புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
73 Posts - 77%
heezulia
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
238 Posts - 76%
heezulia
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
8 Posts - 3%
prajai
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
2 Posts - 1%
nahoor
நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_m10நீங்களாவது சொல்லுங்கள் ...? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களாவது சொல்லுங்கள் ...?


   
   

Page 1 of 2 1, 2  Next

கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 15, 2013 5:16 pm

ஓடும் நதிகளை கேட்டேன்
பாயும் கடல் அலைகளை கேட்டேன்
தாவும் நட்சத்திரங்களை கேட்டேன்
கூவும் குயிலிடம் கேட்டேன்
ஆடும் மயிலிடம் கேட்டேன்
விழும் மழைத்துளியிடம் கேட்டேன்
காதலுக்கு மறு பெயர் என்ன ...?
தெரியாது ...
புரியாது ...
கிடையாது ...
என்றன ...!!!
நீங்களாவது சொல்லுங்கள் ...?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 15, 2013 5:38 pm

பயித்தியம் என்றே நினைக்கிறேன் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 6:17 pm

நான் சொல்கிறேன் : "எதையும் எதிர்பார்க்காத... சுயநலமில்லாத ... அன்பு" அது புன்னகை ஓகே வா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Jul 15, 2013 6:29 pm

krishnaamma wrote:நான் சொல்கிறேன் : "எதையும் எதிர்பார்க்காத... சுயநலமில்லாத ... அன்பு" அது புன்னகை ஓகே வா?

இந்த மாதிரியான ஒரு உணர்வு மனிதர்களிடத்தில் இப்போது காணப்படுவது இல்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 7:07 pm

SajeevJino wrote:
krishnaamma wrote:நான் சொல்கிறேன் : "எதையும் எதிர்பார்க்காத... சுயநலமில்லாத ... அன்பு" அது புன்னகை ஓகே வா?

இந்த மாதிரியான ஒரு உணர்வு மனிதர்களிடத்தில் இப்போது காணப்படுவது இல்லை

இருக்கலாம் சஞ்சீவ் புன்னகை ஆனால் அவர் கேட்டது காதலுக்கு மறுபெயர்தான் ................ இருக்கா இல்லையா என்று இல்ல ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 15, 2013 7:09 pm

யார் சொன்னது காதலில் சுயநலம் இல்லை என்று ...?
சுயநலத்தின் உச்ச கட்டமே ..அங்குதானே ..உண்டு ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 15, 2013 7:12 pm

கவிஞர் கே இனியவன் wrote:யார் சொன்னது காதலில் சுயநலம் இல்லை என்று ...?
சுயநலத்தின் உச்ச கட்டமே ..அங்குதானே ..உண்டு ..

மன்னிக்கனும் என்னைப்பொருத்தவரை "unconditional love" தான் உண்மையான காதல் .... அன்பு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 15, 2013 10:20 pm

பார்ப்போம் ..

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 16, 2013 11:11 am

யினியவன் wrote:பயித்தியம் என்றே நினைக்கிறேன் புன்னகை

அது காதலின் மறுபெயர் அல்ல. காதலின் இயற்பெயரே அதுதான்.நீங்களாவது சொல்லுங்கள் ...? 745155 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 16, 2013 11:18 am

பார்த்திபன் wrote:
யினியவன் wrote:பயித்தியம் என்றே நினைக்கிறேன் புன்னகை

அது காதலின் மறுபெயர் அல்ல. காதலின் இயற்பெயரே அதுதான்.நீங்களாவது சொல்லுங்கள் ...? 745155 

பாவை அவள் பார்வை
பட்டால் பிடிப்பது பயித்தியம் தானே ...

பருவத்தில் வந்து போகும்
பார்த்ததும் ஒட்டி கொள்ளும் பயித்தியம் தானே ...

இயற்பெயரோ இல்லை இயற்பியல் பெயரோ
இக்காலம் தொடருகிறது இந்த பெயர் ..
.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக