ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் குடில் நூலகம் !

+5
அருண்
ராஜா
யினியவன்
ஜாஹீதாபானு
காயத்ரி வைத்தியநாதன்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 12:20 pm

First topic message reminder :

அன்புத் தோழமைகளுக்கு பணிவான வணக்கம்..

நமது தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடாக, அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய முன்மாதிரியான ஒரு நூலகம் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

உங்கள் அனைவரது பேராதரவோடும், ஒத்துழைப்போடும் கட்டிடப் பணி இனிதே நிறைவு பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பார்வைக்காக நூலகத்தின் முகப்பு தோற்றம் மற்றும் சில புகைப்படங்களை இங்கேப் பகிர்ந்திருக்கிறோம்.

[You must be registered and logged in to see this link.]

மேலும் சில தினங்களில் நமது நூலகத்தின் திறப்பு விழா நடைபெறவிருப்பதால் திறப்புவிழா பற்றிய விவரங்கள் விரைவில் தங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நூலகப் பணிக்காக தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு நிதியாகவும், நூல்களாகவும், அச்சு எந்திரம் மற்றும் நூலகத்திற்குத் தேவையான பொருட்களாகவும் கொடுத்து உதவிவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றென்றும் அன்புடன்
காயத்ரி வைத்தியநாதன்
தமிழ்க்குடில் அறக்கட்டளை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down


தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by malik Thu Jul 25, 2013 2:34 pm

[You must be registered and logged in to see this image.]
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 8:21 pm

malik wrote:இதோ அந்த புகைப்படங்கள்..!!

[You must be registered and logged in to see this image.]
பகிர்விற்கு மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தோழமையே..வாழ்க வளமுடன்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by Guest Thu Jul 25, 2013 8:25 pm

அடடே செயலை திட்டமிட்டு வெற்றியுடன் முடித்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி அக்கா ..சூப்பருங்க 
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by Guest Thu Jul 25, 2013 8:29 pm

ஈகரையின் தேடு பொறி உதவிக்காகவும் , தலைப்பை உள்ளடக்கிய செய்திக்காகவும் தலைப்பு வணக்கம் என்பதில் இருந்து தமிழ் குடில் நூலகம் என்று மாற்றம் செய்ய படுகிறது ...

--
புரட்சி
ஈகரை நிர்வாகம்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 8:31 pm

புரட்சி wrote:அடடே செயலை திட்டமிட்டு வெற்றியுடன் முடித்து விட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி அக்கா ..சூப்பருங்க 
மிக்க மகிழ்ச்சி தம்பி...அனைவரது ஒத்துழைப்புடனும், வாழ்த்துக்களுடனும் இனிதே தொடரும்..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 8:31 pm

புரட்சி wrote:ஈகரையின் தேடு பொறி உதவிக்காகவும் , தலைப்பை உள்ளடக்கிய செய்திக்காகவும் தலைப்பு வணக்கம் என்பதில் இருந்து தமிழ் குடில் நூலகம் என்று மாற்றம் செய்ய படுகிறது ... மிக்க மகிழ்ச்சி..நல்லதொரு செயல். புன்னகை

--
புரட்சி
ஈகரை நிர்வாகம்


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by malik Sat Aug 17, 2013 2:15 pm

தமிழ்க்குடில் நூலகம் உட்புறத்தோற்றம்..

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] முகநூல் பக்கத்திலிருந்து..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by பாலாஜி Sat Aug 17, 2013 2:17 pm

பகிர்வுக்கு நன்றி மாலிக்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by malik Sat Aug 17, 2013 3:13 pm

பாலாஜி wrote:பகிர்வுக்கு நன்றி மாலிக்
 
நன்றி தல..!!
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Sat Aug 17, 2013 8:30 pm

காயத்ரி வைத்தியநாதன் wrote:
புரட்சி wrote:ஈகரையின் தேடு பொறி உதவிக்காகவும் , தலைப்பை உள்ளடக்கிய செய்திக்காகவும் தலைப்பு வணக்கம் என்பதில் இருந்து தமிழ் குடில் நூலகம் என்று மாற்றம் செய்ய படுகிறது ... மிக்க மகிழ்ச்சி..நல்லதொரு செயல்.  புன்னகை
புரட்சி
ஈகரை நிர்வாகம்
பதிவை தனித்தலைப்பிட்டு தேடுவதற்கு வசதியாக மாற்றியமைத்தமைக்கு நன்றியும், மகிழ்ச்சியும்..புன்னகை _/\_
--


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! - Page 2 Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum