Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூவனின் புலம்பல்....
+10
அருண்
anparasan
ஜாஹீதாபானு
பார்த்திபன்
பாலாஜி
krishnaamma
பூவன்
அசுரன்
ராஜு சரவணன்
யினியவன்
14 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
பூவனின் புலம்பல்....
First topic message reminder :
பூவனின் புலம்பல்....
நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.
உனை கண்டபொழுது எனக்கு:
பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...
எனை காணாது நீ போனவுடன்:
ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...
எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?
பூவனின் புலம்பல்....
நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.
உனை கண்டபொழுது எனக்கு:
பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...
எனை காணாது நீ போனவுடன்:
ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...
எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பூவனின் புலம்பல்....
யினியவன் wrote:பானு இவர் கவிஞர் இனியவன்
நான் இங்கு இருந்த வேறு யாரோ என்று தான் நினைத்தேன் ...இது அவர் தானா?
ஈகரை தளத்தின் மேல் காழ்ப்புணர்ச்சி உள்ளவர்கள் என்ன விளக்கம் சொன்னாலும் புரிந்தும் புரியாதது போல் பேசி குழப்பம் உண்டு பண்ணுவார்கள்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பூவனின் புலம்பல்....
anparasan wrote:வணக்கம் ..
எனக்கும் பூவன் யார் ...? என்ன பகை ...?
எனக்கு தெரிந்தது ஈகரைதளம் ..நீங்க்கள் கேட்பது பூவனை ஏன்..கேள்வி கேட்ட வேண்டும்
என்பதுதானே ...? எனக்கு பூவன் தனிப்பட்ட மடல் 4 அனுப்பிய பின் தான் தடைப்பட்டது என்
தனிப்பட்ட மடல் ...!!! நானும் இரண்டு அனுப்பினேன் ...அதன் பின் தான் தடைப்பட்டது என்றால் நான் யாரிடம் கேட்பேன் ...?
சரி இதை முடித்து கொள்கிறேன் ...!!!
இது வேண்டாம் ...நானும் விடைபெறுகிறேன் ஈகை தளத்தில் இருந்து ...
இந்த தொடரின் பின் நூட்டளை பாருங்க்கல் ஒருவர் கேட்டிருக்கிறார் ...
தன்னையும் தடைசெய்து விடுவீர்களா ..?என்று ..பாவம் எனக்கு யாரும் சப்போட்
பண்ணி சிலநேரம் கதைத்து அவர்களையும் தடைசெய்யாமல் நான் விடை பெறுகிறேன்
நன்றி ....
நண்பரே உங்களுக்கும் எனக்கும் என்ன பகை ?
நீங்கள் மற்றவர் பதிவை இங்கேயே போட்டீர்கள் நான் உங்கள் பதிவு இதுவா என கேட்டேன் அப்போதும் நீங்கள் கூறிய பதில் என்னுடையது எனவே தான் தகுந்த காரணம் தகுத்த பதில் அளிக்காததால் நீங்கள் இத்தளத்தில் திடை செய்ய பட்டீர்கள் அன்பரசன் என்ற பெயரில் வருவது நீங்கள் தான் என தெரிந்தும் நீங்கள் இன்னும் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை , இப்போதும் கூட நீங்கள் நான் பார்வையாளன் என சொல் போகிறீர்களா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் புலம்பல்....
தடை செய்யப்பட்ட நபர் வேறு ஒரு பயனர் பெயரில் வந்து தடைசெய்யப்பட்ட பயனராகவே செயல்பட்டால் இந்த ஐடியும் முடக்கப்படும்.
குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். சும்மா போவோர் வருவோரை தடை செய்து வெளியே அனுப்ப ஈகரையில் உள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கு வேலை வெட்டி வெவஸ்தை இல்லையா என்ன?
சரி அவராகவே சென்றுவிடுவதாக சொன்னதால் அவருக்கு பயன்படாத இந்த ஐடியை என்ன செய்யலாம் என்று நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்.
குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும். சும்மா போவோர் வருவோரை தடை செய்து வெளியே அனுப்ப ஈகரையில் உள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கு வேலை வெட்டி வெவஸ்தை இல்லையா என்ன?
சரி அவராகவே சென்றுவிடுவதாக சொன்னதால் அவருக்கு பயன்படாத இந்த ஐடியை என்ன செய்யலாம் என்று நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் புலம்பல்....
வாங்க ஐயா வாத்தியார் ஐயா வரும் போதே பிரம்பும் கையுமா ? வறீங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் புலம்பல்....
என்ன பூவன் நான் சொன்னது சரிதானே. ?பூவன் wrote:வாங்க ஐயா வாத்தியார் ஐயா வரும் போதே பிரம்பும் கையுமா ? வறீங்க
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் புலம்பல்....
என்ன அண்ணே சூடா இருக்கீங்க கொஞ்சம் விவா குடிக்கிறீங்களா. பக்கத்து திரியில ரெண்டு பசங்க என்ன பாடா படுத்துராங்க அவங்களுக்கு ஒரு பாடம் எடுக்க மாட்டீங்களா (நடிகர் பிரபு ஸ்டைலில் வாசிக்கவும் )
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: பூவனின் புலம்பல்....
அலோ மிஸ்டர் ஆடு நீங்க எங்களுக்கு கான்ட்ராக்ட் குடுத்திருக்கீங்க பிரியாணி ஆவதற்கு. அது யாரு உங்கள அடுத்த திரியில ஓட்டுறது...தர்மா wrote:என்ன அண்ணே சூடா இருக்கீங்க கொஞ்சம் விவா குடிக்கிறீங்களா. பக்கத்து திரியில ரெண்டு பசங்க என்ன பாடா படுத்துராங்க அவங்களுக்கு ஒரு பாடம் எடுக்க மாட்டீங்களா (நடிகர் பிரபு ஸ்டைலில் வாசிக்கவும் )
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பூவனின் புலம்பல்....
அசுரன் wrote:என்ன பூவன் நான் சொன்னது சரிதானே. ?பூவன் wrote:வாங்க ஐயா வாத்தியார் ஐயா வரும் போதே பிரம்பும் கையுமா ? வறீங்க
ரொம்ப சரி ஐயா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பூவனின் புலம்பல்....
அசுரன் wrote:அலோ மிஸ்டர் ஆடு நீங்க எங்களுக்கு கான்ட்ராக்ட் குடுத்திருக்கீங்க பிரியாணி ஆவதற்கு. அது யாரு உங்கள அடுத்த திரியில ஓட்டுறது...தர்மா wrote:என்ன அண்ணே சூடா இருக்கீங்க கொஞ்சம் விவா குடிக்கிறீங்களா. பக்கத்து திரியில ரெண்டு பசங்க என்ன பாடா படுத்துராங்க அவங்களுக்கு ஒரு பாடம் எடுக்க மாட்டீங்களா (நடிகர் பிரபு ஸ்டைலில் வாசிக்கவும் )
இன்னும் நீங்க இந்த பிரியாணி விடவில்லையா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» பூவனின் கவிதை வாத்தியார்...
» பூவனின் போட்டி கவிதை
» பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்
» பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
» புலம்பல் !
» பூவனின் போட்டி கவிதை
» பூவனின் கடமை உணர்ச்சிக்கு - மா துஜே சலாம்
» பூவனின் ரீமிக்ஸ் - பச்சை விளக்கு படப் பாடல்
» புலம்பல் !
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|