புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ?
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நிமிடங்கள் எல்லாம் நில்லாமல்
நித்திரையும் கொள்ளாமல்
நிலை தடுமாறும் மனது
நினைக்கும் பொழுதெல்லாம்
நீங்காத உன்னினைவு என்னுள்ளே
நிலையாகவே நித்தம் நீ என்று ....
நீலவானில் நீந்தி சென்ற சூரியன்
நித்திரை கொள்ளும் நேரம் என
நிலவு வந்து நினைவுபடுத்தியது
நீயும் வந்து நினைவுபடுத்தினாய்
நித்தம் நித்தம் என்னுடன்
நித்திரையில் உறங்கும் கனவு என ....
நிழல்கள் எல்லாம் நினைவுபடுத்தும்
நிஜங்களை போலவே நீயும்
நினைவுபடுத்துகிறாய் என்னுள் இருக்கும்
நிஜம் நீ என்பதை நினைவாக ....
நினைவாகவே நீ இருக்கிறாய்
நீ நித்தம் நித்தம் என்னுடன்
நிஜமாகும் காலம் தான் எப்போது
நீ நான் நாமாகும் காலம் தான் எப்போது ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பட்டா சிட்டா அடங்கல் எல்லாம் வாங்கிட்டா பதிவு பண்ணிட வேண்டியதுதான் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஹைய்யோ ஹைய்யோ
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஹைய்யோ ஹைய்யோ
![யினியவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/14526-44.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:பட்டா சிட்டா அடங்கல் எல்லாம் வாங்கிட்டா பதிவு பண்ணிட வேண்டியதுதான்
ஹைய்யோ ஹைய்யோ
நாளை வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் விடுமுறை , நாளை மறுநாள் வாங்கிட வேண்டிய்து தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எதை செய்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு பண்ணுங்க - நிலம் நிலைக்கும், நிஜம் ஜெயிக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:எதை செய்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு பண்ணுங்க - நிலம் நிலைக்கும், நிஜம் ஜெயிக்கும்
இந்த தரிசு நிலம் பட்டா போடுவதை தானே சொல்லுறீங்க ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நிஜத்தை சொன்னேணுங்க ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலவு வந்தாலும் நித்திரை வராது
அவள் நினைவு கொண்டால் நித்தம் விளங்காது
போவென எறிந்து நெஞ்சை தீயாக மாற்றி
போனவர் போனால் போகட்டும்
காதல் ஆட்டத்தில் தோற்றதாக இருக்கட்டும்
தோல்வி தான் வெற்றியின் முதல் படி
இதுவே காதலின் நுட்ப விதி
பூவன் உங்கள் கவிதை நன்று![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அவள் நினைவு கொண்டால் நித்தம் விளங்காது
போவென எறிந்து நெஞ்சை தீயாக மாற்றி
போனவர் போனால் போகட்டும்
காதல் ஆட்டத்தில் தோற்றதாக இருக்கட்டும்
தோல்வி தான் வெற்றியின் முதல் படி
இதுவே காதலின் நுட்ப விதி
பூவன் உங்கள் கவிதை நன்று
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏத்திவிடுங்க ஏத்திவிடுங்க டெக்லஸ் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நம்மாளு விழரத பார்க்கையில் ஒரு சந்தோஷம் தானே![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நம்மாளு விழரத பார்க்கையில் ஒரு சந்தோஷம் தானே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:ஏத்திவிடுங்க ஏத்திவிடுங்க டெக்லஸ்
நம்மாளு விழரத பார்க்கையில் ஒரு சந்தோஷம் தானே
ஏற்றிவிட்டால் தானே தீபம் எரியும் ..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:நிலவு வந்தாலும் நித்திரை வராது
அவள் நினைவு கொண்டால் நித்தம் விளங்காது
போவென எறிந்து நெஞ்சை தீயாக மாற்றி
போனவர் போனால் போகட்டும்
காதல் ஆட்டத்தில் தோற்றதாக இருக்கட்டும்
தோல்வி தான் வெற்றியின் முதல் படி
இதுவே காதலின் நுட்ப விதி
பூவன் உங்கள் கவிதை நன்று
நீங்க பொறியாளர் என பொங்கிட்டீங்க பாஸ்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|