Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
+21
சந்தோஷ்
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
Muthumohamed
DERAR BABU
பார்த்திபன்
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
Aathira
sivarasan
ராஜு சரவணன்
அசுரன்
krishnaamma
ராஜா
SajeevJino
manikandan.dp
அருண்
மதுமிதா
ஜாஹீதாபானு
யினியவன்
பூவன்
25 posters
Page 9 of 16
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
First topic message reminder :
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் ....
இது முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே ......
முதலில் நம்ம ஈகரையின் நிறுவனர் சிவா அண்ணா ,,,
நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள் தளம் நீங்கள் தேடலாமா ..
இரவினில் கூட இங்கு சிலர் அன்பு தொல்லையே.....
அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர் ராஜா அண்ணா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
சாஃப்ட்வேர் எல்லாம் ஹார்ட்வேரே புள்ள
எங்களுக்கு தொல்லை இல்லை ஈகரையே இனிக்கும் புள்ள
பதிவு போட நேரம் இல்ல பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு எதிரியினு யாரும் இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல
ராஜா ராஜா நான் கத்தார் ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....
அடுத்ததாக நமது யினியவர் அவர் ......
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா
எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......
இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

Last edited by பூவன் on Mon Jul 29, 2013 11:26 pm; edited 5 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
அனைத்தும் பாடல்களும் நல்லா இருக்கு பூவன் என்னை விட்டு விடுங்கள் சரியா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
பூவன் wrote:இங்கேயுமா ? அம்மா வீடியோ பதிவு நன்று
என்ன இங்கேயுமா பூவன்?
நன்றி பூவன், வருத்தம் ஒன்றும் இல்லையே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
Muthumohamed wrote:அனைத்தும் பாடல்களும் நல்லா இருக்கு பூவன் என்னை விட்டு விடுங்கள் சரியா
அப்படின்னா ஏன் இன்னும் போடலை என்று அர்த்தமா முத்து?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
krishnaamma wrote:Muthumohamed wrote:அனைத்தும் பாடல்களும் நல்லா இருக்கு பூவன் என்னை விட்டு விடுங்கள் சரியா
அப்படின்னா ஏன் இன்னும் போடலை என்று அர்த்தமா முத்து?
இல்லை என்னை பற்றி பாடினால் அவ்வளவு கேவலமா இருக்கும் அது தான் அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
Muthumohamed wrote:krishnaamma wrote:Muthumohamed wrote:அனைத்தும் பாடல்களும் நல்லா இருக்கு பூவன் என்னை விட்டு விடுங்கள் சரியா
அப்படின்னா ஏன் இன்னும் போடலை என்று அர்த்தமா முத்து?
இல்லை என்னை பற்றி பாடினால் அவ்வளவு கேவலமா இருக்கும் அது தான் அம்மா
யாரும் கேவலம் இல்லை எதுவும்கேவலம் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
krishnaamma wrote:Muthumohamed wrote:krishnaamma wrote:Muthumohamed wrote:அனைத்தும் பாடல்களும் நல்லா இருக்கு பூவன் என்னை விட்டு விடுங்கள் சரியா
அப்படின்னா ஏன் இன்னும் போடலை என்று அர்த்தமா முத்து?
இல்லை என்னை பற்றி பாடினால் அவ்வளவு கேவலமா இருக்கும் அது தான் அம்மா
யாரும் கேவலம் இல்லை எதுவும்கேவலம் இல்லை
சரி அப்படியே ஆகட்டும் அம்மா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
krishnaamma wrote:பூவன் wrote:இங்கேயுமா ? அம்மா வீடியோ பதிவு நன்று
என்ன இங்கேயுமா பூவன்?
நன்றி பூவன், வருத்தம் ஒன்றும் இல்லையே?
வருத்தம் ஒன்றும் இல்லை அம்மா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
Muthumohamed wrote:krishnaamma wrote:Muthumohamed wrote:krishnaamma wrote:Muthumohamed wrote:அனைத்தும் பாடல்களும் நல்லா இருக்கு பூவன் என்னை விட்டு விடுங்கள் சரியா
அப்படின்னா ஏன் இன்னும் போடலை என்று அர்த்தமா முத்து?
இல்லை என்னை பற்றி பாடினால் அவ்வளவு கேவலமா இருக்கும் அது தான் அம்மா
யாரும் கேவலம் இல்லை எதுவும்கேவலம் இல்லை
சரி அப்படியே ஆகட்டும் அம்மா
good:சூப்பருங்க:
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
பூவன் wrote:krishnaamma wrote:பூவன் wrote:இங்கேயுமா ? அம்மா வீடியோ பதிவு நன்று
என்ன இங்கேயுமா பூவன்?
நன்றி பூவன், வருத்தம் ஒன்றும் இல்லையே?
வருத்தம் ஒன்றும் இல்லை அம்மா
நன்றி பூவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
உங்களுக்காக நான் பாடுகிறேன் முத்து
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக. சின்னத்தம்பி முத்து தம்பி ஈகரையில் செல்லமாய் வளர்ந்த தம்பி.
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் ஒன்றுக்குள் ஒன்றாக. சின்னத்தம்பி முத்து தம்பி ஈகரையில் செல்லமாய் வளர்ந்த தம்பி.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Page 9 of 16 • 1 ... 6 ... 8, 9, 10 ... 12 ... 16
Similar topics
» Why this kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்?
» இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!
» இத கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன் !!!!!
» தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
» இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum