புதிய பதிவுகள்
» வேல் மாறல்.
by Renukakumar Today at 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:07 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:14 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:52 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:34 am

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Yesterday at 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Yesterday at 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Yesterday at 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Sep 01, 2024 8:52 pm

» கருத்துப்படம் 01/09/2024
by mohamed nizamudeen Sun Sep 01, 2024 7:55 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 01, 2024 12:45 am

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

» உனக்காய் ஏங்கும் இதயம்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:42 pm

» கனவு காணும் இதயம்
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:40 pm

» கடந்து போன தூரங்களின் சுவடுகள்…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 11 Poll_c10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 11 Poll_m10 ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  - Page 11 Poll_c10 
14 Posts - 52%
ayyasamy ram

12 Posts - 44%
Renukakumar

1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்

25 Posts - 47%

1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடலை கொஞ்சம் ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jul 23, 2013 12:57 pm

First topic message reminder :

ஈகரையின்  உறுப்பினர்கள்  ஒவ்வொருவருக்கும் ஒரு  பாடலை  கொஞ்சம்  ரீமிக்ஸ் செய்து  பாடினால்  எப்படி இருக்கும்  ....

இது  முற்றிலும் நகைசுவைக்காக மட்டுமே  ......

முதலில்  நம்ம ஈகரையின் நிறுவனர்  சிவா அண்ணா ,,,

நலம் நலம் அறிய ஆவல் அந்த பாடலை பாடினால் எப்படி இருக்கும் ..

நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நீங்கள் ஈகரையில்  சுகமே
நான் அக்கரையில் சுகமா
நலம் நலம் அறிய ஆவல்
உங்கள் நலம் நலம் அறிய ஆவல்

தீண்ட வரும் காற்றினையே நீங்கள் அனுப்புங்கள் ஈகரையில் வேர்க்கிறதே
வேண்டும் ஒரு சூரியனே
நீங்கள் அனுப்பும் நகைசுவை கேட்கிறதே
கடிதத்தில் மொக்கைகள் அனுப்பிடலாமே
எங்கள்  தளம் நீங்கள்  தேடலாமா  ..
இரவினில் கூட இங்கு  சிலர் அன்பு தொல்லையே.....

அடுத்ததாக நம்ம தலைமை நடத்துனர்  ராஜா  அண்ணா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம் நான் செல்ல புள்ள இல்ல

சாஃப்ட்வேர் எல்லாம்  ஹார்ட்வேரே  புள்ள
எங்களுக்கு  தொல்லை  இல்லை ஈகரையே இனிக்கும்  புள்ள
பதிவு  போட  நேரம் இல்ல  பாட்டு பாட நேரம் இல்ல
இங்கு  எதிரியினு  யாரும்  இல்ல எக்குதப்பா ஏதும் இல்ல

ராஜா ராஜா நான் கத்தார்  ராஜா
ஹேய் ராஜா ராஜா கிங் ஆஃப் ராஜா .....

அடுத்ததாக நமது  யினியவர்  அவர்  ......

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...
எதுகைகள் மோனைகள் இரண்டில்
என்ன தரப்போகிறாய்
எழுதுவதை நிறுத்திவிட்டு
ஏன் எட்டி நின்று படிக்கிறாய் ....

என் ஈகரையே என் ஈகரையே
என்னை என்ன செய்யப்போகிறாய்
நான் கவிஞன் என்று தெரிந்தும் நீ
ஏன் கவிவரிகளை மறுக்கிறாய்...

அடுத்ததாக நம்ம பானு பாட்டி ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வா வா வடையை சுட்டு தரவா
தொடுக்க சட்டினி வைத்து தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மருத்துவமனை போகனுமே
ஆம்புலன்ஸ் கூப்பிடு மெதுவா ....

வடையால் ஒரு மாலை கட்டு
வடையால் கொஞ்சம் ஆளை கொட்டு
வா வா கட்டலாம் வடையால் படிக்கட்டு ...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...

அடுத்ததாக நம்ம பாயாச புகழ் உமா ....

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா

எங்கள் ஈகரையிலே பாயசம்
பார்த்து பார்ப்பவர் எல்லாம் பட்டு தெறிக்க
ஒரு மின்னல் பொழுதிலே
பாயாசம் பயம் வந்து மிரட்ட
என் காலும் ஓடியதே தப்பி குதிக்க

ஏலேலம்மா ஏலே ஏலம்மா
பாயாசம் இல்லாமலே உள்ளம் துள்ளுமா
நெஞ்ஜோரமா நெஞ்சின் ஓரமா
பாயாசம் வந்தால் பயம் அல்லுமா ......

இதன் இரண்டாம் தொடர் தொடரும் ......

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 10:35 am

யினியவன் wrote:
Aathira wrote:அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?
அம்மாவே டிஸ்க்ரிப்ஷனும் தருவாங்க அப்படியே பிரிஸ்க்ரிப்ஷனும் தருவாங்களாம் ஆதிரா புன்னகை

உங்களை.................மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 25, 2013 11:28 am

பூவன் wrote:அடுத்து வருவது  நம்ம அருண்  .....
அட  உட்டலக்கடி பதிவு
இது  திரட்டி  எடுத்த  பதிவு
அட நீங்களாச்சும்  இதை  படிங்கோ  
இனி  இங்கே நீங்களும் நானும்  ஒண்ணு  ...
இங்க நீங்க வாங்க
இதை படித்து  விட்டு  போங்க
இனி பதிவை விடமாட்டேன்  
நீங்க  விட்டுட்டு  ஓடாதீங்க  ....

பூவன் உங்க பாட்டுல மயங்கி நேற்று ஓடியவன் இப்பதான் வந்தேன்..!சூப்பருங்க 

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Thu Jul 25, 2013 11:48 am

ஹஹா....நல்ல சிந்தனை அருமை..புன்னகை

நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 25, 2013 12:04 pm

யினியவன் wrote:
Aathira wrote:அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?
அம்மாவே டிஸ்க்ரிப்ஷனும் தருவாங்க அப்படியே பிரிஸ்க்ரிப்ஷனும் தருவாங்களாம் ஆதிரா புன்னகை
அத்துடன் , நல்லா ஸ்ட்ராங்க் டிக்கஷான் போட்டு காப்பியும் தருவாங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 25, 2013 12:27 pm

ராஜா wrote:
யினியவன் wrote:
Aathira wrote:அப்படி இல்லை. டிஷ்கிரிப்ஷன் கொடுப்பது மேலும் அழகூட்டும் அல்லவா?
அம்மாவே டிஸ்க்ரிப்ஷனும் தருவாங்க அப்படியே பிரிஸ்க்ரிப்ஷனும் தருவாங்களாம் ஆதிரா புன்னகை
அத்துடன் , நல்லா ஸ்ட்ராங்க் டிக்கஷான் போட்டு காப்பியும் தருவாங்க  

ஜாலி ஜாலி ஜாலி அப்படி சொல்லுங்கோ ராஜா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 25, 2013 12:29 pm

krishnaamma wrote:ஜாலி ஜாலி ஜாலி அப்படி சொல்லுங்கோ ராஜா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
நன்றி 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 25, 2013 6:18 pm

ராஜா wrote:சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது கைப்புள்ள பேனாவும் பேப்பருமா கிளம்பிட்டாருடோய் ... இனி ஊருக்குள்ள ஈகரைக்குள்ள எத்தனை தலை உருளபோகுதோ தெரியலையே ...........

தல நீங்க சொன்ன மாதிரியே நடந்துவிட்டது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 25, 2013 6:22 pm

அருண் wrote:
பூவன் wrote:அடுத்து வருவது  நம்ம அருண்  .....
அட  உட்டலக்கடி பதிவு
இது  திரட்டி  எடுத்த  பதிவு
அட நீங்களாச்சும்  இதை  படிங்கோ  
இனி  இங்கே நீங்களும் நானும்  ஒண்ணு  ...
இங்க நீங்க வாங்க
இதை படித்து  விட்டு  போங்க
இனி பதிவை விடமாட்டேன்  
நீங்க  விட்டுட்டு  ஓடாதீங்க  ....

பூவன் உங்க பாட்டுல மயங்கி நேற்று ஓடியவன் இப்பதான் வந்தேன்..!சூப்பருங்க 

பார்த்து அருண் ... சோகம் சோகம் சோகம் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jul 25, 2013 6:23 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது கைப்புள்ள பேனாவும் பேப்பருமா கிளம்பிட்டாருடோய் ... இனி ஊருக்குள்ள ஈகரைக்குள்ள எத்தனை தலை உருளபோகுதோ தெரியலையே ...........

தல நீங்க சொன்ன மாதிரியே நடந்துவிட்டது

தலைகள் மட்டும் தான் உருண்டது இது டிரைலர் தான் மெயின் பிக்சர் இனிதான் ஆரம்பம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 25, 2013 6:26 pm

பூவன் wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது கைப்புள்ள பேனாவும் பேப்பருமா கிளம்பிட்டாருடோய் ... இனி ஊருக்குள்ள ஈகரைக்குள்ள எத்தனை தலை உருளபோகுதோ தெரியலையே ...........

தல நீங்க சொன்ன மாதிரியே நடந்துவிட்டது

தலைகள் மட்டும் தான் உருண்டது இது டிரைலர் தான் மெயின் பிக்சர் இனிதான் ஆரம்பம்

திரை கிழியாமல் இருந்தால் சரிதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 11 of 16 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 16  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக