ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by சிவா Today at 6:16 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:08 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 6:16 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 5:15 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:42 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:54 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:43 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 6:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 6:05 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 5:48 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 4:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 4:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 4:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 4:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 4:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 4:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 3:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 1:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 1:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 1:29 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 10:58 am

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 5:49 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 4:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 4:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 4:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 4:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 1:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 1:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 12:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 2:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 5:39 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 4:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் குடில் நூலகம் !

+5
அருண்
ராஜா
யினியவன்
ஜாஹீதாபானு
காயத்ரி வைத்தியநாதன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 6:50 am

அன்புத் தோழமைகளுக்கு பணிவான வணக்கம்..

நமது தமிழ்க்குடில் அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடாக, அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் அரியலூர் மாவட்டம், சிலம்பூர் கிராமத்தில் இணைய வசதியுடன் கூடிய முன்மாதிரியான ஒரு நூலகம் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

உங்கள் அனைவரது பேராதரவோடும், ஒத்துழைப்போடும் கட்டிடப் பணி இனிதே நிறைவு பெற்றது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். தங்களின் பார்வைக்காக நூலகத்தின் முகப்பு தோற்றம் மற்றும் சில புகைப்படங்களை இங்கேப் பகிர்ந்திருக்கிறோம்.

[You must be registered and logged in to see this link.]

மேலும் சில தினங்களில் நமது நூலகத்தின் திறப்பு விழா நடைபெறவிருப்பதால் திறப்புவிழா பற்றிய விவரங்கள் விரைவில் தங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

நூலகப் பணிக்காக தமிழ்க்குடில் அறக்கட்டளைக்கு நிதியாகவும், நூல்களாகவும், அச்சு எந்திரம் மற்றும் நூலகத்திற்குத் தேவையான பொருட்களாகவும் கொடுத்து உதவிவரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றென்றும் அன்புடன்
காயத்ரி வைத்தியநாதன்
தமிழ்க்குடில் அறக்கட்டளை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by ஜாஹீதாபானு Thu Jul 25, 2013 6:54 am

வாழ்த்துகள் காயத்ரி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by யினியவன் Thu Jul 25, 2013 6:57 am

வாழ்த்துகள் - சேவை மென்மேலும் சிறக்க விரும்புகிறோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by ராஜா Thu Jul 25, 2013 6:58 am

வாழ்த்துகள் காயத்ரி அவர்களே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by அருண் Thu Jul 25, 2013 7:05 am

தொடரட்டும் உங்கள் சிறப்பான சேவை! வளரட்டும் உங்கள் பணி!சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 7:06 am

யினியவன் wrote:வாழ்த்துகள் - சேவை மென்மேலும் சிறக்க விரும்புகிறோம்
மிக்க மகிழ்சி இனியவன் அவர்களே..தங்கள் அனைவரது ஒத்துழைப்போடு சிறக்கச்செய்வோம்.. தொடர்ந்து..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by காயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 7:08 am

இணைப்பில் உள்ள நூலகத்தின் புகைப்படங்களை பார்க்கவும்..எனக்கு இதில் தனித்து புகைப்படம் இணைக்க வரல..புன்னகை அந்த இணைப்பில் அறக்கட்டளையின் செயல்பாடுகளும் வழங்கப்பட்டுள்ளன..புன்னகை


நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் [You must be registered and logged in to see this image.]
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

[You must be registered and logged in to see this link.]
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012

http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by malik Thu Jul 25, 2013 9:03 am

இதோ அந்த புகைப்படங்கள்..!!

[You must be registered and logged in to see this image.]
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by malik Thu Jul 25, 2013 9:03 am

[You must be registered and logged in to see this image.]
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by malik Thu Jul 25, 2013 9:03 am

[You must be registered and logged in to see this image.]
malik
malik
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Back to top Go down

தமிழ் குடில் நூலகம் ! Empty Re: தமிழ் குடில் நூலகம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum