ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_c106 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_m106 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_c10 
Dr.S.Soundarapandian
6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_c106 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_m106 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_c10 
heezulia
6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_c106 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_m106 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

4 posters

Go down

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Empty 6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

Post by krishnaamma Thu Jul 25, 2013 11:24 am

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Tamil-Daily-News_97100031376

திருச்சி : திருச்சி அரியமங்கலம் குப்பைக்கிடங்கு தீயை அணைக்கும் பணி 2வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. புகை மூட்டம் 6 கி.மீ தூரம் வரை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டுத்தியுள்ளது. திருச்சி அரியமங்கலத்தில் 47.7 ஏக்கரில் குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் 400 டன் குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. பல ஆண்டுகளாக அகற்றாதததால் 26 லட்சம் மெட்ரிக் டன் குப்பை, 9 மீட்டர் உயரத்திற்கு மலைபோல் இங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் மாலை தீப்பிடித்தது. தகவல் கிடைத்ததும், 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ஆடிக்காற்று சுழன்று வீசியதால் தீ வேகமாக பரவியது. 6 ஏக்கர் பரப்பளவில் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை அணைக்க வீரர்கள் விடிய விடிய கடுமையாக போராடினர். நேற்றும் இப்பணி தொடர்ந்தது. எனினும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

குப்பையிலிருந்து அதிகளவில் புகை வெளியேறியது. சுமார் 6 கி.மீ தூரம் திருவெறும்பூர் வரை புகையின் தாக்கம் இருந்தது. ஜன்னல், கதவுகளை மூடியிருந்தபோதும் நச்சுக்காற்று வீடுகளுக்குள் புகுந்ததால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. குப்பை கிடங்கின் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் சில குழந்தைகள் மயங்கி விழுந்தனர்.

ஏராளமானோர் குழந்தைகளை வேறு பகுதியில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டனர். மூச்சுதிணறல் காரண மாக திருச்சி,தஞ்சை சாலையில்குறைந்த வேகத்தில், முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகனங்கள் சென்று வருகின்றன.

நன்றி : தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Empty Re: 6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

Post by ஜாஹீதாபானு Thu Jul 25, 2013 1:12 pm

அடடா பாவம் திருச்சி மக்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Empty Re: 6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

Post by jeju Thu Jul 25, 2013 1:50 pm

என்ன கொடுமை சார் இது 
jeju
jeju
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 24/01/2013

Back to top Go down

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Empty Re: 6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

Post by krishnaamma Thu Jul 25, 2013 1:54 pm

ஜாஹீதாபானு wrote:அடடா பாவம் திருச்சி மக்கள்

ஆமாம் பானு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Empty Re: 6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

Post by பாலாஜி Thu Jul 25, 2013 3:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :( Empty Re: 6 கி.மீ. தூரத்துக்கு பரவிய புகையால் திருச்சி மக்களுக்கு மூச்சு திணறல் :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum