Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களை முட்டாளாக்கும் கோககோலா விளம்பரத்திற்கு தடை
2 posters
Page 1 of 1
மக்களை முட்டாளாக்கும் கோககோலா விளம்பரத்திற்கு தடை
ஜூலை 24,2013 / லண்டன்: பிரபல குளிர்பான தயாரிப்பு நிறுவனமான, கோககோலாவின் தயாரிப்புகள் தொடர்பான, "டிவி' விளம்பரங்களுக்கு, பிரிட்டனில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உலகின் முன்னணி குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோககோலா, பலவித குளிர்பானங்களையும் தயாரித்து,
உலகின் பல நாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், இதன் குளிர்பானம் தொடர்பான விளம்பரம், பிரிட்டனில் ஒளிபரப்பாகியது. நாய் ஒன்று ஆட்டம் போடும் வகையில் ஒளிபரப்பாகிய அந்த விளம்பரத்தில், "கோககோலாவை ஒரு முறை அருந்துவதின் மூலம், 139 கலோரிகளை குறைக்கலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டனின் சுகாதார நிறுவனங்கள், இந்த விளம்பரத்திற்கு கண்டனம் தெரிவித்தன. மேலும், கோககோலாவில் உள்ள எந்த வேதிப் பொருள் கலோரியை குறைக்க உதவுகிறது எனவும், கேள்வி எழுப்பின. எனினும், கோககோலா நிறுவனத்திடம் இருந்து, இதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதனால், இவ்வகை விளம்பரங்கள் மக்களை முட்டாள் ஆக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதை நம்பி மக்கள் குளிர்பானத்தை பருகுவதின் மூலம், உடல் நலத்திற்கு கேடு உண்டாகும் என்றும், பிரிட்டன் வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, கோககோலாவின், "டிவி' விளம்பரத்திற்கு, பிரிட்டன் அரசு தடை விதித்துள்ளது.
நன்றி-தினமலர்

Re: மக்களை முட்டாளாக்கும் கோககோலா விளம்பரத்திற்கு தடை
எங்க ஊர் பக்கம் கோகோ கோல பெப்சி எல்லாம் இப்போது காண முடிவதில்லை , ஒன்று இரண்டு கடைகளை தவிர, அதன் இடதை தமிழக நிறுவனம் கும்பகோணத்தில் உள்ள காளி மார்க் தயாரிப்பான பவண்டோ பிடித்து உள்ளது ..
Guest- Guest
Re: மக்களை முட்டாளாக்கும் கோககோலா விளம்பரத்திற்கு தடை
புரட்சி wrote:எங்க ஊர் பக்கம் கோகோ கோல பெப்சி எல்லாம் இப்போது காண முடிவதில்லை , ஒன்று இரண்டு கடைகளை தவிர, அதன் இடதை தமிழக நிறுவனம் கும்பகோணத்தில் உள்ள காளி மார்க் தயாரிப்பான பவண்டோ பிடித்து உள்ளது ..
சூப்பர் செய்தி மதன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மக்களை முட்டாளாக்கும் முட்டாள் தொ(ல்)லை காட்சிகள் !!!
» மோடி - நிதிஷ் மோதல் மக்களை முட்டாளாக்கும் முயற்சி - காங்கிரஸ் தாக்கு
» கோககோலா, பெப்சி குளிர்பானங்களில் வேதிப்பொருட்களை நீக்க அந்நிறுவனங்கள் முடிவு!
» பெப்சி, கோககோலா மோகத்தால் கோடி கோடியாக வாரி கொட்டும் இந்தியர்
» 'வெற்றி நடைபோடும் தமிழகமே '..அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரத்திற்கு தடை கோரி வழக்கு :

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|