புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
#995146- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
மெல்போர்ன்: கடைக்கு செல்பவர்கள் இனி, தங்களது, "கிரெடிட், டெபிட்' அட்டைகளை தங்களுடன் கொண்டு செல்ல வேண்டியதில்லை; மாறாக, முகத்தை காட்டினாலே, கடைக்காரர்கள், பொருட்களை கொடுத்து விடுவர். ஆம், ஆஸ்திரேலியாவில், இதுபோன்ற புதுமையான தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரிய, "ஷாப்பிங் மால்' போன்ற இடங்களுக்கு செல்லும்போது, நம் முகம் கேரமாவில் பதிவு செய்யப்பட்டு, அது, நம் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். பின், நாம் "ஓகே' என, கிளிக் செய்தால், நமக்கு தேவைப்படும் பொருட்களை அள்ளிக் கொண்டு வரலாம். இதன் மூலம், கடன் அட்டைகள் பயன்படுத்துவது பெருமளவில் குறையும்.
இது குறித்து, இத்தொழில் நுட்பத்தை வடிவமைத்த, ருஸ்லன் இசரென்கோ கூறியதாவது: இப்புதிய தொழில் நுட்பத்தில் வாடிக்கையாளர்களின் முகம்தான் ரகசிய குறியீட்டு எண் (பின்). இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெளிவாக தெரிந்துவிடும். சில நேரங்களில், இந்த வசதியை பயன்படுத்த முடியாதபோது, தங்கள் அட்டையின் குறியீட்டு எண்ணை சொன்னால் போதும். நம் முகமே அடையாளமாக உள்ளதால், இதில், டெபிட், கிரெடிட் அட்டையோ, மொபைல்போனோ அல்லது பணப்பையோ நாம் கொண்டு செல்ல தேவையில்லை. வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது எல்லாம், தங்களது வங்கி விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டியது ஒன்று மட்டும்தான். நம்முடைய விவரங்கள், ஒருமுறை ஸ்கேன் செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டு விடும். நம் முகத்தை, கேமரா முன் கொண்டு செல்லும்போது, ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்களுடன் ஒத்துபோகும் பட்சத்தில், நம் விவரங்கள் கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அப்போது, நாம், "ஓகே' என, "கிளிக்' செய்தால் போதும்; நாம் எங்கு வேண்டுமானாலும் சென்று, நமக்கு தேவையான பொருட்களை வாங்கி வரலாம். இத்திட்டம், அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர்

Re: கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
#995164- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி
வங்கிக் கணக்கு இல்லாட்டா?????????//
அது என்ன இந்தியாவா பானு? மேலும் அவர்கள் சொல்வது போட்டி கடைகளில் இல்லை.........பெரிய பெரிய மால் களில்
Re: கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
#995167- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல் பாபு
- Sponsored content
Similar topics
» இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம்: வியக்க வைக்கும் தொழில்நுட்பம்
» பசியால் வாடிய 3 சிறுமிகளை சாப்பாடு வாங்கி தருவதாக ஆசைக் காட்டி அழைத்துச் சென்று கற்பழித்துக் கொலை.
» ATM Card இல்லாமலேயே பணம் எடுக்கும் புதிய தொழில்நுட்பம்...
» வாழைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பம்
» தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1