புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூக்களைப் ……..பறிக்காதீர்…….!
Page 1 of 1 •
தும்கூரில் எங்கள் பள்ளியைச் சுற்றி விதவிதமான செடிகள், மரங்கள்; பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு வகுப்பறையை சுற்றிலும் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகள்; பள்ளி வளாக சுற்று சுவரை ஒட்டினாற் போல விண்ணை முட்டும் உயரமான மரங்கள். பள்ளியில் நுழைந்த உடன் வேறு ஏதோ உலகத்திற்கு வந்து விட்டாற்போல ஒரு சூழ்நிலை. கண்ணுக்கு அத்தனை குளுமையாக இருக்கும். பள்ளியை சுற்றிப் பூங்காவா? அல்லது பூங்காவிற்குள் பள்ளியா என்று கேட்கத் தோன்றும். ரோஜாக்களில் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையையும் இங்கே பார்க்கலாம். எப்படி இயற்கை அன்னை இந்த இடத்தில் மட்டும் இத்தகைய எழிலைக் காட்டுகிறாள் என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும்.
நான் சங்கீத ஆசிரியை. என் வேலை பிரார்த்தனையை நடத்துவது. அது முடிந்தபின் எனது வகுப்பு உடனடியாக இருந்தால் அங்கேயே இருப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வந்து விடுவேன்.
ஒரு நாள் எங்கள் தலைமை ஆசிரியர் பிரார்த்தனை முடிந்தவுடன் என்னைப் பார்த்து “ஒரு ‘நேச்சர் வாக்’ போய்விட்டு வாருங்களேன்” என்றார்.
“’நேச்சர் வாக்……’ ?” நான் புரியாமல் பார்த்தேன்.
“அதோ, அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்…” என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் ஒரு ஆசிரியை குழந்தைகளுடன் பள்ளியைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். நானும் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு புதுமையான அனுபவம் எனக்காகக் காத்திருந்தது அங்கே. அந்த ஆசிரியை குழந்தைகளுக்கு ஒவ்வொரு செடியின் பெயரையும் சொல்லி, அது செடி வகையா, கொடி வகையா, புதர் வகையா, அல்லது நீண்டு நெடிதுயர்ந்து வளரும் மரமா என்று சொல்லிக் கொண்டே வந்தார். அதுமட்டுமல்ல. ஒவ்வொரு குழந்தையும் செடிகளை தொட்டுப் பார்த்து அதன் இலை அமைப்பு, தன்மை, அளவு, வண்ணம் ஆகியவற்றை அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டிருந்தன. அதேபோல பூக்களின் பெயர்கள், பூக்கும் காலம், அந்தச் செடியை எப்படிப் பயிரிடுவது – அதாவது விதையை நடவேண்டுமா அல்லது பதியன் போட வேண்டுமா என்ற விவரங்களையும் ஆசிரியை சொன்னார். சிறிது தூரம் சென்றபின் குழந்தைகள் தாங்களாவே அங்கிருந்த செடிகளைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.
“புதிதாக நட்ட செடிகளைப் பற்றி மட்டும்தான் நான் சொல்லுவேன். இந்தச் செடிகளை அவர்கள் பலமுறை பார்த்திருப்பதால், அவர்களுக்கே எல்லாம் தெரியும். வேறு எந்த இடத்தில் இந்தச் செடிகளைப் பார்த்தாலும் இந்தக் குழந்தைகளால் பெயர் சொல்லி அடையாளம் காட்ட முடியும்.” என்று எனக்கு விளக்கினார் ஆசிரியை.
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகள் அவர்களது ஆசிரியைகளுடன் இந்த ‘நேச்சர் வாக்’ பண்ணுகிறார்கள்.
நேச்சர் வாக்’ முடித்துக் கொண்டு வந்த என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் மிகப் பெருமையாக சொன்னார்: “குழந்தைகளின் கையாலேயே பல செடிகளை நடச் செய்கிறோம். நட்டபின் தினமும் நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பது அவர்கள்தான். முளை விடுவதிலிருந்து ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் இயற்கை தங்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்று சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் உணருகிறார்கள். எங்கள் பள்ளியில் ‘புற்களின் மேல் நடக்காதே’, ‘பூக்களைப் பறிக்காதே’ என்ற அறிவிப்பு பலகை கிடையாது. குழந்தைகள் இயற்கையைப் பேணுவது தங்கள் கடமை என்று பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.”
பிஞ்சுக் குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களால் தீண்டப்படுவதாலேயே இயற்கை இப்படி எழில் கோலம் காட்டுகிறாள் என்று எனது சந்தேகத்திற்கும் விடை கிடைத்தது அவரது பேச்சிலிருந்து. மனது நிறைந்து போயிற்று.
நானும் என் கணவரும் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது இந்த நிகழ்ச்சி அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும். எங்களைப் போல நிறைய பேர் நடப்பதற்காக வருவார்கள். பலபேரின் கையில் கைபேசி இருக்கும். அதில் பேசியபடியே நடப்பார்கள். பெங்களூருக்கு ‘பூங்கா நகரம்’ என்றே பெயர். எத்தனை பேருக்கு இயற்கையை ரசிக்கத் தெரிகிறது?
இப்படி ‘நேச்சர் வாக்’ பண்ணுவது மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது; நமது கவனம் கலையாமல் இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது என்று இன்று காலை செய்தித்தாளில் படித்தவுடன் எனக்குத் தும்கூர் பள்ளி நினைவு ஏகமாக வந்து விட்டது.
அதன் விளைவாக பூத்ததுதான் இந்தப் ‘பூக்களைப் பறிக்காதீர்”
நன்றி
ranjani narayanan
http://ranjaninarayanan.wordpress.com
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
“குழந்தைகளின் கையாலேயே பல செடிகளை நடச் செய்கிறோம். நட்டபின் தினமும் நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பது அவர்கள்தான். முளை விடுவதிலிருந்து ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் இயற்கை தங்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்று சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் உணருகிறார்கள். எங்கள் பள்ளியில் ‘புற்களின் மேல் நடக்காதே’, ‘பூக்களைப் பறிக்காதே’ என்ற அறிவிப்பு பலகை கிடையாது. குழந்தைகள் இயற்கையைப் பேணுவது தங்கள் கடமை என்று பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.”
அனைவரும் கடைபிடிக்க வேண்டிய நல்ல விஷயங்கள்..!! இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்று கூறும் நாம்.. அதனை வளர்ப்பதிலும் அக்கறை காட்ட வேண்டும்..!!
இப்படி ‘நேச்சர் வாக்’ பண்ணுவது மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது;
நமது கவனம் கலையாமல் இருக்கிறது; - என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது
இயற்கையோடு இயைந்த வாழ்வு.. உயிரினங்களுக்கு வரும் நோய்களுக்கு நிவாராணமாக மட்டுமில்லை..
நோய் வருவதிலிருந்து பாதுகாப்பதாகவும் இருக்கின்றது..!!
அனைவரும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான கருத்துக்களை கூறும் பயனுள்ள கட்டுரை.. பகிர்ந்தமைக்கு நன்றி மணிகண்டன்..!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் malik
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1