ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
வடயப்பா வடயப்பா... Poll_c10வடயப்பா வடயப்பா... Poll_m10வடயப்பா வடயப்பா... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடயப்பா வடயப்பா...

+3
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வடயப்பா வடயப்பா... Empty வடயப்பா வடயப்பா...

Post by யினியவன் Thu 25 Jul 2013 - 23:45

வடயப்பா வடயப்பா...

சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு
அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு

என் பேரு வடயப்பா
சிறுவட்ட வடயப்பா
என்னோட உள்ளதெல்லாம்
வட்டவட்ட டிபனப்பா
நெஞ்சில் ஆறு வடயப்பா
பின்னால் நூறு வடயப்பா
யுத்தம் ஒண்ணு வருகையில்
பத்து விரல் வடயப்பா
நாத்தமுள்ள வடயப்பா
நான் பாசம் வெச்ச பாட்டியப்பா
என்றும் நல்ல பாட்டி நான் அப்பா
நன்றி உள்ள ஆளப்பா
வடசுட்டு வளர்ந்தது
தமிழ்நாட்டு மன்னப்பா

சிங்க நடை போட்டு அடுப்பினில் ஏறு
அடுப்பினை அடைந்தால் வாணலியில் ஏறு

(வைரமுத்து, ரகுமான், ரஜினி - பானுவையும் வடயையும் மன்னிக்க)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by பூவன் Thu 25 Jul 2013 - 23:49

அண்ணா நீங்களும் ஆரம்பிச்சு விட்டீங்களா

அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by ராஜு சரவணன் Fri 26 Jul 2013 - 0:05

அட வட படை.... தல சூப்பர் புன்னகை

நீங்களுமா ... ஆரம்பியுங்கள் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by யினியவன் Fri 26 Jul 2013 - 0:35

பூவன் wrote:அண்ணா நீங்களும் ஆரம்பிச்சு விட்டீங்களா

அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
இதான நமக்கு தொழிலே அப்போல இருந்து - எப்ப விட்டோம் அதை புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by பூவன் Fri 26 Jul 2013 - 0:37

யினியவன் wrote:
பூவன் wrote:அண்ணா நீங்களும் ஆரம்பிச்சு விட்டீங்களா

அருமை அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
இதான நமக்கு தொழிலே அப்போல இருந்து - எப்ப விட்டோம் அதை புன்னகை


முழு பக்கதிற்க்கு எழுதிவிட்டீர்கள் வடை மேல உள்ள கோவமோ ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by யினியவன் Fri 26 Jul 2013 - 0:39

ராஜு சரவணன் wrote:அட வட படை.... தல சூப்பர் புன்னகை

நீங்களுமா ... ஆரம்பியுங்கள் புன்னகை
எங்க எப்ப முடிக்கிறதுன்னு தான் யோசனையே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by மதுமிதா Fri 26 Jul 2013 - 12:40

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பானு அக்கா வந்து வடை போர் செய்ய போறாங்க பாருங்க


வடயப்பா வடயப்பா... Mவடயப்பா வடயப்பா... Aவடயப்பா வடயப்பா... Dவடயப்பா வடயப்பா... Hவடயப்பா வடயப்பா... U



வடயப்பா வடயப்பா... 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by பாலாஜி Fri 26 Jul 2013 - 13:04

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by யினியவன் Fri 26 Jul 2013 - 17:21

பூவன் wrote:முழு பக்கதிற்க்கு எழுதிவிட்டீர்கள் வடை மேல உள்ள கோவமோ ?
இல்ல பயம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by யினியவன் Sat 27 Jul 2013 - 14:10

MADHUMITHA wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பானு அக்கா வந்து வடை போர் செய்ய போறாங்க பாருங்க
செஞ்சுட்டாலும் - முதலில் வடயை ஒழுங்கா செய்ய சொல்லுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வடயப்பா வடயப்பா... Empty Re: வடயப்பா வடயப்பா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum