புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_m10ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 29, 2009 3:10 am

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை கண்ணோட்டம் ..28.10.2009

ஈகரை..எப்பவும் போல ..நண்பர்கள் அலை அடித்து கொண்டே இருக்கும் ஒரு அற்புத கடல்..அள்ள அள்ள குறையாத கடல்..நமக்கு ..என்ன வேண்டுமோ..அங்கே கிடைக்கும்..ஈகரை நமக்கு நல்லதை மட்டுமே பண்ணும் ..ஒரு நண்பன்..
நட்புக்கு ..ஈகரை தான்..அன்புக்கு ஈகரைதான்..ஈகரை..வாழ்க..ஈகரை..வளர்க..


இன்று ஈகரை..எப்பவுமே புத்தம் புதிதாக மலரும் மலர் போல மலரவில்லை ...காரணம்.....மீனு ஆசையுடன் ..ஈகரைக்கு வந்தால்..ஈகரை ஓபன் ஆகலை ..ரொம்ப கவலை ஆகி விட்டது ,, கொஞ்ச நேரமா போராடியும் பார்த்தேன்..ஒன்றுமே நடக்கலை ,, அப்பறம்..மீதி ஸ்லீப் பண்ணலாம் என்று போயி படுத்துவிட்டேன் ,, படுத்தால்..கனவிலும் ஈகரைதானுங்க , முத்தி போச்சுங்க கொஞ்சம்..அதுதான்..

என்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,
அப்பறமா ,, மீனுவுக்கு ஒரு போன்..எடுத்தால்..வேலைக்கு வா உடனே என்று ஒரு அதிகார குரல்.. அரக்க பறக்க ஓடி அடித்து ரெடி ஆகி வேலைக்கு போனேங்க.. இன்று மீனுவுக்கு நாளே சரியா இல்லீங்க ,, காரணம் ஈகரைல தானே டெய்லி கண் விழிப்பது ,,அது இன்று நடக்கலையா அதுதான்..சரி என்று சோகமான மனசுடன் வேலை பார்த்தேன்...வாங்கும் சம்பளத்துக்கு கொஞ்சமா பார்ப்பேனுங்க ,,


வேலை நேரத்திலும் ..ஈகரை படிப்பெனுங்க..நண்பர்களை பார்ர்க்காம பேசாம எப்படி இருப்பேன்..சரி என்று ஈகரையை அப்போது ஓபன் பண்ணினா ...ஓபன் ஆச்சுங்க ..ஹாப்பி ஆகி ..துள்ளி குதித்து விட்டேனுங்க.. எல்லோரும் ஒரு மாதிரி பார்த்தாங்க ,,அப்பறம் தான் தெரிந்தது ,,அது ஆபீஸ் என்று..


இன்று மாட்டிகிட்டேங்க ,,வேலை நேரத்தில் ஈகரைல இருப்பதை கண்டு பிடித்து ,, மீனுவை கேவல படுத்தி விட்டாங்க ,, அட ச்சே ..நீயும் உன் வேலையும் என்று விட்டு வந்து இருப்பேன்.. ,,ஆனா வீட்டில ..அப்பறம் செமை திட்டு வாங்கணுமே ,,என்று அவங்க திட்டை (வீட்டு திட்டை விட அவங்க திட்டு எவளவோ மேலுங்க ) வாங்கிட்டு ,,மௌனமா அழுதேனுங்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..இது பெரு மூச்சு...

என்னை போல ஈகரை நண்பர்கள் பலரும் திட்டு வாங்கி இருக்காங்க ,,மீனு சொல்றா..அவங்க சொல்லலை ..அவளவுதானுங்க,, ஈகரை ஜனங்களே கொஞ்சம் உங்கள் அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..ஜனங்களே..

இன்று ஒரு விவாதம் வைத்தேனுங்க ,, மனைவிக்கு வரும் குறும் செய்திகளை ,,அவங்க அனுமதி இல்லாம கணவன் படிக்கலாமா ..என்று ..ஒரு விவாதம் வைத்தால் ..கல்யாணம் ஆன ஒருத்தர் ,,சரியா பதில் அளிக்களை..ஆனா..கல்யாணம் ஆகாத (அவருக்கு சிலவேளை கல்யாணம் ஆயிட்டோ என்ற டவுட் இருக்குங்க ) ஒருவர்..ரொம்ப அழகா பதில் அளித்தாருங்க .என்ன பதில் அது என்பதை.. நீங்க விவாத தளத்தில் சென்று பாருங்க.... .
..
ஒரு அன்பர் ஈகரை கண்ணோட்டம் சின்னதா இருக்கணும் மீனு..ரொம்ப பெரிதா போடுறே நீ..(மீனு மேல் அக்கறையா இல்லை பொறாமையா ) என்று ..ஒரு மிரட்டல் விட்டு இருக்காருங்க.. அவருக்கு பயந்து ..முடிக்கிறேனுங்க கண்ணோட்டத்தை ..நீங்க விரும்பினால்..அந்த நபர் யாரு என்று கண்டு பிடித்து போட்டு தள்ளிடுங்க ,,,

அடுத்த கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 4:33 am

"ன்னை போல பலரும் தலை முடியை (முடி இருப்பவங்க மட்டும் ) பிச்சு கிட்டு இருந்து இருப்பாங்க ,,காலை விடிவதே நமக்கு ஈகரையாலே தானே ,,,"

ராஜா அண்ணனைத்தானே சொல்லுகிறாய் மீனு
[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 29, 2009 4:35 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 4:37 am

ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் வீட்டில் பல தடவை திட்டு வாங்கியிடுக்கேன் சண்டை குட வந்திருக்கு [You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 29, 2009 4:39 am

ம்ம்ம்ம்



[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 4:40 am

நாளாவே சுருதி வாசிக்கிறாய் மீனு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 29, 2009 4:40 am

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Oct 29, 2009 9:18 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

- ஐ லவ் யூ

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 29, 2009 9:28 am

நானும் ஈகரையில் தொடர்ந்து இருப்பதால் நண்பர்களிடம் அடி வாங்கி இருக்கிறேன்.....

பொழப்ப பாருடா வெட்டித்தனமா ஈகரைல இருக்காதடான்னு நிறைய திட்டிருக்காங்க நண்பர்கள்.....

சில சமயம் ஈகரையை லாக் பன்னி வச்சிருவாங்க என்னோட கொடுமை தாங்காம அப்பறம் அத ஒப்பன் பன்ன வைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிரும்....

இப்ப கூட அவங்களுக்கு தெரியாமதான் ஈகரைல இருக்கேன் நண்பர்களுக்கு தெரிஞ்சா என்னை கண்ணியில் உட்காரவே விட மாட்டாங்க......

என்ன பன்ன ஈகரை நண்பர்கள் கூட பேசாம இருக்க முடியலையே

மீனு உன் கண்ணோட்டத்தை விட அந்த படங்கள் அழகு



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 29, 2009 11:22 am

பொறாமையா! அது எள்ளளவும் இல்லை, அது பிடிக்காத குணமும் கூட,அக்கறை இருப்பத‌னால்த்தான் அர்த்தமுள்ளதாக கருத்துக்கள் இருக்கிறது.ஒரு புத்தகத்தில் எத்தனையோ ஆயிரம் விடயங்கள் இருக்கும், ஆனால் ஒரு சிறியதோர் முகவுரை, அப்புத்தகத்தில் அடங்கியிருக்கும் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்டிருக்கும்.கண்ணோட்டம் என்பது ஓர் மேற்பார்வையே! இன்றைய கண்ணோட்டத்தில் ஈகரை என்றால் என்ன என்பதை அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பாராட்டுக்களும் நன்றியும் மீனு!



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக