புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
Page 12 of 18 •
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
உலகில் பழமையான மாநகரங்கள் பல இருந்தாலும்
அவை எல்லாம் ஒரு காலத்தில்
அழிந்தோ சிதைவுற்றோ மீண்டும்
தோன்றியிருக்கின்றன. மிகப் பழமையான கிரேக்க,
ஏத்தன்ஸ், ரோம் போன்ற மாநகரங்களை ஆய்விடும்
போது அடுக்கடுகான அமைவிடங்கள்
இருப்பது தெரியவந்தது. அதாவது அந்த நகரம்
புதையுண்டு அதன் மேல் மீண்டும் ஒரு நகரம்
உருவாக்கப்பட்டது. ஆனால் சுமார் 6000
ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே நகரம்
மதுரை தான் என்று ஆய்வாளர்கள் பிரம்மிக்கிறார்
கள். நகரம் மட்டும்
இயங்கவில்லை தனது கலாச்சாரத்தை இன்று வரை
எடுத்து வந்துள்ள காரணத்தினால் மதுரையை "The
World's only living civilization"
என்று டிஸ்கவரி தொலைக்காட்சியின் "The Story of
India" ஆவணப்படத் தொகுப்பாளர் மைக்கெல்
வுட்ஸ்.
மேலும் மதுரையை ஒட்டி அமைந்துள்ள பெருமாள்
மலையின் அருகில் நரசிங்கம்பட்டி கிராமத்தில்
சமீபத்திய தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 6000
ஆண்டுகளுக்கு முந்தைய
ஈமக்காடு (இறந்தவர்களை புதைக்கும் இடம்)
கண்டுபிடிக்கப்பட்டது. இதில் வியக்கத்தக்க விடயம்
என்னேன்றால் இறந்தோரைப் புதைத்த
இடத்தினை அடையாளம் கொள்ள புதைத்த
இடத்தின் மீது அடையாளமாய்
கற்களை அடுக்கி வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
மேலும் இது இறந்தோரை தாழியில் அடைக்கும்
நாகரீகத்திற்கும் முந்தையது. இந்த
இடத்தை இப்போது நீங்கள் சென்று பார்த்தாலும்
கற்குவியலைக் காணலாம். அங்கு வந்து குறிப்பிட்ட
நாட்களில் வந்து பூஜித்து வழிபடும்
வழக்கத்தையும் சிலர் கொண்டுள்ளனர்.
அவர்களை விசாரித்த போது பரம்பரை,
பரம்பரையாக பாரம்பரியமாக அழிபடுவதாகவும்
இதற்கான காரணம் தெரியாது அங்கு முன்னோர்கள்
இருப்பதாக நம்பிக்கை உள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர். அது அவர்களது முன்னோர்கள்
புதையுண்ட இடம் என்று தொல்லியல்
ஆய்வாளர்கள் சொன்னதைக் கேட்டு பிரம்மித்தனர்.
ஆம் நண்பர்களே சுமார் 6000 வருடமாக
தொடர்ந்து ஒரு நகரம் இயக்கம்
கொண்டு வருவது மட்டுமல்ல, ஒரு கலாச்சாரமும்
தொடர்ந்து இடைவெளியில்லாமல்
இயங்கி வருகிறது என்றால் பிரம்மிப்பாக
உள்ளதல்லவா?
அது மட்டுமல்ல மதுரைக்கு தூங்கா நகரம் என்ற
பெயரும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்
இட்ட பெயர் அல்ல. ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு இரவு நேரக்
கடைகள் பிரசித்தம். அவற்றை அல்
அங்காடி என்று கூறுவதுண்டு. இதன்
காரணமாகவே இன்று வரை இது தூங்கா நகரம்
என்று அழைக்கப்படுகிறது.
ஆறாயிரம் ஆண்டுகளாக
உலகிலேயே ஒரு நாகரீகத்தின் கலையையும்,
கலாச்சாரத்தையும், மொழியையும்
சுமந்து தொடங்கி இயங்கி வரும் நகரம்
மதுரை மட்டும் தான் என்பது பெருமைபடக்கூடிய
விடயம் தானே!
குறிப்பு: அன்றைய மதுரை என்பது இன்றைய
மதுரையைக் காட்டிலும் மிகப் பெரிய
அளவுடையது. மதுரையுடைய துறைமுகமாக
தொண்டி செயல்பட்டது மேலும் கீழ் திசையில்
நெல்லை வரையிலும்
அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது!
நன்றி முகநூல்

- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பேத்தி..............
பொதுத் தகவல்கள்
பரப்பளவு: 22 சதுர கிலோமீட்டர்.
காலநிலை: கோடைக்காலத்தில் அதிகபட்சம் 37.1 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 25.0 டிகிரி செல்சியஸ்.குளிர்காலத்தில் 29 டிகிரி, 20 டிகிரி.
மழை: வருடத்திற்கு சராசரியாக 85 சென்டிமீட்டர்.
ஆடை: வெப்பபிரதேசங்களுக்கேற்ற உடைகள்.
மொழிகள்: தமிழ், ஆங்கிலம், செளராஷ்டிரா

- Sponsored content
Page 12 of 18 • 1 ... 7 ... 11, 12, 13 ... 18
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 18