ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_c10தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_m10தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_c10 
heezulia
தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_c10தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_m10தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_c10 
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_c10தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_m10தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோம் - மதுமிதா

+3
ஹர்ஷித்
பார்த்திபன்
மதுமிதா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by மதுமிதா Tue Jul 23, 2013 8:20 pm

'அன்ட்பிட்டா அவிஸ் கெய்ன்ஸ் ரிட்க்லே' என்ற பறவை நாய் போல குரைக்குமாம்!

லைப்ரரியில் இருந்து அதிகம் திருடப்பட்ட புத்தகம் என்ற சாதனைக்குரியது கின்னஸ் புத்தகம்!

7வருசத்துக்கு மேல் உங்களோட நட்பா இருப்பவர்கள நினைச்சி பாருங்க(சிலர் தா இருப்பாங்க)சைகலாஜிகலி இவங்க தாஉங்க வாழ்நாள் முழுக்க வரக்கூடிய நட்பு

நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால் கொஞ்ச நாளையில புது கண்ணு உருவாகிடும்!

முருக வழிபாடு கிமுல துவக்கம் விநாயகர் வழிபாடு தோன்றியது கிபி பிறகெப்டி முருகனுக்கு விநாயகர் அண்ணனாவார்?

உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி ஏதோவொரு புற்றுநோயை உண்டாக்கக்கூடியமினிமம் ஒரு வைரஸையாவது ஒரு நாளில் அழித்திடும்!

69 குழந்தைகளைப் பெற்ற பெண்ணே உலகின் அதிகம் குழந்தை பெற்ற தாய்!

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே கனவு காணுகின்றன!

உலகில் 181 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்!!.

மனிதர்களைப் போலவே எறும்புகளும் பிற எறும்புகளை பிடித்து அடிமையாக்கி வேலைவாங்கும்!

முகநூல்

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Dதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  U

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by மதுமிதா Tue Jul 23, 2013 8:33 pm

பழங்கால எகிப்தியர்கள் பூனைகளின்
மரணத்திற்கு துக்கம் அனுசரிக்க கண்
புருவங்களை மழித்துக் கொள்வார்களாம்!

நத்தைகள் அதன் கால்கள் போன்ற பகுதியில்
சுவாசிக்கின்றன!

உண்மையில குடை வடிவமைக்கப்பட்ட
து வெயிலில் இருந்து தப்பிக்கத்தானாம்!!

நீங்க எப்பாடுபட்டாலும் என்ன செஞ்சாலும் நீங்க
கண்ட கனவின் துவக்கத்த உங்களால
சொல்லவே முடியாது!!

உலகின் மொத்த மக்கள்தொகையில் 10%
இடக்கை பழக்கமுள்ளவர்கள்!.

இளையராஜாவுக்கு அவங்க அப்பா வச்ச பெயர்
ஞானதேசிகன்!

கையைக் கழுவ உதவும் சமாச்சாரங்கள் உங்கள்
கைகளின் 99.9% கிருமிகளை சாகடிக்கலாம்
ஆனா அந்த 1% கிருமிகள்
போது உங்களை நோகடிக்க!.

தற்கொலை செய்துக் கொள்ளப்படும்
நிலவரப்படி திங்கட்கிழமை தான் அதற்கு ஏற்ற நாளாம்!!

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Dதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  U

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by மதுமிதா Tue Aug 13, 2013 6:28 pm

அரிய தகவல்கள் :

1) காமராஜர் அளவுக்கு சுருக்கமா யாராலும் பேச முடியாது! உ.பி-யில ஒரு பிரஸ்மீட் 50கேள்விகளுக்கு 7நிமிடத்தில் பதில் சொன்னாராம்!

2) பெரும்பாலும் பெண்களால் அதிகபட்சம் 47 மணிநேரம் 23 நிமிடமே ரகசியத்தை காப்பாற்ற முடியும்!

3 ) ஸ்பெயினில் துணியில் செய்தித்தாள் வெளியிடப்படுகிறது!.

4 ) ஸ்மார்ட் போன்களில் பிரபலியமா இருக்கும் டெம்பிள் ரன் விளையாட்டு கம்போடியாவில் உள்ள இந்து கோவிலான அங்கோர்வாட்'டை மையப்படுத்தி இருக்கலாம்!.

5 ) தாவரவியலின்படி தக்காளி ஒரு பழ வகை! ஆனால் 1893ல் அமெரிக்க சுப்ரீம்கோர்ட் இதை காய்கறி என அறிவித்ததால் சட்டப்படி தக்காளி காய்கறி வகையானது!

நன்றி முகநூல்

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Dதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  U

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by பார்த்திபன் Wed Aug 14, 2013 10:52 am

உண்மையில் தகவல்கள் அனைத்தும் சுவாரிஸ்யமாக உள்ளது!சூப்பருங்க 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by மதுமிதா Wed Aug 14, 2013 11:34 am

1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்.

நன்றி முகநூல்

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Dதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  U

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by மதுமிதா Wed Aug 14, 2013 11:44 am

பார்த்திபன் wrote:உண்மையில் தகவல்கள் அனைத்தும் சுவாரிஸ்யமாக உள்ளது!சூப்பருங்க 
நன்றி அண்ணா

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Dதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  U

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by மதுமிதா Wed Aug 14, 2013 12:03 pm

அரேபியாவில் ஆறுகள் இல்லை

அத்தி, பலாமரங்கள் பூ பூப்பதில்லை.

ஆமைக்குப் பற்கள் இல்லை.

இந்திய ஜனாதிபதிக்கு ஓய்வுபெறும் வயதிற்கு வரம்பு இல்லை.

இனிப்பை உணர்ந்தறியும் சக்தி பூனைக்கில்லை.

இலந்தைமரங்களில் பறவைகள் கூடு கட்டுவதில்லை.

ஈசலுக்கு வயிறு இல்லை.

உலகில் 26 நாடுகளில் கடலோ, கடற்கரையோ இல்லை.

ஐஸ்லாந்தில் ரெயில்கள் இல்லை.

ஒட்டகங்களுக்கு நீந்தத் தெரிவதில்லை.

ஹவாய்த் தீவில் பாம்புகள் இல்லை.

கடலில் முதலைகள் வாழ்வதில்லை.

பல்லி தண்ணீர் குடிப்பதே இல்லை.

பக்ரைன் நாட்டு தேசியகீதத்தில் வார்த்தைகளே இல்லை.

மாசிடோனியா நாட்டுக்கு தேசியக் கொடி இல்லை.

மலைப் பாம்புகளுக்கு நஞ்சு இல்லை.

யமுனை நதி கடலில் கலப்பதில்லை.

யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.

வண்ணத்துப் பூச்சிகளுக்கு வாயில்லை.

ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.

ஸ்பெயின் நாட்டில் தந்தை பெயரை முதல் எழுத்தாகப் பயன்படுத்தவில்லை.

கிவி பறவைக்கு இறக்கைகள் இல்லை.

குயில்கள் கூடுகட்டி வாழ்வதில்லை.

குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதில்லை.

பூடான் நாட்டில் திரைஅரங்குகள் இல்லை.

பூச்சிகளும் புழுக்களும் தூங்குவதில்லை.

நன்றி முகநூல்

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Dதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  U

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by மதுமிதா Mon Aug 26, 2013 8:37 pm

1.எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எக்ஸாமை பொறுத்து உங்க பிரச்சனைகள் என்னன்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சா எக்ஸாம் ஈசியா இருக்குமாம்! # சைக்காலஜி

2.ஆப்ரகாம் லிங்கனுக்கு தன்னை சுட்டுக் கொல்லப் போகிறார்கள் என பத்து நாட்களுக்கு முன்னே கனவில் தோன்றியதாம்!

3.உலகத்திலுள்ள எண்ணை, கேஸ், நிலக்கரி, மரம் இது எல்லாத்தையும் போட்டு எரிச்சாலும் சூரியனின் ஒரு நொடிவெப்பத்தை அடைய முடியாது!

4.இன்னும் உலகிலுள்ள 50% மக்கள்தொலைபேசிகளின் எந்த வடிவத்தையும் பயன்படுத்தியதில்லையாம்!

5.பில்கேட்ஸ் தன்னுடைய 15 வயதிலேயே செயற்கைக்கோள்களுக்கான டிராபிக் கண்ட்ரோல் சிஸ்டத்தை உருவாக்கினாராம்!

6.ஒரு வருடம் என்பது 31,557,600 வினாடிகள்!

7.தமிழகத்தில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்து காத்திருப்போர் 82 லட்சம் பேர்! ( இப்போது என்ன நிலை என்று தெரிய வில்லை)

நன்றி முகநூல்

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Dதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  U

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by ஹர்ஷித் Mon Aug 26, 2013 10:25 pm

இன்னும் உலகிலுள்ள 50% மக்கள்தொலைபேசிகளின் எந்த வடிவத்தையும் பயன்படுத்தியதில்லையாம்! wrote:மதுமிதா
இங்க சோத்துக்கே வழி இல்ல இதுல தொலைபேசி வேரையான்னு கடுப்புல இருப்பாங்க.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by Muthumohamed Mon Aug 26, 2013 10:58 pm

தெரிந்துகொண்டோம் பகிர்வுக்கு நன்றி மது

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Uதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Tதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Uதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Oதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Hதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Aதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Mதெரிந்து கொள்வோம் - மதுமிதா  Eதெரிந்து கொள்வோம் - மதுமிதா  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தெரிந்து கொள்வோம் - மதுமிதா  Empty Re: தெரிந்து கொள்வோம் - மதுமிதா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum