Latest topics
» கருத்துப்படம் 17/09/2024by mohamed nizamudeen Today at 1:48 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் குடில் நூலகம் !
+5
அருண்
ராஜா
யினியவன்
ஜாஹீதாபானு
காயத்ரி வைத்தியநாதன்
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
தமிழ் குடில் நூலகம் !
First topic message reminder :
அன்புத் தோழமைகளுக்கு பணிவான வணக்கம்..
நமது தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடாக, அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய முன்மாதிரியான ஒரு நூலகம் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
உங்கள் அனைவரது பேராதரவோடும், ஒத்துழைப்போடும் கட்டிடப் பணி இனிதே நிறைவு பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பார்வைக்காக நூலகத்தின் முகப்பு தோற்றம் மற்றும் சில புகைப்படங்களை இங்கேப் பகிர்ந்திருக்கிறோம்.
[You must be registered and logged in to see this link.]
மேலும் சில தினங்களில் நமது நூலகத்தின் திறப்பு விழா நடைபெறவிருப்பதால் திறப்புவிழா பற்றிய விவரங்கள் விரைவில் தங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நூலகப் பணிக்காக தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு நிதியாகவும், நூல்களாகவும், அச்சு எந்திரம் மற்றும் நூலகத்திற்குத் தேவையான பொருட்களாகவும் கொடுத்து உதவிவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
என்றென்றும் அன்புடன்
காயத்ரி வைத்தியநாதன்
தமிழ்க்குடில் அறக்கட்டளை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Re: தமிழ் குடில் நூலகம் !
malik wrote:தமிழ்க்குடில் நூலகம் உட்புறத்தோற்றம்..
[You must be registered and logged in to see this image.]
தங்களின் பகிர்விற்கு மகிழ்ச்சியும், நன்றியும். ஈகரை நட்புகளின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறோம். செப்டம்பர் முதல்வாரம் திறப்புவிழா நடத்தவிருக்கிறோம். விரைவில் அது தொடர்பான அழைப்பிதழ் பகிர்கிறேன்.. நன்றி.._/\_
[You must be registered and logged in to see this link.] முகநூல் பக்கத்திலிருந்து..!!
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Re: தமிழ் குடில் நூலகம் !
வேறு ஏதும் உதவிகள் தேவையிருந்தால் தயங்காமல் இங்கு தெரிவியுங்கள் தோழியே
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தமிழ் குடில் நூலகம் !
அறக்கட்டளையின் செயல்பாடுகளில் தாங்கள் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியும் அதே நேரம் நம்பிக்கையும் அளிக்கிறது தோழரே.. _/\_அசுரன் wrote:வேறு ஏதும் உதவிகள் தேவையிருந்தால் தயங்காமல் இங்கு தெரிவியுங்கள் தோழியே
தங்களால் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட கணினியின் மானிட்டர் கிடைக்கப்பெற்றோம்..மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.
உடனடித்தேவைகள் எனில் நூல்கள் மற்றும் ஒரு சில பொருட்கள் தேவைப்படுகின்றன. விருப்பம் உடைய தோழமைகள் பரிசீலிக்கவும்.
1. அரியவகை நூல்கள்
2. யு.எஸ்.பி மோடம்( கிராமத்தில் இணையவசதியுடன் கூடிய நூலகம் என்பதாலும் அங்கு ப்ராட்பேண்ட் வசதியில்லாததால்)
3. கணினிக்கான யு.பி.எஸ்.
4. ஒரு பெடஸ்ட்ரல் ஃபேன், 2 வால் ஃபேன்.
5. அறக்கட்டளைக்கு இணையம் வடிவமைக்கப்பட வேண்டும். (இணைய வடிவமைப்பும், விருப்பமும் உள்ள நண்பர்கள் வடிவமைத்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும். தற்சமயம் வலைத்தளம் மற்றும் முகநூல் பக்கத்தில் அறக்கட்டளை செயல்பாடுகள் பகிர்ந்து வருகிறோம். [You must be registered and logged in to see this link.]
நன்றி தோழமைகளே.
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Re: தமிழ் குடில் நூலகம் !
அடுத்த முறை சென்னை வரும்போது இரண்டு மின் விசிறிகள் தருகிறேன். மற்றவற்றை எது நண்பர்களுக்கு சொல்லிவிடுகிறேன். கிடைக்கும் வரை கிடைக்கட்டும். மொத்தமாக அடுத்த மாத முதல் வாக்கில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் சகோதரி
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தமிழ் குடில் நூலகம் !
நல்ல முயற்சி உங்களின் இந்த உதவி மற்றவர்களுக்கு ஒரு உந்துகோலாக இருக்கும்madurai99 wrote:அடுத்த முறை சென்னை வரும்போது இரண்டு மின் விசிறிகள் தருகிறேன். மற்றவற்றை எது நண்பர்களுக்கு சொல்லிவிடுகிறேன். கிடைக்கும் வரை கிடைக்கட்டும். மொத்தமாக அடுத்த மாத முதல் வாக்கில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் சகோதரி
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தமிழ் குடில் நூலகம் !
மிக்க நன்றி தோழர்...தங்களின் பதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளிக்கிறது. _/\_madurai99 wrote:அடுத்த முறை சென்னை வரும்போது இரண்டு மின் விசிறிகள் தருகிறேன். மற்றவற்றை எது நண்பர்களுக்கு சொல்லிவிடுகிறேன். கிடைக்கும் வரை கிடைக்கட்டும். மொத்தமாக அடுத்த மாத முதல் வாக்கில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் சகோதரி
நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::
[You must be registered and logged in to see this link.]
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழ் நூலகம்
» இணைய தமிழ் மின் நூலகம்
» தமிழ் மின் நூலகம் - 8600 புத்தகங்கள்
» பெங்களூருவில் தமிழ் நூலகம் சூறை: 20 ஆயிரம் நூல்கள் வீதியில் வீசப்பட்டன
» உலகின் முதல் நூலகம், நூலகம் உருவான வரலாறு; The world's first library, history of library

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|