புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் முதல் மோதல்: வருகிறது புதிய கால்பந்து லீக்
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
http://imgsports.dinamalar.com/Sports/editorial/sites/vssports.vishwak.com/files/Sunil-Chetri-M_3.jpg
மும்பை: கால்பந்து லீக் தொடரின் முதல் போட்டி வரும் 2014 ஜன., 18ல் மும்பையில் நடக்க உள்ளது.
இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் "டுவென்டி-20' போட்டிகள் பிரபலம் அடைந்தது. இந்த வரிசையில் இந்தியன் பாட்மின்டன் லீக் தொடர், வரும் ஆக. 14 முதல் 31 வரை பல நகரங்களில் நடக்கவுள்ளன.
இப்போது, கால்பந்து லீக் போட்டிகளை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து, 2014ம் ஆண்டு நடத்த அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.
டில்லி, மும்பை, புனே, சென்னை, கோல்கட்டா, கோவா, கொச்சி மற்றும் பெங்களூரு என, மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது. கவுகாத்தி, ஐதராபாத் ஆகியவை "ரிசர்வ்' அணிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. வரும் செப்., மாதம் அணிகள் ஏலம் நடக்கும்.
வீரர்கள் ஏலம்: வீரர்கள் ஏலம் வரும் அக்., மாதம் நடக்கவுள்ளது. இதில் குறைந்தது 64 இந்திய வீரர்கள் பங்கேற்பர். ஒவ்வொரு அணியிலும் 22 வீரர்கள் இடம் பெறுவர். இதில் 10 வெளிநாட்டு வீரர்கள் தவிர, 8 உள்ளூர் வீரர்களுடன், 4 பேர் அந்தந்த அணிகள் சார்ந்த பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவர்.
எத்தனை போட்டிகள்: முதல் போட்டி 2014, ஜன. 18ல் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் எனத் தெரிகிறது. இதற்கான ஒப்பந்தம் இன்னும் ஒரு சில நாட்களில் செய்யப்படும். மொத்தம் 10 வாரங்கள் நடக்கும் இத்தொடரில், ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் (7 உள்ளூர், 7 மற்ற நகரங்கள்) விளையாடும்.
முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பைனல் மும்பை, கோல்கட்டா, டில்லி என, ஏதேனும் ஒரு இடத்தில் 2014, மார்ச் 30ல் நடக்கவுள்ளது.
ரகசிய ஒப்பந்தம்
தொடரை நடத்தும் தனியார் நிறுவனம், 37 இந்திய வீரர்கள், 5 தேசிய வீரர்கள் (சையது ரகிம் நபி, கவுரமங்கி சிங், சஞ்சு பிரதான், நிர்மல் சேத்ரி, சுப்ரதோ பால்), பெய்லன் ஆரோஸ் கிளப் அணியின் 20 பேர் உள்ளிட்ட பலரை, ஏற்கனவே ரகசியமாக ஒப்பந்தம் செய்துவிட்டதாக தெரிகிறது. இத்துடன் மேலும் பல கிளப் அணிகள், தங்கள் வீரர்களை தரத் தயாராக உள்ளதாம்.
கேப்டன் சந்தேகம்
பொதுவாக இந்தியாவில் அக்டோபர் முதல் மே வரை ஐ-லீக் கால்பந்து போட்டிகள் நடக்கும். மொத்தம் 14 கிளப் அணிகள், தலா 26 போட்டிகளில் பங்கேற்கும். இந்நிலையில் கால்பந்து லீக் தொடரும் நடக்க இருப்பது, வீரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செத்ரி கூறுகையில்,""புதிய கால்பந்து லீக் தொடருக்கு சரியான திட்டம் வகுக்காதது போல உள்ளது. இத்தொடரை நடத்தும் தனியார் நிறுவனம் சில வீரர்களை மட்டும் ரகசியமாக ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது. இப்போது எழுந்துள்ள சூழ்நிலை குறித்து பலரும் சந்தேகப்படுகின்றனர்,'' என்றார்.
தின மலர் ,,

Similar topics
» 10 அணிகள் பங்கேற்கும் ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா–கேரளா மோதல்
» தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்; புதிய கிரிக்கெட் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
» கிரிக்கெட்:சாம்பியன்ஸ் லீக் அட்டவணை அறிவிப்பு * சென்னை கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதல்
» உலக கோப்பை கால்பந்து போட்டி - 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
» நிதீஷ் குமார்-பாஜக மோதல் மேலும் வருகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1