புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு I_vote_lcapகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு I_voting_barகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு I_vote_lcapகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு I_voting_barகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Jul 24, 2013 12:37 pm

மெல்போர்ன்: கடைக்கு செல்பவர்கள் இனி, தங்களது, "கிரெடிட், டெபிட்' அட்டைகளை தங்களுடன் கொண்டு செல்ல வேண்டியதில்லை; மாறாக, முகத்தை காட்டினாலே, கடைக்காரர்கள், பொருட்களை கொடுத்து விடுவர். ஆம், ஆஸ்திரேலியாவில், இதுபோன்ற புதுமையான தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெரிய, "ஷாப்பிங் மால்' போன்ற இடங்களுக்கு செல்லும்போது, நம் முகம் கேரமாவில் பதிவு செய்யப்பட்டு, அது, நம் வங்கி கணக்குடன் இணைக்கப்படும். பின், நாம் "ஓகே' என, கிளிக் செய்தால், நமக்கு தேவைப்படும் பொருட்களை அள்ளிக் கொண்டு வரலாம். இதன் மூலம், கடன் அட்டைகள் பயன்படுத்துவது பெருமளவில் குறையும்.

இது குறித்து, இத்தொழில் நுட்பத்தை வடிவமைத்த, ருஸ்லன் இசரென்கோ கூறியதாவது: இப்புதிய தொழில் நுட்பத்தில் வாடிக்கையாளர்களின் முகம்தான் ரகசிய குறியீட்டு எண் (பின்). இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் யார் என்பது தெளிவாக தெரிந்துவிடும். சில நேரங்களில், இந்த வசதியை பயன்படுத்த முடியாதபோது, தங்கள் அட்டையின் குறியீட்டு எண்ணை சொன்னால் போதும். நம் முகமே அடையாளமாக உள்ளதால், இதில், டெபிட், கிரெடிட் அட்டையோ, மொபைல்போனோ அல்லது பணப்பையோ நாம் கொண்டு செல்ல தேவையில்லை. வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது எல்லாம், தங்களது வங்கி விவரங்களை பூர்த்தி செய்து தர வேண்டியது ஒன்று மட்டும்தான். நம்முடைய விவரங்கள், ஒருமுறை ஸ்கேன் செய்யப்பட்டு, கம்ப்யூட்டரில் ஏற்றப்பட்டு விடும். நம் முகத்தை, கேமரா முன் கொண்டு செல்லும்போது, ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்களுடன் ஒத்துபோகும் பட்சத்தில், நம் விவரங்கள் கம்ப்யூட்டர் திரையில் தெரியும். அப்போது, நாம், "ஓகே' என, "கிளிக்' செய்தால் போதும்; நாம் எங்கு வேண்டுமானாலும் சென்று, நமக்கு தேவையான பொருட்களை வாங்கி வரலாம். இத்திட்டம், அடுத்த மாதம் நடைமுறைக்கு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 24, 2013 12:55 pm

பகிர்வுக்கு நன்றி

வங்கிக் கணக்கு இல்லாட்டா?????????//

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 1:01 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றி

வங்கிக் கணக்கு இல்லாட்டா?????????//

அது என்ன இந்தியாவா பானு? மேலும் அவர்கள் சொல்வது போட்டி கடைகளில் இல்லை.........பெரிய பெரிய மால் களில் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 24, 2013 1:03 pm

நல்ல தகவல் பாபு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed Jul 24, 2013 2:17 pm

நல்ல தகவல் தாத்தா

கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு Mகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு Aகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு Dகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு Hகடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு U

கடைக்கு சென்று முகத்தை காட்டினால் தேவையானதை வாங்கி வரலாம் : புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக