Re: கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.
எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
யினியவன் wrote:தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.
எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
thillalangadi- பண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011
Re: கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
எம்மதமும் சம்மதம் என்று இருப்பவர்களால் என்றுமே மனித குலத்திற்கு பாதிப்பில்லை , ஆனால் தானும் தான் மதமும் மட்டுமே உலகில் இருக்கவேண்டும் என நினைப்பவர்களால் தினம் தினம் அழிவு தான்யினியவன் wrote:தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.
எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
Re: கோவை பள்ளிவாசல் மீது குண்டு வீசிய தீவிரவாதி
ராஜா wrote:எம்மதமும் சம்மதம் என்று இருப்பவர்களால் என்றுமே மனித குலத்திற்கு பாதிப்பில்லை , ஆனால் தானும் தான் மதமும் மட்டுமே உலகில் இருக்கவேண்டும் என நினைப்பவர்களால் தினம் தினம் அழிவு தான்யினியவன் wrote:தீவிரவாதம் மதத்தின் பெயரால் அரங்கேறும் பொழுது அது எந்த மதத்தின் மூலமாக இருந்தாலும் அது தவறு தான். இன்றைய நிலையில் மதத்திலும் அரசியல் நிறைந்து விட்டது.
எனவே மதத்தை மெய்யாகவே நம்புபவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் மூழ்கி நீங்களும் போலிகளாக மாறிவிடாதீர்கள்.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» ப.சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர்!
» ஆந்திரா கோர்ட்டில் பெண் மீது ஆசிட் வீசிய காதலன்
» பார் அழகி மீது ஆசிட் வீசிய நடிகர் கைது
» போலீசார் மீது வெடிகுண்டு வீசிய சிறுவன் பிடிபட்டார்
» பாலியலுக்கு மறுத்த மனைவி மீது அமிலம் வீசிய கணவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|