புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
113 Posts - 75%
heezulia
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 2%
Pampu
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
278 Posts - 76%
heezulia
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீட்டுக் குறிப்புகள் Poll_c10வீட்டுக் குறிப்புகள் Poll_m10வீட்டுக் குறிப்புகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக் குறிப்புகள்

thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Mon Jul 22, 2013 12:45 pm

கண்ணாடி மேஜை மீதுள்ள கறைகள் நீங்குவதற்கு டால்கம் பவுடர் அல்லது கடலை மாவைத் தூவி நன்றாக துடைத்துவிடவும்.

இரும்புக் கடைகளில் கிடைக்கும் சிலிகான் கார்பைட் பேப்பர் வாங்கி வந்து இலுப்பக்கட்டி/ தோசைக்கல்லில் அலம்பிவிட்டு இந்தக் காகிதத்தில் ஒரு சிறு துண்டு வெட்டி தேய்த்தால் கறுப்பெல்லாம் மறைந்துவிடும்.
வருடக்கணக்கில் பிசுக்குப் பிடித்திருந்தால் சில தடவைகள் தேய்த்துக் கழுவினால் சுத்தமாகிவிடும்.

வீட்டில் வாசற்படி, ஜன்னல் கதவுகளில் உள்ள அழுக்கைத் துணியில் மண்ணெண்ணெய் தொட்டுத் தடவி ஒரு நிமிடம் ஊறவிட்டு, பின் வேறு துணி கொண்டு துடைத்தால் அழுக்கு போய்விடும்

உபயோகிக்கப்படாத புதிய தபால் தலைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு விட்டனவா? அவற்றை சில நிமிடம் ஃபிரிட்ஜ் ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுலபமாக பிரிக்க முடியும்.

பிளாஸ்டிக் வாளி ஓட்டையாகிவிட்டால் அதைக் கவிழ்த்து பழைய பல் தேய்க்கும் பிரஷ்ஷை எரித்து அதிலிருந்து ஒழுகும் திரவத்தைக் கொண்டு அந்த துளையை அடைக்கலாம்.

பவுடர் டப்பாவில் அதிகத் துளை போட்டுவிட்டால் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அதில் வரும் திரவம் கொண்டு துளையை அடைத்துவிடலாம்.

குழாயில் தண்ணீர் வருவதற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குழாயைத் திருகலாம். ஆனால் மூடும்போது ஒரே திருக்கில் மூட வேண்டும். அப்போதுதான் குழாயின் ஆயுள் நீடித்து நிற்கும். அடிக்கடி வாஷர் போட வேண்டிய பிரச்னையும் இருக்காது.

உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 1:29 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
egnayagam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 19/12/2009

Postegnayagam Mon Jul 22, 2013 2:28 pm

அன்புள்ள வாசகர்களே வணக்கம்

உங்கள் விலை உயர்ந்த சட்டைகளில் பேனா மை பட்டுவிட்டால் நீங்கள் செய்ய வேண்டியது பேனா மை பட்ட இடத்தை பச்சை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து நீரில் கசக்கினால் மை போய்விடும்.

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 22, 2013 2:39 pm

அதேபோன்று துணியில் எண்ணைய் பட்டு விட்டால் கொஞ்சம் talcum powder கொட்டி காய விட்டு சீர்தூ நேரம் கழித்து உதிர்த்து விட்டால் எண்ணைய் கறை இருக்காது

வீட்டுக் குறிப்புகள் Mவீட்டுக் குறிப்புகள் Aவீட்டுக் குறிப்புகள் Dவீட்டுக் குறிப்புகள் Hவீட்டுக் குறிப்புகள் U

வீட்டுக் குறிப்புகள் 0bd6
Cry with someone. its more than crying alone..................!
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 22, 2013 2:41 pm

மிகவும் பயனுள்ள குறிப்பு தந்துள்ளீர்கள் egnayagam..!! நன்றி..!!

நீங்கள் உங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் நம் உறவுகளுக்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே..!!

ஈகரைக்கு உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்..!! நல்வரவு egnayagam..!!

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Mon Jul 22, 2013 2:42 pm

MADHUMITHA wrote:அதேபோன்று துணியில் எண்ணைய் பட்டு விட்டால் கொஞ்சம் talcum powder கொட்டி காய விட்டு சீர்தூ நேரம் கழித்து உதிர்த்து விட்டால் எண்ணைய் கறை இருக்காது

அருமையான குறிப்பு மது..!! சூப்பருங்க 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக