புதிய பதிவுகள்
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" Poll_c10"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" Poll_m10"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" Poll_c10"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" Poll_m10"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
dhilipdsp

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்"

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 25, 2013 1:07 pm

1. ஒரு பானை சோத்துக்கு, ஒரு குண்டா குழம்பு.
2. தம்பி உடையார், அண்ணன் செட்டியார்.
3. நல்ல மாட்டுக்கு, அஞ்சு கிலோ புண்ணாக்கு.
4. தோல் கொடுப்பான், கறிக்கடைகாரன்.
5. காற்றுல்ல போதே தூங்கிவிடு, கரண்ட்போனா தூக்கம் வராது.

*********************************************************************

டீச்சர்:ஏன் ஸ்கூல் வர லேட்டு

ஸ்டுடென்ட்:வர வழியில் ஒருத்தர் 100ரூபவா தொலைச்சுட்டு தேடிட்டு இருந்தாரு

டீச்சர்:ஓ கண்டுபிடிச்சு தந்துட்டு வறியா

ஸ்டுடென்ட்:இல்ல அவர் போற வர அது மேல நின்னுட்டு இருந்தேன்
****************************************************************************

இண்டர்வியூவர்; உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?

வேலைக்கு வந்தவர்; ஸ்விட்சர்லாண்ட்

இண்டர்வியூவர்; ஒகே.. ஸ்பெல்லிங்க் சொல்லுங்க

வேலைக்கு வந்தவர்; அய்யோ அப்படினா கோவா...
************************************************************************

வடிவேல்; இந்த ஊர்ல சாப்பாடு எங்க விக்கும்?

பார்த்திபன்; "இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்"
*****************************************************************************************

"திவ்யாக்கு Sure ah கிடைக்குமா" ...? ???

Finally அந்த கேள்விக்கு விடை கிடைச்சுடுச்சு !!!
உதயம் பருப்பு வாங்கினா ஸ்பெஷல் Prize கிடைக்குதாம்,அதான்.
திவ்யாக்கு இத தான் Sure ah கிடைக்குமான்னு பொலம்பிட்டு இருந்திங்களா டா டேய்...!

ஒரு பருப்புக்கு தான் இவ்ளோ பெரிய பருப்பு
மாதிரி Ad போட்டிங்களா நல்லா யோசிக்கிறிங்க டா...
*****************************************************************************
சொந்தகாரன
பேஸ்புக்ல
வைக்கிறதும்...
சொந்த
செலவுல
சூனியம்
வைக்கிறதும்
ஒன்ணுதான்.
***********************************************************************************
குறுஞ்செய்தியில் வந்தது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 25, 2013 8:36 pm

1. ஒரு பானை சோத்துக்கு, ஒரு குண்டா குழம்பு.

2. தம்பி உடையார், அண்ணன் செட்டியார்.
3. நல்ல மாட்டுக்கு, அஞ்சு கிலோ புண்ணாக்கு.
4. தோல் கொடுப்பான், கறிக்கடைகாரன்.
5. காற்றுல்ல போதே தூங்கிவிடு, கரண்ட்போனா தூக்கம் வராது.

சூப்பர் புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 8:49 pm

ராஜு சரவணன் wrote:

1. ஒரு பானை சோத்துக்கு, ஒரு குண்டா குழம்பு.

2. தம்பி உடையார், அண்ணன் செட்டியார்.
3. நல்ல மாட்டுக்கு, அஞ்சு கிலோ புண்ணாக்கு.
4. தோல் கொடுப்பான், கறிக்கடைகாரன்.
5. காற்றுல்ல போதே தூங்கிவிடு, கரண்ட்போனா தூக்கம் வராது.

சூப்பர் புன்னகை

இது மட்டும் ஏற்கனவே நம் தளத்தில் இருக்கு........ இன்னும் நிறைய இதுபோல போட்டிருந்தார்கள்.. மது போட்ட என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 8:51 pm

எல்லாமே சூப்பர் பானு புன்னகை அதிலேயும் இது ........
//இண்டர்வியூவர்; உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?

வேலைக்கு வந்தவர்; ஸ்விட்சர்லாண்ட்

இண்டர்வியூவர்; ஒகே.. ஸ்பெல்லிங்க் சொல்லுங்க

வேலைக்கு வந்தவர்; அய்யோ அப்படினா கோவா...//
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 27, 2013 4:08 pm

krishnaamma wrote:எல்லாமே சூப்பர் பானு புன்னகை அதிலேயும் இது ........
//இண்டர்வியூவர்; உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?

வேலைக்கு வந்தவர்; ஸ்விட்சர்லாண்ட்

இண்டர்வியூவர்; ஒகே.. ஸ்பெல்லிங்க் சொல்லுங்க

வேலைக்கு வந்தவர்; அய்யோ அப்படினா கோவா...//
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

எஸ்‌எம்‌எஸ் படிச்சு நினைச்சு நினைச்சு சிரிச்சேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 4:34 pm

சூப்பருங்க சூப்பருங்க 

ஹால்ஸ் சாப்பிடணும்ன்னா வெண்ணீரை மூஞ்சில ஊத்துறாங்கப்பா இன்னொரு ஆட்ல புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 27, 2013 4:47 pm

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:

1. ஒரு பானை சோத்துக்கு, ஒரு குண்டா குழம்பு.

2. தம்பி உடையார், அண்ணன் செட்டியார்.
3. நல்ல மாட்டுக்கு, அஞ்சு கிலோ புண்ணாக்கு.
4. தோல் கொடுப்பான், கறிக்கடைகாரன்.
5. காற்றுல்ல போதே தூங்கிவிடு, கரண்ட்போனா தூக்கம் வராது.

சூப்பர் புன்னகை

இது மட்டும் ஏற்கனவே நம் தளத்தில் இருக்கு........ இன்னும் நிறைய இதுபோல போட்டிருந்தார்கள்.. மது போட்ட என்று நினைக்கிறேன் புன்னகை
mmm ஆமாம் நான் தான் போட்டேன்

"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" M"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" A"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" D"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" H"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" U

"இந்த ஊருல மட்டுமில்ல ... எல்லா ஊருலேயும் தொண்டையுலதான் விக்கும்" 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக