ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

3 posters

Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by ராஜு சரவணன் Wed Jul 24, 2013 2:39 pm

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு G5o4
சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ஆஸ்திரியா நாட்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, பணம் செலுத்தி, கோரிக்கையின் பேரில் பெறப்பட்ட அஞ்சல் தலை என, "பேஸ்புக்' பதிவர்கள் அம்பலப்படுத்தி உள்ளனர். இதனால், "பேஸ்புக்'கில் தி.மு.க.,வினர் கடுமையான கேலிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஆஸ்திரிய நாட்டில் வாழும் தி.மு.க., ஆதரவாளரின் முயற்சியால், அந்நாட்டு தபால் துறை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படம் கொண்ட அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது. இந்த அஞ்சல் தலை, கருணாநிதியின் படம், வயது மற்றும் தி.மு.க., கொடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஆஸ்திரியாவின் உள்ளூர், வெளிநாட்டு அஞ்சல்களில் பயன்படுத்த முடியும்.
இதுகுறித்து, நேற்று "பேஸ்புக்'கில் கருணாநிதி கூறுகையில், "என்னுடைய தமிழ்ப் பணி - சமுதாயப் பணியை பாராட்டி, ஆஸ்திரிய நாடு கடந்த ஜூன் 3ம் தேதி அன்று வெளியிட்ட, "கலைஞர் 90' என்ற அஞ்சல் தலையை பெற்ற போது' என, புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.


இதுகுறித்து, "பேஸ்புக்' பதிவர்கள் "பேஸ்புக்'கில் கூறியிருப்பதாவது:பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியாவில் பணம் செலுத்தினால் யாருடைய அஞ்சல் தலையையும் வெளியிட முடியும். குழந்தைகளின் படத்தை கூட, அஞ்சல் தலையில் வெளிடலாம். நம் நாட்டிலும் கடந்த மே மாதம் முதல், இந்த வசதி துவக்கப்பட்டுள்ளது.சென்னை தபால் நிலையத்தில், 300 ரூபாய் செலுத்தினால், அரசியல் மற்றும் மதம் சாராத யாருடைய, தபால் தலையையும் வெளியிட முடியும். அப்படியிருக்க, ஏதோ கருணாநிதியின் சமுதாய சேவையை பாராட்டி ஆஸ்திரிய அரசே, அஞ்சல் தலை வெளியிட்டதாக, தி.மு.க.,வினரே சொல்லி கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒருவர் ஆஸ்திரிய நாட்டில், தபால் தலை வெளியிட விரும்புவோர்,http://www.post.at/en/personal_stamps_philately_products_meine_marke_personalized_stamps.php என்ற இணைய தளத்தை பார்வையிடலாம் என, கூறியுள்ளார்."பேஸ்புக்'கில் கருணாநிதி குறித்த விமர்சனங்கள் குறைந்திருந்த நிலையில், அஞ்சல் தலை விவகாரத்தால், மீண்டும் "பேஸ்புக்' பதிவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 

நன்றி - தினமலர்  
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty Re: கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by யினியவன் Wed Jul 24, 2013 2:47 pm

பாஸ் ஆஸ்த்திரிய நாட்டு திமுக அனுதாபிகள் அய்யாவை பிராக்கட் போட கப்சா விட்டிருக்கலாம் - அய்யாவும் அதை நம்பி அறிக்கை விட்டிருப்பார் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty Re: கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by Guest Wed Jul 24, 2013 2:53 pm

சிரி சிரி சிரி 2 டாலர் தபால் தலைக்கு இவர் குடுத்தாரோ ?பிறந்த நாள் சிரிப்பு 
avatar
Guest
Guest


Back to top Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty Re: கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by ராஜு சரவணன் Wed Jul 24, 2013 2:55 pm

யினியவன் wrote:பாஸ் ஆஸ்த்திரிய நாட்டு திமுக அனுதாபிகள் அய்யாவை பிராக்கட் போட கப்சா விட்டிருக்கலாம் - அய்யாவும் அதை நம்பி அறிக்கை விட்டிருப்பார் புன்னகை
 எதுக்கு பாஸ் திமுக வரும் ஆஸ்திரியா தேர்தலில் போட்டி போட போகுதோ . அதுக்கு ஐயாவை பிராக்கெட் போட்டு சீட்டு வாங்க அவருடைய அனுதாபிகள் செய்த வேலையோ
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty Re: கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by யினியவன் Wed Jul 24, 2013 2:58 pm

ராஜு சரவணன் wrote: எதுக்கு பாஸ் திமுக வரும் ஆஸ்திரியா தேர்தலில் போட்டி போட போகுதோ . அதுக்கு ஐயாவை பிராக்கெட் போட்டு சீட்டு வாங்கவோ
என்ன டெக்லஸ் உங்களுக்கு கணக்கே தெரியல - அய்யா குடும்பம் இந்தியாவில் பெரிய வியாபார குழுமம் - அய்யாவை மகிழ்வித்தால் சில பல வியாபாரங்களில் அவர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு அதிகம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty Re: கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by அருண் Wed Jul 24, 2013 3:03 pm

பாசதலைவன் இன்னும் திருந்தலையா?
அப்ப என் தலையும் வெளியிட சொல்ல வேண்டியது தான்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty Re: கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by ராஜு சரவணன் Wed Jul 24, 2013 3:13 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote: எதுக்கு பாஸ் திமுக வரும் ஆஸ்திரியா தேர்தலில் போட்டி போட போகுதோ . அதுக்கு ஐயாவை பிராக்கெட் போட்டு சீட்டு வாங்கவோ
என்ன டெக்லஸ் உங்களுக்கு கணக்கே தெரியல - அய்யா குடும்பம் இந்தியாவில் பெரிய வியாபார குழுமம் - அய்யாவை மகிழ்வித்தால் சில பல வியாபாரங்களில் அவர்கள் உள்ளே நுழைய வாய்ப்பு அதிகம் புன்னகை

தல இவரு காட்டும் பிளிமுக்கு இவங்க தொண்டர்கள் வேணுமுன்ன பெருமைபடலாம். நாங்க இல்ல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு Empty Re: கருணாநிதிக்கு ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் தலை: "பேஸ்புக்' தகவலால் பெரும் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டயானா கொலை?: வழக்கறிஞரின் தகவலால் பெரும் பரபரப்பு
» பயனாளர்கள் கணக்கில் ஹேக்கர்கள் ஊடுருவல்: பேஸ்புக் நிறுவனம் தகவலால் அதிர்ச்சி
» சேகர் ரெட்டியிடம் பணம்பெற்ற ஓ.பி.எஸ்., ? டைரி தகவலால் புதிய பரபரப்பு
» போராட வந்த விவசாயி பலி’… தலைநகரில் பெரும் பரபரப்பு
» பசியால் கோபம்: பாகனை மிதித்து கொன்ற கோவில் யானை! பெரும் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum