புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன்
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
லண்டன்: லண்டனில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இங்கிலாந்தில் கடைசி சாம்பியன்ஸ டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் பீல்டிங் செய்தார்.ஆனால் மைதானத்தில் பெய்த கனமழை காரணமாக போட்டி துவங்குவதில் பல மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. இதன் பின்னர் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதன் பின்னர் போட்டி துவங்கியது. ரோகித் சர்மா 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் உடனடியாக மழை நிற்கவே ஆட்டம் மீண்டும் துவங்கியது. இந்திய அணி 6.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்யவே ஆட்டம் சிறிது நேரம் தடை பட்டது. இதன் பின்னர் ஆட்டம் துவங்கிய து. இதன் பினனர் ஷிகார் தவான் 31 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா ஒரு ரன்னிலும், கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார்கள். விராட் கோஹ்லி நிலைத்து ஆடி ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்தர ஜடேஜா 33 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 124 மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
தினமலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் இந்திய அணிக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
வாழ்துக்கள் இந்தியா கிரிக்கெட் அணியே
தோனியின் ராசி + வீரர்களின் கூட்டு முயற்சி சூப்பராக வேலை செய்கிறது தொடரட்டும்
தோனியின் ராசி + வீரர்களின் கூட்டு முயற்சி சூப்பராக வேலை செய்கிறது தொடரட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சாம்பியன்ஸ் டிராபி கோப்பை: இந்தியா சாம்பியன் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
இந்திய அணிக்கு வாழ்த்துகள் , அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி சிறந்த அணி என்பதை நிரூபித்து விட்டனர்.
தான் ஒரு சிறந்த அணிதலைவன் என்பதை நேற்றைய போட்டியில் டோனி மிக தெளிவாக காண்பித்தார் , பந்துவீச்சுக்கு வீரர்களை தேர்வு செய்தது ஃபீல்டிங் பொசிஷன் அவ்வப்போது மாற்றியது என பார்ப்பதற்கு அழகாக இருந்தது. அத்துடன் மின்னல் வேக ஸ்டம்பிங்க் அபாரம்.

ஐசிசி உலக கோப்பை மற்றும் மூன்று நாடுகள் தொடர் கோப்பை வென்று தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணிக்கு வாழ்த்துகள்
(கொஞ்சம் லேட் வாழ்த்து)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
(கொஞ்சம் லேட் வாழ்த்து)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
» யார் மினி சாம்பியன் :இன்று இந்தியா, இங்கிலாந்து பலப்பரீட்சை : சாம்பியன்ஸ் டிராபி பைனலில் விறுவிறு
» சாம்பியன்ஸ் டிராபி: இன்று இந்தியா-ஆஸி., மோதல்
» சாம்பியன்ஸ் டிராபி போட்டி: 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
» சாம்பியன் டிராபி : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|