புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_c1024 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_m1024 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_c10 
115 Posts - 42%
heezulia

89 Posts - 32%
Dr.S.Soundarapandian

40 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 3%
mohamed nizamudeen

7 Posts - 3%
sugumaran

5 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_c1024 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_m1024 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_c10 
366 Posts - 49%

236 Posts - 32%

70 Posts - 9%

29 Posts - 4%

25 Posts - 3%
prajai

6 Posts - 1%

5 Posts - 1%
Srinivasan23
24 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_c1024 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_m1024 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

24 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 1:47 pm

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் 24 வது மாடி வீட்டின் ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் அந்தரத்தில் தவித்த 5 சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள தலாய் என்ற இடத்தில், இருந்த 24 வது மாடி வீட்டில் 5 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இந்த 5 வயது மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு அச்சிறுமியின் பெற்றோர் வெளியே சென்று இருந்தார். வீட்டின் ஜன்னல் கம்பியில் ஏறி நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுமி, கம்பியை பிடித்தபடியே வெளியே வந்து விட்டாள்.

வெளியே வந்த அவள் மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயன்ற போது, கம்பிகளுக்கு இடையே தலையை நுழைத்ததால் அங்கேயே சிக்கிக்கொண்டு கதறி அழ துவங்கினாள்.

24 வது மாடி ஜன்னலில் தலை சிக்கிய நிலையில் சிறுமி - வீடியோ Img1130725020_2_1

ஜன்னல் கம்பி வழியாக உடலை உள்ளே நுழைக்க முடியாததால் தலை உள்ளேயும், உடல் வெளியேயுமாக கம்பியை பிடித்தபடி அழுதுக்கொண்டிருந்த குழந்தையை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த அவர்கள், 70 மீட்டர் உயரத்தில் சிறுமி அந்தரத்தில் தவித்துக் கொண்டு இருந்த சிறுமியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வீட்டின் ஜன்னல் கம்பியை உட்புறமாக அகற்றிய மீட்பு படையினர், அச்சிறுமி விழுந்து விடாமல் தடுக்க மற்றொரு வீரரை வெளிப்பக்கமாக பிடித்துக்கொள்ள கூறினார்.

சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு சிறுமியை பத்திரமாக மீட்ட படையினருக்கு சிறுமியை பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 25, 2013 1:54 pm

உயிர் பிழைத்ததே அந்தக் குழந்தை சந்தோஷம்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 1:59 pm

ஆமாம் பானு, ரொம்ப திகிலா இருக்கு பார்க்கவே, பயம் எனக்கு இந்த குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டுவதில் உடன்பாடே இலலை கூடாது கூடாது கூடாது ரொம்ப தப்பான பழக்கம் அது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 25, 2013 2:29 pm

krishnaamma wrote:ஆமாம் பானு, ரொம்ப திகிலா இருக்கு பார்க்கவே, பயம் எனக்கு இந்த குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டுவதில் உடன்பாடே இலலை கூடாது கூடாது கூடாது ரொம்ப தப்பான பழக்கம் அது சோகம்

எனக்கும் பயமா இருக்குமா ...வீட்ல பிள்ளைகல பூட்டிப் போக எப்படித் தான் மனசு வருதோ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 25, 2013 8:38 pm

சீனாவில் தான் இதுபோல அடிக்கடி நடக்குது. பாவம் பிள்ளைகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக