ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

+12
Manik
மீனு
mdkhan
ராஜா
அபிராமிவேலூ
Tamilzhan
ஹரித்தா
VIJAY
இளவரசன்
ரிபாஸ்
kirupairajah
தாமு
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by தாமு Mon Oct 26, 2009 5:05 am

நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு . அப்போது என்ன செய்யவேண்டும் ...

moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .


தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம் ?

முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும் அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .

வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வைப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பு உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...


நன்றி கதிர்வேல்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by kirupairajah Mon Oct 26, 2009 8:37 am

இப்போது எல்லோருக்கும் இன்றியமையாத தேவையாக இருப்பதால், அனைவரும் தெரிந்திருக்க வேண்டிய தகவல்.

பதிவிற்கு நன்றி தாமு!


தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by ரிபாஸ் Mon Oct 26, 2009 9:14 am

அன்பான ஈகரை நண்பர்களுக்கு காலை வணக்கம் நல்ல தகவல் தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by இளவரசன் Mon Oct 26, 2009 9:57 am

நல்ல தகவல் நன்றி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by VIJAY Mon Oct 26, 2009 10:59 am

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? 677196 தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by தாமு Mon Oct 26, 2009 11:15 am

நன்றி கிருபை , rifas, விஜய் இளவரசன் தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? 154550 தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? 599303
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by ஹரித்தா Mon Oct 26, 2009 11:20 am

நல்ல தகவல் பாடகன்
avatar
ஹரித்தா
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 15/10/2009

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by Tamilzhan Mon Oct 26, 2009 11:24 am

அய்யோ நான் குப்பையில போட்டுட்டுடேன்..! சோகம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by இளவரசன் Mon Oct 26, 2009 11:25 am

Tamilzhan wrote:அய்யோ நான் குப்பையில போட்டுட்டுடேன்..! சோகம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by தாமு Mon Oct 26, 2009 11:27 am

அய்யோ நான் குப்பையில போட்டுட்டுடேன்..! தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? 440806

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ? Empty Re: தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யலாம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்து விட்டால் ..என்ன செய்யலாம்...?
» தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?
» ஸ்மார்ட் போன் தண்ணீரில் நனைந்தால் பரவாயில்லை சரிபண்ணலாம்
» வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
» உங்கள் கைத்தொலைபேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum