புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Poll_c10சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Poll_m10சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
Barushree

1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 8:00 am

பாகிஸ்தான் தீவிரவாதிகள் ‘ஜிஹாத்’ (புனிதப்போர்) என்ற பெயரில் அனாதை சிறுவர்களை தற்கொலை படை தீவிரவாதியாக மாற்றி வருவதாக நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.இதனை பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்கள் மறுத்து வருகின்றன.ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த விருது பெற்ற இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு குறும்படத்தின் மூலம் தெளிவாகியுள்ளது.

8 வயது சிறுவர்களை கூட சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதை நஜீபுல்லா குரைஷி என்ற அந்த இயக்குனர் தயாரித்துள்ள குறும்படம் தோலுரித்து காட்டுகிறது.வறுமையில் வாடும் அனாதை சிறுவர்களாக தேர்வு செய்து இடுப்பு பெல்ட் மற்றும் உள்ளாடைக்குள் வெடிகுண்டை கட்டிச் சென்று வெடிக்க வைக்கும் பயிற்சி தலிபான்களால் அளிக்கப்படுவதை இந்த குறும்படம் ஆணித்தரமாக பதிவு செய்கிறது.சாக்லேட் மற்றும் செலவுக்கு பணம் தருவதாக கூறி ஆசை காட்டி சிறுவர்களை அழைத்து செல்லும் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை இயக்குவதை கற்று தருகின்றனர்.
சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Ju-23-afghan-child
இவர்களிடம் இருந்து தப்பியோடி வந்த நியாஸ் என்ற சிறுவன், ‘எனக்கு 8 வயதான போது ராணுவ ரெய்டில் எனது பெற்றோர் இறந்து விட்டனர்.அப்போது என்னை கடத்தி சென்ற தலிபான் தீவிரவாதிகள் தின்பதற்கு நிறைய இனிப்பு பண்டங்களை தந்தனர்.வெடிகுண்டுகள் பொருத்திய உள்ளாடையை எனக்கு அணிவித்து ஒரு பகுதியில் இருந்த சோதனை சாவடி அருகே என்னை மனித வெடிகுண்டாக களமிறக்கினர்.ஆனால், அவர்கள் கூறியபடி செய்யாமல் அங்கிருந்து தப்பிய நான் தற்போது அனாதை ஆசிரமத்தில் தங்கியுள்ளேன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளான்.

நன்றி - ஆந்தையார் ரிப்போர்ட்டர் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jul 24, 2013 12:26 pm

8 வயது சிறுவர்களை கூட சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தீவிரவாத பயிற்சி அளிக்கப்படுவதை நஜீபுல்லா குரைஷி என்ற அந்த இயக்குனர் தயாரித்துள்ள குறும்படம் தோலுரித்து காட்டுகிறது.வறுமையில் வாடும் அனாதை சிறுவர்களாக தேர்வு செய்து இடுப்பு பெல்ட் மற்றும் உள்ளாடைக்குள் வெடிகுண்டை கட்டிச் சென்று வெடிக்க வைக்கும் பயிற்சி தலிபான்களால் அளிக்கப்படுவதை இந்த குறும்படம் ஆணித்தரமாக பதிவு செய்கிறது.சாக்லேட் மற்றும் செலவுக்கு பணம் தருவதாக கூறி ஆசை காட்டி சிறுவர்களை அழைத்து செல்லும் தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை இயக்குவதை கற்று தருகின்றனர்.

என்று தான் தீருமோ இந்த தீராத தீவிரவாதம் .....
கொடுமையான செயல்கள் பென்சில் பிடிக்கும் கைகளில் ஜெலட்டின் குச்சிகள் ..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 12:32 pm

பூவன் wrote:

என்று  தான் தீருமோ  இந்த தீராத  தீவிரவாதம்  .....
கொடுமையான  செயல்கள்  பென்சில் பிடிக்கும் கைகளில்  ஜெலட்டின் குச்சிகள் ..

ரொம்ப சரி பூவன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 2:18 pm

இப்படிலாமா செய்வாங்க? சோகம்

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Mசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Aசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Dசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Hசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ U

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ 0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 24, 2013 3:27 pm

MADHUMITHA wrote:இப்படிலாமா செய்வாங்க? சோகம்

சாக்லேட், ஃபைவ் ஸ்டார், பீட்ஸா.... இப்படி எல்லாம் கொடுத்துகூட மனித வெடிகுண்டா மாத்தூறாங்கலாம். புன்னகை

ஜாக்கிரதை மது புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 24, 2013 3:32 pm

அடப்பாவிகளா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 24, 2013 3:48 pm

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த டயர-டக்டரே சொல்லிட்டாரா , அப்படின்னா உண்மையா தான் இருக்கணும். இதையே தானே நடிகர் கமலஹாசன் கூட தன்னுடைய படத்தில் சொல்லியிருந்தார். அந்த படத்தை தடை செய்த தமிழக முதல்வரும் செய்யசொன்ன தமிழக மதஅரசியல் கட்சிகளும் இப்ப என்ன பண்ண போறாங்க? ஒருவேளை ஆப்கானிஸ்தான் சென்று போராட்டம் நடத்த போறாங்களா ?!!
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 4:07 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:இப்படிலாமா செய்வாங்க? சோகம்

சாக்லேட், ஃபைவ் ஸ்டார், பீட்ஸா.... இப்படி எல்லாம் கொடுத்துகூட மனித வெடிகுண்டா மாத்தூறாங்கலாம். புன்னகை

ஜாக்கிரதை மது புன்னகை
நீங்க எங்க அப்பா சொன்ன மாதிரியே சொல்லுறீங்க புன்னகை

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Mசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Aசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Dசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Hசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ U

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 24, 2013 4:09 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:இப்படிலாமா செய்வாங்க? சோகம்
சாக்லேட், ஃபைவ் ஸ்டார், பீட்ஸா.... இப்படி எல்லாம் கொடுத்துகூட மனித வெடிகுண்டா மாத்தூறாங்கலாம். புன்னகைஜாக்கிரதை மது புன்னகை
ஹா ஹா ஹா ... இதையெல்லாம் மதுவுக்கு கொடுத்துட்டு இருந்தோம்னா , மதுமிதா தானாகவே மனித வெடிகுண்டா ஆயிடுவார் சிரி சிரி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 4:14 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:இப்படிலாமா செய்வாங்க? சோகம்
சாக்லேட், ஃபைவ் ஸ்டார், பீட்ஸா.... இப்படி எல்லாம் கொடுத்துகூட மனித வெடிகுண்டா மாத்தூறாங்கலாம். புன்னகைஜாக்கிரதை மது புன்னகை
ஹா ஹா ஹா ... இதையெல்லாம் மதுவுக்கு கொடுத்துட்டு இருந்தோம்னா , மதுமிதா தானாகவே மனித வெடிகுண்டா ஆயிடுவார் சிரி சிரி 
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Mசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Aசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Dசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ Hசிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ U

சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான் தீவிரவாதிகள்!வீடியோ 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக