புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
61 Posts - 80%
heezulia
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
397 Posts - 79%
heezulia
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_m10மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு


   
   
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Mon Jul 22, 2013 6:48 pm

"நேற்று இரவு விருந்துக்கு வந்து விட்டு போனார்; இன்று காலை அவர் திடீர் மரணம்' என்று செய்தி வருகிறது. இதைக் கேட்டு உறவினர்கள் கதறுகின்றனர்; நண்பர்கள் அங்கலாய்க்கின்றனர்; பெரிய தலைவரென்றால், நாடே பேசுகிறது.
உதாரணம்: பெருந்தலைவர் காமராஜ், மதிய உணவு உண்டு, சிறிது ஓய்வுக்காக படுக்க போனவர், எழுந்து வரவில்லை.
திடீர் மரணம் என்றால், மாரடைப்பு தான். மாரடைப்பு என்றால் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளமான, கரோனரி ரத்த நாள முழு அடைப்பு. கரோனரி ஆஞ்சியோகிராமில் அடைப்பு இல்லாதவர், திடீர் மரணமடைகிறார். ஏன்?
ரத்த நாளத்தில் உட்சுவர், நடுசுவர், வெளிச்சுவர் உண்டு. உட்சுவர் கண்ணாடி போன்று, ஒரே ஒரு அடுக்கை கொண்டதால், சிறிய பிரச்னையானாலும் எளிதில் பாதிப்படைகிறது. நடுசுவர், தசைகளால் ஆனது. இது சுருங்கி விரியும் தன்மை கொண்டது. வெளிச்சுவர் இரண்டு சுவர்களை தாங்கி கொண்டுள்ளது. ரப்பர் போல சுருங்கி விரியும் தன்மை கொண்டது ரத்த குழாய். ரத்தத்தில் அதிகமாகவுள்ள கெட்ட கொழுப் புகளான எல்.டி.எல்., - வி.எல்.டி.எல்., - டி.ஜி.எல்., இவை அதிகமாக இருந்து, நல்ல கொழுப்பான எச்.டி.எல்., குறைவாக இருந் தாலும், அதிகமாக சர்க்கரை இருந்தாலும் ரத்தத்தின் நீர் தன்மை குறைந்து, ரத்தம் கெட்டியாக இருக்கும்.
இதனால் ரத்த ஓட்டம் குறைகிறது. கெட்டக் கொழுப்பு, ரத்த நாளத்தின் உட்சுவர் மீது படர்ந்து இருக்கும். சில நேரங்களில் இது கட்டியாக வளர்ந்து, அடைப்பை உண்டாக்கும். இது ஒரு வகை அடைப்பு. மற்றொரு வகையில், ரத்த நாளத்தின் உட்சுவரில் விரிசல் ஏற்பட்டு, அந்த விரிசலில் கெட்டக் கொழுப்பு, நடு சுவருக்கும், உட்சுவருக்கும் இடையில் சேர்ந்து விடும். இந்த அடைப்பு இ.சி.ஜி., டிரெட் மில், எக்கோ கார்டியே கிராம், ஆஞ்சியோ கிராம் முதலிய பரிசோதனைகளால் கூட கண்டறிய முடியாது. தற்கொலை படை, வெடிகுண்டுகளை உடலில் கட்டி, நாட்டில் செல்வாக்குமிக்க, புகழ் பெற்ற தலைவர்களைக் கொன்று, தானும் சிதறி அழிவதோடு இல்லாமல், ஒன்றுமறியாத மக்களையும் கொன்று அழிக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜிவின் மரணத்தை யாரும் மறக்க முடியாது. மே 21, 1991 அன்று நடந்த சம்பவத்தில், அவரது சிதறிய உடலை, சென்னை ஜி.எச்., சவ அறையில் பார்த்து, நான் கதறி அழுதேன்.
இப்போது நாமெல்லாம் நம் உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு அலைகிறோம். எப்படி?
நமது உடலிலுள்ள ரத்த நாளத்தின் உட் சுவரில், கெட்டக் கொழுப்புகளான டி.ஜி.எல்., - எல்.டி.எல்., - வி.எல்.டி.எல்., போன்றவைகள் படர்ந்து விடும். இவை நாளடைவில் அதிகமாகச் சேர்ந்து, அடைப்பாக மாறும்.
அடைப்பு பெரிதாகி, நாளத்தின் விட்டத்தை அடைக்கும். இதை  "அதெரோமேட்டஸ் பிளேக்' (ச்tடஞுணூணிட்ச்tணிதண் ணீடூச்ணுதஞு) என்பர். இது, கெட்டியாக இருக்கும்.  பால், தயிர் வைத்த பாத்திரத்தின் சுவரில் படர்ந்து இருப்பது போல, இவை இருக்கும். இது ஒரு வகை. இது ஆஞ்சியோ கிராமில் தெரியும்.
இந்த வகை அடைப்பிற்கு உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி, ஸ்டென்ட் அல்லது பை-பாஸ் செய்து கொள்ளலாம். 90 சதவீதம் கீழுள்ள அடைப்பிற்கு திட்டமிட்டு வைத்தியம் பார்க்கலாம்.
அடுத்த வகை, மென்மையான, "வல்னரபுள் பிளேக்!' ஆனால், இது பயங்கரமானது. ரத்த நாளத்தில் உட்சுவரில் விரிசில் ஏற்படும் போது, கெட்டக் கொழுப்புகள், விரிசல் மூலமாக உள்ளே சென்று, நாளடைவில் பலூன் போல விரிவடைகிறது. இது எந்த நேரத்திலும், பலூன் போலவே வெடித்து விடும்.
உடலில் எங்காவது காயம் ஏற்பட்டால் சிறிது ரத்தம் வெளியேறி, பின் உறைந்து நின்று விடுகிறது அல்லவா? ரத்தத்திலுள்ள தட்டை அணுக்கள் எனப்படும், "பிளேட்லெட்' தான் இதற்கு காரணம்.
பலூன் கட்டி, உட்சுவருக்கும் நடுசுவருக்கும் இடையில் இருப்பதால், கட்டி வெடித்த பின், ரத்தம் சிறிது வெளியேறி, பின் உறைகிறது. உறைந்த பகுதி ரத்த நாளத்தை அடைத்து, இதயத்தை செயலிழக்க செய்து, திடீர் மரணத்தை ஏற்படுத்துகிறது. இது தான் ஆங்கிலத்தில், "சடன் கார்டியாக் டெத்' எனப்படுகிறது. இந்த பலூன் வகை, "பிளேக்'கை, ஆஞ்சியோகிராமில் கண்டுபிடிக்க முடியாது. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளம், ஐந்து மடங்கு வரை விரிவடைந்து, இதயத்திற்கு ரத்தம் கொடுக்கும். அதிக வேலை, உடற்பயிற்சி, படி ஏறுவது, மன உளைச்சல், அலைச்சல் ஆகியவற்றின் போது, இதயத்திற்கு அதிக ரத்தம் தேவைப்படும்.
அப்போது, ரத்த நாளம் அதிகளவில் விரிவடைந்து கொடுக்க நேரிடும். விரியும் தன்மையில் கோளாறு ஏற்பட்டால், மார்பு வலி வரும்.
இந்த வகையான மார்பு வலி தான், பெண்களுக்கு 90 சதவீதம் இருக்கும். இதை ஆங்கிலத்தில், "பிரின்ஸ்மட்டல் அல்லது ஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா' என அழைப்பர். இது சில நேரங்களில் ஆபத்தாக முடியும்.
இந்த இரண்டும் தான், நாம் உடலில் கட்டிக் கொண்டு அலையும் மனித வெடிகுண்டுகள். இப்போது புரிகிறதா...
மனித வெடிகுண்டின் வரலாறு
ரத்த நாளத்திலுள்ள உட்சுவர், வழவழப்பாக இருக்கும். இதனால், ரத்தத்திலுள்ள தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் சுவரில் ஒட்டாமல், ரத்தம் ஓடிக் கொண்டே இருக்கும். எதுவும் ஒட்டாது. இந்த வழுவழுப்புத் தன்மை, குழந்தை பருவத்திலிருந்து 22 வயது வரை நன்றாக இருக்கும். அதன் பிறகு இது குறைந்து விடுகிறது.
நம் 25வது வயதிலிருந்து வழுவழுப்புத் தன்மை குறைந்து, கெட்டக் கொழுப்பு படர ஆரம் பிக்கும். அதிக எடை, தினமும் மாமிசம், புகை, மது, உடல் உழைப்பு இல்லாமை, இவைகளால் கொழுப்பு படரத் துவங்கி விடுகிறது.  இந்த கொழுப்பு கட்டியாக வளர்ந்து, முழு அடைப்பாக மாறி விடுகிறது.
ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக எடை, அதிக கொலஸ்டிரால் என்று பல காரணங்கள், "சாப்ட் பிளேக்' கட்டிகளை வெடிக்கச் செய்து விடும்.
மனித வெடிகுண்டை செயலிழக்கச் செய்வது எப்படி?
இந்த மனித வெடிகுண்டுகள், "வெடிக் காமல்'  செயலிழக்க செய்வது எப்படி? ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்து, உடற்பயிற்சி தினமும் செய்து வர வேண்டும். யோகா, தியானம் செய்ய வேண்டும்.
"ஸ்டேட்டின்' என்ற, கொலஸ்டிரால் குறையும் மருந்தை தினமும் உட்கொள்ள வேண்டும். இது ரத்த நாளத்தின் உட்சுவரில் படிந்துள்ள கெட்டக் கொழுப்பை குறைக்கிறது. மேலும், இந்த கொழுப்பு கட்டியையும் குறைக்கிறது. ஆஸ்பரின் அல்லது சூப்பர் ஆஸ்பரின் இரண்டும், ரத்தம் உறைவதைத் தடுத்து, திடீர் மரணத்தை தடுத்து விடும். இது உயிர் காக்கும் அபூர்வ மருந்து.
மார்பு வலி ஏற்பட்ட உடன், மருத்துவமனை செல்ல வேண்டும். "எமர்ஜென்சி ஆஞ்சியோகிராம்' செய்து, அடைபட்ட ரத்த குழாயை திறந்து, "ஸ்டென்ட்' வைத்து, ரத்த ஓட்டத்தை சரி செய்ய வேண்டும். இந்த மாரடைப்பை கண்டறிய, கூகீOகஏ கூ பரிசோதனை செய்து, அடைப்பு இல்லையா என அறிய முடியும்.
மார்பு வலி, மாரடைப்பை, வாயுக்கோளாறு என்று கருதி அசட்டையாக இருந்து விடாமல், இ.சி.ஜி., டிராப் டி, எக்கோ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
மனித வெடிகுண்டு உருவாகாமல் தடுப்பது எப்படி?
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கெட்டக் கொழுப்பு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, வெறும் வயிற்று சர்க்கரை, உணவுக்குப் பின் சர்க்கரை மட்டும் போதாது. ஏஆஅ1ஞி என்ற, மூன்று மாத சர்க்கரையின் அளவு தான் மிகவும் முக்கியம். புகைப் பிடித்தால், நிகோட்டின் என்ற நச்சுப் பொருள், உடலிலுள்ள ரத்தக் குழாயை பாதிக்கிறது.
மன உளைச்சல், மன அழுத்தமில்லாமல் இருக்க வேண்டும். உடல் எடை , இடுப்பு அளவு அதிகமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும், மனித வெடிகுண்டு என்ற, "வல்னரபுள் பிளேக்' உருவாகக் காரணமாகும் மூலப் பொருட்கள். இது ஏற்படாமல் வாழ்வதே, மனிதனின் முக்கிய கடமை!
நன்றிகள் :தின மலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jul 23, 2013 4:48 am

பதிவு அருமையிருக்கு கொஞ்சம் இடைவெளி விட்டு பதிந்து இருக்கலாம் படிக்க சிரமமாக இருக்கிறது




மனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Mமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Uமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Tமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Hமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Uமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Mமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Oமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Hமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Aமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Mமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு Eமனிதன் சுமக்கும் மனித வெடிகுண்டு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
nandagopal.d
nandagopal.d
பண்பாளர்

பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012

Postnandagopal.d Tue Jul 23, 2013 6:33 pm

நன்றி நண்பரே தங்களின் கருத்திற்க்கு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக