Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது என்னும் பொது எதிரி
+7
ராஜா
manikandan.dp
ஜாஹீதாபானு
krishnaamma
மதுமிதா
யினியவன்
பார்த்திபன்
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மது என்னும் பொது எதிரி
First topic message reminder :
படுகுழிக்கான பாதை
அதன் மற்றொரு பெயர்தான் போதை!
இங்கு பள்ளிகள் திறக்கப் பல தடைகள்!
ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகள்!
நம் அறிவை மயக்கிடும் அமிலம்!
அதை அரசே விற்கும் அவலம்!
நம் நற்குணத்தில் தீ மூட்டும் - அந்த
நஞ்சின் மேல் ஏன் நாட்டம்?
மாண்டவர் பலர் கதை கேட்டும் - இன்னும்
மதுக்கடையெங்கும் பெருங்கூட்டம்!
நம் சிந்தனைத் திறனை சிதைக்கும் - பின்
விகார எண்ணங்கள் விதைக்கும்!
நமை நரகத்தின் பாதையில் நடத்தும்! - பின்
சாக்கடையோரம் கிடத்தும்!
கல்லீரல் கழிவுகள் சுமக்கும்!
நரம்புகள் தன் பலம் இழக்கும்!
வலுவின்றி கால்கள் நடுங்கும்!
வறண்ட சாலையிலும் வழுக்கும்!
மதுவை மறத்தல் எளிது!
மதுவின்றி வாழ்தல் இனிது!
மனைவியின் கண்ணீர் முன்னே
மயக்கும் மதுவா பெரிது?
- நிலவை.பார்த்திபன்
படுகுழிக்கான பாதை
அதன் மற்றொரு பெயர்தான் போதை!
இங்கு பள்ளிகள் திறக்கப் பல தடைகள்!
ஆனால் வீதிக்கு வீதி மதுக்கடைகள்!
நம் அறிவை மயக்கிடும் அமிலம்!
அதை அரசே விற்கும் அவலம்!
நம் நற்குணத்தில் தீ மூட்டும் - அந்த
நஞ்சின் மேல் ஏன் நாட்டம்?
மாண்டவர் பலர் கதை கேட்டும் - இன்னும்
மதுக்கடையெங்கும் பெருங்கூட்டம்!
நம் சிந்தனைத் திறனை சிதைக்கும் - பின்
விகார எண்ணங்கள் விதைக்கும்!
நமை நரகத்தின் பாதையில் நடத்தும்! - பின்
சாக்கடையோரம் கிடத்தும்!
கல்லீரல் கழிவுகள் சுமக்கும்!
நரம்புகள் தன் பலம் இழக்கும்!
வலுவின்றி கால்கள் நடுங்கும்!
வறண்ட சாலையிலும் வழுக்கும்!
மதுவை மறத்தல் எளிது!
மதுவின்றி வாழ்தல் இனிது!
மனைவியின் கண்ணீர் முன்னே
மயக்கும் மதுவா பெரிது?
- நிலவை.பார்த்திபன்
Re: மது என்னும் பொது எதிரி
மாணிக்கம் நடேசன் wrote:சார், மது பலருக்கு மிகவும் நெருங்கிய நண்பனாச்சே, எனக்கும்தான். ஒரு நாளைக்கு அது இல்லேன்னா ??????????
ஐயையோ..............நீங்களுமா மாமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது என்னும் பொது எதிரி
ராஜா wrote:போற போக்குல "மது" பொது எதிரியா தான் ஆகும்னு நினைக்கிறேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது என்னும் பொது எதிரி
மது என்பது மதியை
மயக்கும் சூது இதை அறிந்தால்
மணக்கும் வாழ்க்கை கூறு ,,,
மயக்கும் சூது இதை அறிந்தால்
மணக்கும் வாழ்க்கை கூறு ,,,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மது என்னும் பொது எதிரி
பூவன் wrote:மது என்பது மதியை
மயக்கும் சூது இதை அறிந்தால்
மணக்கும் வாழ்க்கை கூறு ,,,
அங்க இருந்து இங்க தாவிட்டிங்க ஒழுங்க ஒரு வேலையப் பாருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மது என்னும் பொது எதிரி
மாணிக்கம் நடேசன்"]சார், மது பலருக்கு மிகவும் நெருங்கிய நண்பனாச்சே, எனக்கும்தான். ஒரு நாளைக்கு அது இல்லேன்னா ??????????
'ஐயையோ..............நீங்களுமா மாமா'
இல்ல அக்கா, சும்மா ஒரு ஜோக்குக்காக. இந்த மது இருக்கே மது இத மருந்துக்கு கூட நான் தொட மாட்டேன், தொடவும் மாட்டேன். அண்மையில நான் உடல் நலமில்லாம இருந்த போது டாக்டர் நண்பர் ஒருவர் தினமும் இரவுல கொஞ்சம் பிராந்தி அருந்த சொன்னாரு. மூஞ்சில அடிச்ச மாதிரி அத விட சாவுரது மேல்னு சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்க அக்கா, இனிமேல ஜோக்கா கூட இந்த மது பத்தி பெருமையா எழுத மாட்டேன்.
'ஐயையோ..............நீங்களுமா மாமா'
இல்ல அக்கா, சும்மா ஒரு ஜோக்குக்காக. இந்த மது இருக்கே மது இத மருந்துக்கு கூட நான் தொட மாட்டேன், தொடவும் மாட்டேன். அண்மையில நான் உடல் நலமில்லாம இருந்த போது டாக்டர் நண்பர் ஒருவர் தினமும் இரவுல கொஞ்சம் பிராந்தி அருந்த சொன்னாரு. மூஞ்சில அடிச்ச மாதிரி அத விட சாவுரது மேல்னு சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்க அக்கா, இனிமேல ஜோக்கா கூட இந்த மது பத்தி பெருமையா எழுத மாட்டேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மது என்னும் பொது எதிரி
ஜாஹீதாபானு wrote:பூவன் wrote:மது என்பது மதியை
மயக்கும் சூது இதை அறிந்தால்
மணக்கும் வாழ்க்கை கூறு ,,,
அங்க இருந்து இங்க தாவிட்டிங்க ஒழுங்க ஒரு வேலையப் பாருங்க
நாங்க எல்லா வேலையும் பார்ப்போம் ஹா கா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மது என்னும் பொது எதிரி
மாணிக்கம் நடேசன் wrote:மாணிக்கம் நடேசன்"]சார், மது பலருக்கு மிகவும் நெருங்கிய நண்பனாச்சே, எனக்கும்தான். ஒரு நாளைக்கு அது இல்லேன்னா ??????????
'ஐயையோ..............நீங்களுமா மாமா'
இல்ல அக்கா, சும்மா ஒரு ஜோக்குக்காக. இந்த மது இருக்கே மது இத மருந்துக்கு கூட நான் தொட மாட்டேன், தொடவும் மாட்டேன். அண்மையில நான் உடல் நலமில்லாம இருந்த போது டாக்டர் நண்பர் ஒருவர் தினமும் இரவுல கொஞ்சம் பிராந்தி அருந்த சொன்னாரு. மூஞ்சில அடிச்ச மாதிரி அத விட சாவுரது மேல்னு சொல்லிட்டேன். மன்னிச்சிடுங்க அக்கா, இனிமேல ஜோக்கா கூட இந்த மது பத்தி பெருமையா எழுத மாட்டேன்.
நல்லது மாமா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மது என்னும் பொது எதிரி
ஏன் மதுவ எதிரியா பாக்கனும். நல்ல பொண்ணு தானே, என்ன அப்பப்ப பச்சடி கிச்சடி பத்தி பதிவு போட்டு ஆளை கொல்லும் .
பாவம் விடுங்க பொழச்சட்டு போகட்டும்
பாவம் விடுங்க பொழச்சட்டு போகட்டும்
Re: மது என்னும் பொது எதிரி
யாரு அது? மதுவா? அவ பச்சடி சாப்பிட்டவங்களா ?ராஜு சரவணன் wrote:ஏன் மதுவ எதிரியா பாக்கனும். நல்ல பொண்ணு தானே, என்ன அப்பப்ப பச்சடி கிச்சடி பத்தி பதிவு போட்டு ஆளை கொல்லும் .
பாவம் விடுங்க பொழச்சட்டு போகட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» மழை என் எதிரி
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» மழை என் எதிரி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|