Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
+6
மதுமிதா
மாணிக்கம் நடேசன்
பூவன்
Muthumohamed
யினியவன்
சாமி
10 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
First topic message reminder :
காலையில இப்படி ஒரு அதிர்ச்சி தர்ற விஷயத்தையா படிக்கறது!! எனக்கு இன்னமும் ஷாக்கிங்கா இருக்கு.. இதோ உங்களுக்காக நான் படித்த அந்த கட்டுரை.
நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவுக்கு சென்றது என்பது ஒரு
கட்டுக்கதை.. via -Eelamagan blog
கடந்த 1969 - ஆம் ஆண்டு ஜூலை மாதம் "அப்போலோ - 11" என்ற விண்களத்தில் நீல்
ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும்
நிலாவிற்கு அனுப்பி வைத்தது.
ஜூலை 20 - ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில்
வந்தது. பிறகு "நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்...?" என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகி விட்டது.
அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல்
ஆராய்ச்சியில் எங்களை வெல்ல
யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் "நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த" திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள்
ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக
மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக
ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.
"ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்" என்ற
உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய "science fiction" பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் - இன் மனைவியும்
வெளியிட்டிருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.
1.முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய,
தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.
2.நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில்
இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.
3.அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே.
அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.
4.சுற்றிலும் focus லைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த
நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.
5.நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின்
உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும்
போது மூன்றுவதாக இன்னொருவர் யார்...?
அன்றைக்கு - அதுவும் 60 -களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.
(எது எப்படியோ எல்லாவற்றையும் ஆழமாக ஆராயாமல் அப்படியே நம்மபிவிட வேண்டாம் என்பது என் கருத்து)
நன்றி-muganool

Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
நச்சுன்னு நமீதா படம் போட்ட தல நீங்க தானே?Tamilzhan wrote:இதுக்கு தான் உங்கள நாங்க தலனு அழைக்கிறோம்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
பார்த்தீங்களா இப்ப உண்மை வெளில வருது - நாயர் நாமம் போற்றி போற்றிராஜு சரவணன் wrote:பாஸ் இவங்க போறதக்கு முன்னாடிய அங்கே ஒரு நாயர் டீ கடை போட்டு இருந்தாராம். அவரு தான் எடுத்தாருன்னு கேரளாவில் சம்சாரம் பண்ணிக்கிட்டாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
யினியவன் wrote:பார்த்தீங்களா இப்ப உண்மை வெளில வருது - நாயர் நாமம் போற்றி போற்றிராஜு சரவணன் wrote:பாஸ் இவங்க போறதக்கு முன்னாடிய அங்கே ஒரு நாயர் டீ கடை போட்டு இருந்தாராம். அவரு தான் எடுத்தாருன்னு கேரளாவில் சம்சாரம் பண்ணிக்கிட்டாங்க
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
Tamilzhan wrote:
அப்போ இந்த போட்டோ எடுத்தது யாருங்க...?
யினியவன் wrote:உங்களுக்கு புரியல - இந்த படத்தை எடுத்த மூணாவது ஆள் யாரு?
நாசா வெளியிட்ட படங்களை Moon Landing Pictures site:www.nasa.gov இப்படி கூகிலில் ஸர்ச் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. மற்றவை எல்லாமே touch up செய்த படங்கள்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
இது தெரியாத அமெரிக்கணுங்க அவணுக தான் முதலில் போனதா புளுவராணுக
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
சஜீவ் டென்ஷன் ஆவாதீங்க நான் உங்க க்ரூப்பு தான் - இங்க சும்மா லொள்ளு பண்ணிட்டு இருக்கேன்SajeevJino wrote:நாசா வெளியிட்ட படங்களை Moon Landing Pictures site:www.nasa.gov இப்படி கூகிலில் ஸர்ச் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. மற்றவை எல்லாமே touch up செய்த படங்கள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
யினியவன் wrote:சஜீவ் டென்ஷன் ஆவாதீங்க நான் உங்க க்ரூப்பு தான் - இங்க சும்மா லொள்ளு பண்ணிட்டு இருக்கேன்SajeevJino wrote:நாசா வெளியிட்ட படங்களை Moon Landing Pictures site:www.nasa.gov இப்படி கூகிலில் ஸர்ச் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.. மற்றவை எல்லாமே touch up செய்த படங்கள்
பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ்
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
கிளாசு புடிச்ச கை கணினி மவுஸ் புடிச்சா எடக்கு மடக்கா தான் வரும் டெக்லஸ்ராஜு சரவணன் wrote:பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
யினியவன் wrote:கிளாசு புடிச்ச கை கணினி மவுஸ் புடிச்சா எடக்கு மடக்கா தான் வரும் டெக்லஸ்ராஜு சரவணன் wrote:பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ்
உண்மையா ஒத்துகிட்ட அண்ணா.. உங்களுக்கு பெரிய மனசு
Re: ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை!
யினியவன் wrote:
சஜீவ் டென்ஷன் ஆவாதீங்க நான் உங்க க்ரூப்பு தான் - இங்க சும்மா லொள்ளு பண்ணிட்டு இருக்கேன்
ராஜு சரவணன் wrote:பாஸ் அவரையாவது விட்டுவையுங்க... உங்களுடன் சேந்து இப்ப எந்த பதிவ பாத்தாலும் எடக்கு மடக்க தான் கை எழுத வருது பாஸ்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» வேறொன்றும் விட்டுச் செல்லவில்லை.....
» நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றது உண்மையா…?
» நிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum