ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Poll_c10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Poll_m10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

+21
சந்தோஷ்
காயத்ரி வைத்தியநாதன்
தர்மா
Muthumohamed
DERAR BABU
பார்த்திபன்
பாலாஜி
ரா.ரமேஷ்குமார்
Aathira
sivarasan
ராஜு சரவணன்
அசுரன்
krishnaamma
ராஜா
SajeevJino
manikandan.dp
அருண்
மதுமிதா
ஜாஹீதாபானு
யினியவன்
பூவன்
25 posters

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் Tue Jul 23, 2013 12:57 pm

First topic message reminder :

ஈகரையின்  உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒரு  பாடலை  கொஞ்சம்  ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  ....

இது  முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே  ......

முதலில்  நம்ம ஈகரையின் நிறுவனர்  சிவா அண்ணா ,,,

நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..

நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள்  தளம் நீங்கள்  தேடலாமா  ..
இரவினில் கூட இங்கு  சிலர் அன்பு தொல்லையே.....

அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர்  ராஜா  அண்ணா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

சாஃப்ட்வேர் எல்லாம்  ஹார்ட்வேரே  புள்ள
எங்களுக்கு  தொல்லை  இல்லை ஈகரையே இனிக்கும்  புள்ள
பதிவு  போட  நேரம் இல்ல  பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு  எதிரியினு  யாரும்  இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் கத்தார்  ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....


அடுத்ததாக நமது  யினியவர்  அவர்  ......

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...

அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....


வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா

எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......


இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......


Last edited by பூவன் on Mon Jul 29, 2013 11:26 pm; edited 5 times in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down


 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் Thu Jul 25, 2013 6:32 pm

பாலாஜி wrote:
பூவன் wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது கைப்புள்ள பேனாவும் பேப்பருமா கிளம்பிட்டாருடோய் ... இனி ஊருக்குள்ள ஈகரைக்குள்ள எத்தனை தலை உருளபோகுதோ தெரியலையே ...........

தல நீங்க சொன்ன மாதிரியே நடந்துவிட்டது

தலைகள் மட்டும் தான் உருண்டது இது டிரைலர் தான் மெயின் பிக்சர் இனிதான் ஆரம்பம்

திரை கிழியாமல் இருந்தால் சரிதான்

அதுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by krishnaamma Thu Jul 25, 2013 7:10 pm

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:
krishnaamma wrote:ஆதிரா........பூவனின் பாட்டுக்கு நான்  வீடியோ போட்டுவிட்டேன் புன்னகை
நான் பார்த்துவிட்டேன் கிருஷ். ஒவ்வொரு டிஷ்ஷிலும் பெயர் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே பார்த்தேன்.

அடாடா... பார்த்தால் பேர் தெரியாத மாதிரியா இருக்கு ஒவ்வொன்றும் சோகம்
அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?

அதுக்குத்தானே ஆதிரா தனி திரி போட்டு எல்லா போட்டோ மற்றும் பேர் போட்டிருக்கேன் புன்னகை பாக்கலையா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by அசுரன் Thu Jul 25, 2013 7:32 pm

அப்பாடா நாம தப்பிச்சோம் சூப்பருங்க 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by தர்மா Thu Jul 25, 2013 7:35 pm

அன்று கேட்பவன் அரசன் மறந்தான்
நின்று கேட்பவன் அசுரன். நடுவில் உறுப்பினர்
வாழுகிறான் அசுரா அசுரா


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் Thu Jul 25, 2013 7:41 pm

அசுரன் wrote:அப்பாடா நாம தப்பிச்சோம் சூப்பருங்க 

உங்களை engey விட்டோம் ...

வாங்க ஐய்யா வாத்தியார் ஐய்யா பாடல் ரெடி நாளை அரங்கேற்றம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by அசுரன் Thu Jul 25, 2013 7:44 pm

தர்மா wrote:அன்று கேட்பவன் அரசன் மறந்தான்
நின்று கேட்பவன் அசுரன். நடுவில் உறுப்பினர்
வாழுகிறான் அசுரா அசுரா
இன்னைக்கு கொஞ்சம் ஓவரோ? அருமையிருக்கு 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by krishnaamma Thu Jul 25, 2013 8:05 pm

பூவன் wrote:
அசுரன் wrote:அப்பாடா நாம தப்பிச்சோம் சூப்பருங்க 

உங்களை engey விட்டோம் ...

வாங்க ஐய்யா வாத்தியார் ஐய்யா பாடல் ரெடி நாளை அரங்கேற்றம்

சூப்பர் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் Thu Jul 25, 2013 10:18 pm

அடுத்து  நம்ம  பண்பலை கானக்குயில் கவியன்பன்  ......


நான்  பாடும்  பண்பலை  ராகம்  
என் பண்பலை நேயர்கள்  இன்னும்  

நான்  பாடும்  பண்பலை  ராகம் கேட்க வில்லையா
என் பண்பலை நேயர்கள்  இன்னும் தூங்க வில்லையா
பாடலை நானும்  தேடுகின்றேன்
பண்பலையில்  நானே பாடுகின்றேன்
நான்  பாடும்  பண்பலை  ராகம் கேட்க வில்லையா
என் பண்பலை நேயர்கள்  இன்னும் தூங்க வில்லையா

நீங்கள் இருக்கும்  நேரத்தில்  பாடல் நின்று போவதுண்டு  
நீங்கள்  கேட்கவே பாடல்  வந்து  போவதுண்டு
ஏன்  பாடலே நின்று போகிறாய்  
விட்டு விட்டு  ஏனோ நின்று ஓடுகிறாய்  
இந்த  ரெக்கார்டை சரி செய்தே  எந்தன் நேரம் போனது  
அரை குறை  ரெக்கார்ட் தானே  இங்கு  பாடுது  
பாடும் ரெக்கார்ட் உங்களுக்காக  தானே பாடுது

நான்  பாடும்  பண்பலை  ராகம் கேட்க வில்லையா
என் பண்பலை நேயர்கள்  இன்னும் தூங்க வில்லையா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by Aathira Sat Jul 27, 2013 7:50 pm

பூவன் wrote:
நன்றி அக்கா உங்க அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ தெரிந்த மாறி எழுதி இருக்கிறேன் நன்றி 
கலக்கறவங்கல்லாம் இப்படித்தான் சொல்வாங்களோகோபம் 


 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 T ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 H ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 I ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 R ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 A ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by பூவன் Sat Jul 27, 2013 7:55 pm

Aathira wrote:
பூவன் wrote:
நன்றி அக்கா உங்க அளவுக்கு இல்லை என்றாலும் ஏதோ தெரிந்த மாறி எழுதி இருக்கிறேன் நன்றி 
கலக்கறவங்கல்லாம் இப்படித்தான் சொல்வாங்களோகோபம் 

நான் அந்த லிஸ்ட் இல்லை அக்கா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 12 Empty Re: ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 12 of 16 Previous  1 ... 7 ... 11, 12, 13, 14, 15, 16  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum