Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
+21
சந்தோஷ்
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
Muthumohamed
DERAR BABU
பார்த்திபன்
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
Aathira
sivarasan
ராஜு சரவணன்
அசுரன்
krishnaamma
ராஜா
SajeevJino
manikandan.dp
அருண்
மதுமிதா
ஜாஹீதாபானு
யினியவன்
பூவன்
25 posters
Page 5 of 16
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
First topic message reminder :
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் ....
இது முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே ......
முதலில் நம்ம ஈகரையின் நிறுவனர் சிவா அண்ணா ,,,
நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள் தளம் நீங்கள் தேடலாமா ..
இரவினில் கூட இங்கு சிலர் அன்பு தொல்லையே.....
அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர் ராஜா அண்ணா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
சாஃப்ட்வேர் எல்லாம் ஹார்ட்வேரே புள்ள
எங்களுக்கு தொல்லை இல்லை ஈகரையே இனிக்கும் புள்ள
பதிவு போட நேரம் இல்ல பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு எதிரியினு யாரும் இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல
ராஜா ராஜா நான் கத்தார் ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....
அடுத்ததாக நமது யினியவர் அவர் ......
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா
எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......
இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

Last edited by பூவன் on Mon Jul 29, 2013 11:26 pm; edited 5 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
அருமை அருமை பூவன்
ஒவ்வொன்றும் ரசித்துப்படித்தேன்
ஒவ்வொன்றும் ரசித்துப்படித்தேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
அத்தனை பாடல்களும் கலக்கல். முக்கியமா கிருஷ்.. பற்றியது.
அசத்துங்க பூவன்.
அசத்துங்க பூவன்.
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
Aathira wrote:அத்தனை பாடல்களும் கலக்கல். முக்கியமா கிருஷ்.. பற்றியது.
அசத்துங்க பூவன்.
நன்றி ஆதிரா
பூவன் அப்படி அசத்தலாக எழுதி இருக்கார் இன்னும் உங்களிடம் வரலை உங்களைப்பற்றிய பாட்டுக்காக காத்திருக்கேன் எங்கே போய்ட்டிங்க பூவன்? அடுத்த ஆள் ரெடி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
அனைத்தும் அற்புதம் பூவன் - தொடருங்கள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
krishnaamma wrote:Aathira wrote:அத்தனை பாடல்களும் கலக்கல். முக்கியமா கிருஷ்.. பற்றியது.
அசத்துங்க பூவன்.
நன்றி ஆதிரா
பூவன் அப்படி அசத்தலாக எழுதி இருக்கார் இன்னும் உங்களிடம் வரலை உங்களைப்பற்றிய பாட்டுக்காக காத்திருக்கேன் எங்கே போய்ட்டிங்க பூவன்? அடுத்த ஆள் ரெடி
இவங்களுக்கும் பாடல் ரெடி அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
பூவன் wrote:krishnaamma wrote:Aathira wrote:அத்தனை பாடல்களும் கலக்கல். முக்கியமா கிருஷ்.. பற்றியது.
அசத்துங்க பூவன்.
நன்றி ஆதிரா
பூவன் அப்படி அசத்தலாக எழுதி இருக்கார் இன்னும் உங்களிடம் வரலை உங்களைப்பற்றிய பாட்டுக்காக காத்திருக்கேன் எங்கே போய்ட்டிங்க பூவன்? அடுத்த ஆள் ரெடி
இவங்களுக்கும் பாடல் ரெடி அண்ணா
அண்ணாவா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வேண்டுமானால் மீண்டும் பாட்டு எழுத்துங்கோ பூவன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
அனைத்தும் அனைவருக்கும் அற்புதம்... பாடல் வடிவில் காலாய் கலக்குங்க...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
krishnaamma wrote:பூவன் wrote:krishnaamma wrote:Aathira wrote:அத்தனை பாடல்களும் கலக்கல். முக்கியமா கிருஷ்.. பற்றியது.
அசத்துங்க பூவன்.
நன்றி ஆதிரா
பூவன் அப்படி அசத்தலாக எழுதி இருக்கார் இன்னும் உங்களிடம் வரலை உங்களைப்பற்றிய பாட்டுக்காக காத்திருக்கேன் எங்கே போய்ட்டிங்க பூவன்? அடுத்த ஆள் ரெடி
இவங்களுக்கும் பாடல் ரெடி அண்ணா
அண்ணாவா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வேண்டுமானால் மீண்டும் பாட்டு எழுத்துங்கோ பூவன்
மன்னிக்கவும் அம்மா ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
பூவன் wrote:krishnaamma wrote:பூவன் wrote:krishnaamma wrote:Aathira wrote:அத்தனை பாடல்களும் கலக்கல். முக்கியமா கிருஷ்.. பற்றியது.
அசத்துங்க பூவன்.
நன்றி ஆதிரா
பூவன் அப்படி அசத்தலாக எழுதி இருக்கார் இன்னும் உங்களிடம் வரலை உங்களைப்பற்றிய பாட்டுக்காக காத்திருக்கேன் எங்கே போய்ட்டிங்க பூவன்? அடுத்த ஆள் ரெடி
இவங்களுக்கும் பாடல் ரெடி அண்ணா
அண்ணாவா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வேண்டுமானால் மீண்டும் பாட்டு எழுத்துங்கோ பூவன்
மன்னிக்கவும் அம்மா ...
அடாடா.... எதுக்கு மன்னிப்பெல்லாம் பூவன்? உங்களை கலாய்க்க ஆள் வேண்டாமா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
அடுத்து நமது ஆதிரா அவர்கள் ...........
ஈகரை தோட்டம் இவங்க வாசம்
நெறஞ்ச தமிழும் நீங்க போடும் பதிவும்
பக்கபக்கமாய் பதிவுகள் படிக்கும் பதிவர்கள்
ஒற்றை பக்க பதிவு ஈகரைகூட பொடி நட
இது போதும் எனக்கு ஈகரை போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ...
ஈகரை கரையில் தெறிக்கும் பதிவுகள்
இனிப்பாய் இருக்குமே இங்கே இன்பங்கள் தெறிக்குமே
முன்னேறும் பதிவுகள் முழு முழு பதிவுகள்
முழுதாய் விளக்கிடும் முத்தமிழ் பதிவுகள்
இது போதும் எனக்கு ஈகரை போதுமே
வேறென்ன வேணும் ஈகரை போதுமே ...
வருவோர் சிரிக்கும் வசந்தங்கள் இருக்க
வந்து வந்து படிப்போர் வருகையும் இருக்க
உண்மைய பேசும் உவமையும் இருக்க
ஒத்த வரியில் ஒரு பொருள் விளக்க
ஒவ்வொரு பதிவும் சிறப்பாய் இருக்க ...

Last edited by பூவன் on Tue Jul 23, 2013 10:12 pm; edited 1 time in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 5 of 16 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 16
Similar topics
» Why this kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்?
» இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!
» இத கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன் !!!!!
» தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
» இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum