Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)by ayyasamy ram Today at 7:40 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
+21
சந்தோஷ்
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
Muthumohamed
DERAR BABU
பார்த்திபன்
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
Aathira
sivarasan
ராஜு சரவணன்
அசுரன்
krishnaamma
ராஜா
SajeevJino
manikandan.dp
அருண்
மதுமிதா
ஜாஹீதாபானு
யினியவன்
பூவன்
25 posters
Page 15 of 16
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
First topic message reminder :
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் ....
இது முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே ......
முதலில் நம்ம ஈகரையின் நிறுவனர் சிவா அண்ணா ,,,
நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள் தளம் நீங்கள் தேடலாமா ..
இரவினில் கூட இங்கு சிலர் அன்பு தொல்லையே.....
அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர் ராஜா அண்ணா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
சாஃப்ட்வேர் எல்லாம் ஹார்ட்வேரே புள்ள
எங்களுக்கு தொல்லை இல்லை ஈகரையே இனிக்கும் புள்ள
பதிவு போட நேரம் இல்ல பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு எதிரியினு யாரும் இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல
ராஜா ராஜா நான் கத்தார் ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....
அடுத்ததாக நமது யினியவர் அவர் ......
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா
எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......
இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

Last edited by பூவன் on Mon Jul 29, 2013 11:26 pm; edited 5 times in total
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
சூப்பர் ராஜா அண்ணாவுக்கு மிகவும் அமைந்திருக்கின்றது
Priya Tharsni- இளையநிலா
- பதிவுகள் : 538
இணைந்தது : 24/01/2013
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
இத சொல்ல தான் இவ்வளவு நாள் கழித்து வந்தீங்களா அக்காPriya Tharsni wrote: சூப்பர் ராஜா அண்ணாவுக்கு மிகவும் அமைந்திருக்கின்றது
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
ராஜா wrote:இத சொல்ல தான் இவ்வளவு நாள் கழித்து வந்தீங்களா அக்காPriya Tharsni wrote: சூப்பர் ராஜா அண்ணாவுக்கு மிகவும் அமைந்திருக்கின்றது
ஆனாலும் உண்மையை உண்மையா சொல்லிட்டாங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
தம்பி அல்ரெடி 10 பக்கம் போயிடுச்சு , இப்ப எதுக்கு இந்த டீடெயிலு , போயி அடுத்த ஆளுக்கு ஆப்ப ரெடி பண்ணுங்க ....பூவன் wrote:ஆனாலும் உண்மையை உண்மையா சொல்லிட்டாங்கராஜா wrote:இத சொல்ல தான் இவ்வளவு நாள் கழித்து வந்தீங்களா அக்காPriya Tharsni wrote: சூப்பர் ராஜா அண்ணாவுக்கு மிகவும் அமைந்திருக்கின்றது
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
ராஜா wrote:தம்பி அல்ரெடி 10 பக்கம் போயிடுச்சு , இப்ப எதுக்கு இந்த டீடெயிலு , போயி அடுத்த ஆளுக்கு ஆப்ப ரெடி பண்ணுங்க ....பூவன் wrote:ஆனாலும் உண்மையை உண்மையா சொல்லிட்டாங்கராஜா wrote:இத சொல்ல தான் இவ்வளவு நாள் கழித்து வந்தீங்களா அக்காPriya Tharsni wrote: சூப்பர் ராஜா அண்ணாவுக்கு மிகவும் அமைந்திருக்கின்றது
உங்க பேரு மகிமை அப்படினா ? அதெல்லாம் ரெடி பண்ணர்து இல்லை அவங்கவங்க தானா வந்து வாங்கிக்குவாங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
ஜேனுக்கு மிகப் பொருத்தம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
ஜாஹீதாபானு wrote:ஜேனுக்கு மிகப் பொருத்தம்
இப்போ தான் பார்த்தீங்களா ? ?

பூவன் wrote:ஜாஹீதாபானு wrote:ஜேனுக்கு மிகப் பொருத்தம்
இப்போ தான் பார்த்தீங்களா ? ?
ஆமா பூவன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
ஹர்ஷித் wrote:ஜாஹீதாபானு wrote:ஜேனுக்கு மிகப் பொருத்தம்
இதுக்கெல்லாமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 15 of 16 • 1 ... 9 ... 14, 15, 16
Similar topics
» Why this kola veri பாடலை ஒரு பெண் பாடினால் எப்படி இருக்கும்?
» இந்தியாவை மிரட்டத் தயாராக இருக்கும் ரீமிக்ஸ்!
» இத கொஞ்சம் முயற்சி செய்து பாருங்களேன் !!!!!
» தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
» இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|