புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
56 Posts - 73%
heezulia
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
221 Posts - 75%
heezulia
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
8 Posts - 3%
prajai
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_m10என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 25, 2013 12:34 pm

பம்பாய், இந்தியன், முதல்வன் படங்களில் அழகாக வந்து கவர்ந்தவர் மனிஷாகொய்ரலா. பம்பாய் படத்தில் உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு பாட்டுக்கு அவர் ஓடி வரும் காட்சி ரசிகர்களை கிறங்கடிப்பதாக இருந்தது.

அப்படிப்பட்ட மனிஷா கொய்ரலா இன்று ஆளே உரு மாறிப் போய் உள்ளார்.
என் தோற்றத்தை மறைக்க விரும்பவில்லை –மனிஷா கொய்ரலா Cb5c24f0-6a9c-470b-80ae-663feac0e410_S_secvpf

திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. விவாகரத்து செய்து பிரிந்தார். அதன் பிறகும் நிம்மதி பெறவில்லை. புற்று நோய் தாக்கியது. அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். மரணத்தின் விளிம்புவரை போய் மீண்டுள்ளார். பூரண குண மடைந்து விட்டார். முதல் தடவையாக இப்போதுள்ள தனது தோற்றத்தை படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அழகான தலை முடியை இழந்துள்ளார். கண்ணாடி அணிந்து இருக்கிறார். 42 வயதாகும் அவர் 62 வயது நிரம்பியவர் போல் காட்சி அளிக்கிறார்.

இந்த தோற்றத்துக்காக அவர் வருத்தம் அடைய வில்லை. தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அதுவே படத்தை வெளியிட தூண்டியுள்ளது. இதன் மூலம் மற்ற நடிகைகளுக்கு உதாரணமாக திகழ்கிறார். இது குறித்து மனிஷா கொய்ரலா கூறும் போது இப்போதுள்ள என் தோற்றத்தை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். வெளி உலகுக்கும் இதை தெரிவிக்கிறேன். கறுப்பு வெள்ளையாக கடந்த காலம் இருந்தது. நிகழ்காலம் நன்றாக உள்ளது. கடவுள் மகிழ்ச்சியாக வைப்பார் என்றார்.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 25, 2013 12:35 pm

சோகம் மனம் கனக்கிறது ,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 12:38 pm

ஆமாம் ராஜா எப்படி இருந்தவ? ஆனாலும் அவர் மனம் ரொம்ப அழகாக இருக்கு புன்னகை இன்னமும் அவங்க அழகாய்த்தான் தெரியராங்க புன்னகை அவங்க தன்னம்பிக்கை வாழ்க புன்னகை எங்க அம்மாவும் இப்படித்தான் இருந்தாங்க அவங்களுக்கும் கான்சர் அழுகை அழுகை அழுகை அவ்வளவு அழகா இருப்ப..வைரத்தோடும் மூக்குத்தியும் டால் அடிக்க.............. எல்லாம் கழட்டி வெச்சு..முடியெல்லாம் கொட்டி................பச் ............. அப்படியே தான் இருந்தா கடைசி வரை சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 25, 2013 12:39 pm

பார்க்கவே பாவமா இருக்குசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 25, 2013 12:41 pm

நீடித்த மகிழ்ச்சி! கடவுள் உங்களூக்கு அளிப்பார்!!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 25, 2013 1:51 pm

கடவுள் உங்களை மகிழ்ச்சியாக வைப்பார் ,,,, நானும் வேண்டி கொள்கின்றேன்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக