ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவனின் புலம்பல்....

+10
அருண்
anparasan
ஜாஹீதாபானு
பார்த்திபன்
பாலாஜி
krishnaamma
பூவன்
அசுரன்
ராஜு சரவணன்
யினியவன்
14 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

பூவனின் புலம்பல்.... Empty பூவனின் புலம்பல்....

Post by யினியவன் Wed Jul 24, 2013 12:42 am

பூவனின் புலம்பல்....

நம்ம பூவனை கவிதை எழுதினால் அனைவரும் கிண்டல் பண்ணுவதால் பாவம் ரொம்ப பீலிங்க்ஸோட இந்த புலம்பலை படைத்து நொந்து நூலாகி இடியாப்ப சிக்கல் குழப்பத்துடன் அழுது கொண்டிருக்கிறாராம் - பாவம் நம்ம பூவன்.

உனை கண்டபொழுது எனக்கு:

பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...

எனை காணாது நீ போனவுடன்:

ஹிட் அடித்த கரப்பானானேன்
வேனிஷ் தாக்கிய அழுக்கானேன்
குட் நைட் தாக்கிய கொசுவானேன்
டொமெக்ஸ் ஊற்றிய கிருமியானேன்
இவை அனைத்தும் ஆன அகதியானேன்...

எனை மீட்க வருவாயா? நீ வருவாயா? எனை மீட்க நீ வருவாயா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by ராஜு சரவணன் Wed Jul 24, 2013 7:54 am

சூப்பர் தல புன்னகை

இது தான் பூவரின் தற்போதைய நிலை புன்னகை

நேத்து உங்களை தாக்கியதுக்கு இன்று பூவரை உருதெரியாமல் ஆக்கிட்டீங்களா புன்னகை இப்ப சந்தோஷமா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by அசுரன் Wed Jul 24, 2013 8:35 am

ஆக டோட்டலா மேமேஜ் ஆனேன்னு ஒரு வரியும் சேர்த்துடுங்க யினிவன் அண்ணா. பாவம் அவர் புலம்பல் பெரும் புலம்பல் தான்.. (ஒருவேளை பூவன் பெயரை போட்டு இவரு புலம்புறாரோ?) அய்யோ, நான் இல்லை 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by பூவன் Wed Jul 24, 2013 9:09 am

பாண்ட்ஸ் தரா மணம்
டைட் தரா வெண்மை
ஹமாம் தரா புத்துணர்சி
கோல்கேட் தரா வெண்பற்கள்
மிரின்டாவை மிஞ்சிய கலாட்டா
பேர் அண்ட் ஹாண்ட்சம் தரா பொலிவு
இவை அனைத்தும் ஒருங்கே பெற்றேனடி...

நல்ல மார்கெட்டிங் விளம்பரம் . அருமை சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by பூவன் Wed Jul 24, 2013 9:10 am

அசுரன் wrote:ஆக டோட்டலா மேமேஜ் ஆனேன்னு ஒரு வரியும் சேர்த்துடுங்க யினிவன் அண்ணா. பாவம் அவர் புலம்பல் பெரும் புலம்பல் தான்.. (ஒருவேளை பூவன் பெயரை போட்டு இவரு புலம்புறாரோ?) அய்யோ, நான் இல்லை 

அதே அதே சரியா சொல்லிட்டீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by krishnaamma Wed Jul 24, 2013 9:19 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: 

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by யினியவன் Wed Jul 24, 2013 9:35 am

ராஜு சரவணன் wrote:சூப்பர் தல புன்னகை
இது தான் பூவரின் தற்போதைய நிலை புன்னகை

நேத்து உங்களை தாக்கியதுக்கு இன்று பூவரை உருதெரியாமல் ஆக்கிட்டீங்களா புன்னகை இப்ப சந்தோஷமா புன்னகை
காதலை கருவாக சுமக்கும்
பூவனை உரு தெரியாமல் ஆக்க முடியுமா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by பூவன் Wed Jul 24, 2013 9:36 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:சூப்பர் தல புன்னகை
இது தான் பூவரின் தற்போதைய நிலை புன்னகை

நேத்து உங்களை தாக்கியதுக்கு இன்று பூவரை உருதெரியாமல் ஆக்கிட்டீங்களா புன்னகை இப்ப சந்தோஷமா புன்னகை
காதலை கருவாக சுமக்கும்
பூவனை உரு தெரியாமல் ஆக்க முடியுமா? புன்னகை

அடுத்த பாடல் அரங்கேற்றம் செய்துவிட்டால் போச்சு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by யினியவன் Wed Jul 24, 2013 10:25 am

அசுரன் wrote:ஆக டோட்டலா மேமேஜ் ஆனேன்னு ஒரு வரியும் சேர்த்துடுங்க யினிவன் அண்ணா. பாவம் அவர் புலம்பல் பெரும் புலம்பல் தான்.. (ஒருவேளை பூவன் பெயரை போட்டு இவரு புலம்புறாரோ?) அய்யோ, நான் இல்லை 
எனக்கு நீங்க வெக்கிறதா நினைக்கிற ஆப்பு உங்க பக்கம் திரும்பிவிட்டால் நான் பொறுப்பல்ல அசுரன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by பூவன் Wed Jul 24, 2013 10:27 am

யினியவன் wrote:
அசுரன் wrote:ஆக டோட்டலா மேமேஜ் ஆனேன்னு ஒரு வரியும் சேர்த்துடுங்க யினிவன் அண்ணா. பாவம் அவர் புலம்பல் பெரும் புலம்பல் தான்.. (ஒருவேளை பூவன் பெயரை போட்டு இவரு புலம்புறாரோ?) அய்யோ, நான் இல்லை 
எனக்கு நீங்க வெக்கிறதா நினைக்கிற ஆப்பு உங்க பக்கம் திரும்பிவிட்டால் நான் பொறுப்பல்ல அசுரன் புன்னகை

யாரு பக்கம் திரும்பினாலும் சேதாரம் பலமா இருக்கும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவனின் புலம்பல்.... Empty Re: பூவனின் புலம்பல்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum