புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
Page 12 of 16 •
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#994504- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும் ....
இது முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே ......
முதலில் நம்ம ஈகரையின் நிறுவனர் சிவா அண்ணா ,,,
நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில் சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள் தளம் நீங்கள் தேடலாமா ..
இரவினில் கூட இங்கு சிலர் அன்பு தொல்லையே.....
அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர் ராஜா அண்ணா
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல
சாஃப்ட்வேர் எல்லாம் ஹார்ட்வேரே புள்ள
எங்களுக்கு தொல்லை இல்லை ஈகரையே இனிக்கும் புள்ள
பதிவு போட நேரம் இல்ல பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு எதிரியினு யாரும் இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல
ராஜா ராஜா நான் கத்தார் ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....
அடுத்ததாக நமது யினியவர் அவர் ......
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....
என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....
வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா
எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க
ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......
இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995696- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாலாஜி wrote:பூவன் wrote:பாலாஜி wrote:ராஜா wrote: கைப்புள்ள பேனாவும் பேப்பருமா கிளம்பிட்டாருடோய் ... இனிஊருக்குள்ளஈகரைக்குள்ள எத்தனை தலை உருளபோகுதோ தெரியலையே ...........
தல நீங்க சொன்ன மாதிரியே நடந்துவிட்டது
தலைகள் மட்டும் தான் உருண்டது இது டிரைலர் தான் மெயின் பிக்சர் இனிதான் ஆரம்பம்
திரை கிழியாமல் இருந்தால் சரிதான்
அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ...
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995706- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aathira wrote:அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?krishnaamma wrote:Aathira wrote:நான் பார்த்துவிட்டேன் கிருஷ். ஒவ்வொரு டிஷ்ஷிலும் பெயர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன்.krishnaamma wrote:ஆதிரா........பூவனின் பாட்டுக்கு நான் வீடியோ போட்டுவிட்டேன்
அடாடா... பார்த்தால் பேர் தெரியாத மாதிரியா இருக்கு ஒவ்வொன்றும்
அதுக்குத்தானே ஆதிரா தனி திரி போட்டு எல்லா போட்டோ மற்றும் பேர் போட்டிருக்கேன் பாக்கலையா?
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995720- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்பாடா நாம தப்பிச்சோம்
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995722- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அன்று கேட்பவன் அரசன் மறந்தான்
நின்று கேட்பவன் அசுரன். நடுவில் உறுப்பினர்
வாழுகிறான் அசுரா அசுரா
நின்று கேட்பவன் அசுரன். நடுவில் உறுப்பினர்
வாழுகிறான் அசுரா அசுரா
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995723- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:அப்பாடா நாம தப்பிச்சோம்
உங்களை engey விட்டோம் ...
வாங்க ஐய்யா வாத்தியார் ஐய்யா பாடல் ரெடி நாளை அரங்கேற்றம்
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995724- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்னைக்கு கொஞ்சம் ஓவரோ?தர்மா wrote:அன்று கேட்பவன் அரசன் மறந்தான்
நின்று கேட்பவன் அசுரன். நடுவில் உறுப்பினர்
வாழுகிறான் அசுரா அசுரா
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995730- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:அசுரன் wrote:அப்பாடா நாம தப்பிச்சோம்
உங்களை engey விட்டோம் ...
வாங்க ஐய்யா வாத்தியார் ஐய்யா பாடல் ரெடி நாளை அரங்கேற்றம்
சூப்பர்
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#995781- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அடுத்து நம்ம பண்பலை கானக்குயில் கவியன்பன் ......
நான் பாடும் பண்பலை ராகம்
என் பண்பலை நேயர்கள் இன்னும்
நான் பாடும் பண்பலை ராகம் கேட்க வில்லையா
என் பண்பலை நேயர்கள் இன்னும் தூங்க வில்லையா
பாடலை நானும் தேடுகின்றேன்
பண்பலையில் நானே பாடுகின்றேன்
நான் பாடும் பண்பலை ராகம் கேட்க வில்லையா
என் பண்பலை நேயர்கள் இன்னும் தூங்க வில்லையா
நீங்கள் இருக்கும் நேரத்தில் பாடல் நின்று போவதுண்டு
நீங்கள் கேட்கவே பாடல் வந்து போவதுண்டு
ஏன் பாடலே நின்று போகிறாய்
விட்டு விட்டு ஏனோ நின்று ஓடுகிறாய்
இந்த ரெக்கார்டை சரி செய்தே எந்தன் நேரம் போனது
அரை குறை ரெக்கார்ட் தானே இங்கு பாடுது
பாடும் ரெக்கார்ட் உங்களுக்காக தானே பாடுது
—

#996664- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Aathira wrote:கலக்கறவங்கல்லாம் இப்படித்தான் சொல்வாங்களோபூவன் wrote:
நன்றி அக்கா உங்க அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ தெரிந்த மாறி எழுதி இருக்கிறேன்
நான் அந்த லிஸ்ட் இல்லை அக்கா
Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து பாடினால் எப்படி இருக்கும்
#0- Sponsored content
Page 12 of 16 • 1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 16