புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Jul 22, 2013 8:29 pm

கவிஞர்களின் காலச்சுவடு !
நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

பதிப்பு .ஜெயதாரணி அறக்கட்டளை .1784.லட்சுமி G.2 - HIG.பிரதான சாலை ,T.N.H.B.காலனி , வேளச்சேரி .சென்னை .42. விலை ரூபாய் 50.

நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .அவர்கள் மறைந்தும் மறையாத துருவ நட்சத்திரங்களான கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாற்றை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரு நூலில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நூலிற்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் .விஸ்வநாதன் அவர்களின் அணிந்துரை மிக நன்று .இருவரது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நகழ்வுகளின் தொகுப்பாக நூல் உள்ளது .தினத்தந்தி நாளிதழில் பிரசுரமான வரலாற்றுச் சுவடுகள் ,மற்றும் வார இதழ்களில் பிரசுராமனவற்றை தொகுது நூலாக்கி உள்ளார் .

.கவியரசு கண்ணதாசன் 24.6.1927 அன்று பிறந்தார் என்று தொடங்கி அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக சுவையாக எழுதி உள்ளார் .8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் உழைப்பால் திறமையால் உயர்ந்தார் .திருமகள் ,திரை ஒளி ,சண்ட மாருதம் போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார் ." கலங்காதிரு மனமே ,உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே." என்று பாடல் எழுதி அவரது கனவை எல்லாம் நனவாக்கிய வரலாறு மிக நன்று .கவியரசு கண்ணதாசன் எழுதிய தத்துவப் பாடல்கள் பட்டியல் நூலில் உள்ளது .

போனால் போகட்டும் போடா .
இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா ?
--------------------------------------------------
வீ டுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ ?
--------------------------------------------------
மனிதன் மாறி விட்டான்
மதத்தில் எறி விட்டான்
----------------------------------------------------
உன்னைச் சொல்லி குற்றமில்லை
--------------------------------------------------
கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்
அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் .
-----------------------------------------------------
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
----------------------------------------------------
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
---------------------------------------------------------
உள்ளம் என்பது ஆமை -அதில்
உண்மை என்பது ஊமை
------------------------------------------------------
பிறக்கும் போது அழுகின்றான் .
-------------------------------------------------
நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னை தொடதே .
----------------------------------------------
இப்படி பாடல் வரிகளை படிக்கும்போதே நம் மனக்கண்ணில் காட்சிகளாக விரிந்து விடுகின்றன .
கவலை இல்லாத மனிதன் படம் எடுத்து நஷ்டப்பட்டு கவலைப்பட்ட வரலாறு உள்ளது .

"நோட்டெழுதி வாங்கிய கடனுக்கு
பாட்டெழுதி வாங்கிய பணம் போகத் தொடங்கியது ."
என்று சொன்னது .

அரசவைக் கவிஞரானது .மனைவிகள் ,குழந்தைகள் பெயர்கள் என் யாவும் விரிவாக நூலில் உள்ளன .
கவியரசு கண்ணதாசன் அவர்கள் 17.10.1981 அன்று இந்திய நேரப்படி 10.45 மணி .அமெரிக்க நேரப்படி பகல் 12 மணி க்கு இறந்தார் என்ற செய்தியை மிக துல்லியமாக எழுதி உள்ளார் .

"நிச்சயம் தன்னம்பிக்கை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொள்வானாகில் எந்தத்துறையாக இருந்தாலும் அதில் ஒரு சாதனையை படைக்க முடியும் என்பது உண்மை ."
இந்த வைர வரிகளோடு கவியரசு கண்ணதாசன் அவர்களைப் பற்றியப் பதிவு முடிகின்றது .

முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனரும் ,மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளருமான அய்யா திருச்சி சந்தர் அவர்களின் பல்லாண்டு கால நண்பர் காவியக் கவிஞர் வாலி என்பதால் .திரு திருச்சி சந்தர் அவர்களின் மலரும் நினைவுகளும் ஒரு கட்டுரையாக நூலில் இடம் பெற்றுள்ளது .மிகச் சிறப்பு .

" அவர் உமிழ்ந்தது கவிதைச்சாரல்
என்னுடையது வெறும் காவிச்சாரல் ."

இருவருமே வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள் .

காவியக் கவிஞர் வாலி பற்றி நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் .எழுதியுள்ள கவிதை மிக நன்று .

யுகக் கவிஞர் வாலி !

பரந்த நெற்றி
பதித்த குங்குமப் போட்டு
விரிந்த கண்கள் - புயல்
வீசும் காற்றென
தெரிக்கும் வார்த்தைகள்
வள்ளுவன் தாகூர் போல்
வளர்த்த தாடி
சிரித்த முகம்
முட்டை மூக்கில்
மூக்கு கண்ணாடி
வெற்றிலை போட்டு
சிவப்பேறிய நாக்கு
கத்தும் கடல் அலைமுதல்
கண்ணாடி வளையல் வரை
கவிதை பாடிடும் வள்ளல்
எங்கள் கவிஞர் வாலி !

இக்கவிதை படிக்கும் போதே நம் மனக் கண் முன் காவியக் கவிஞர் வாலி வந்து விடுகிறார் .இதுதான் ஒரு கவிஞரின் வெற்றி .நூல் ஆசிரியரின் வெற்றி .காவியக் கவிஞர் வாலி அவர்கள் 29.10.1931இல் பிறந்தார் என்று தொடங்கி ,தமிழக கோவில்களை எல்லாம் ஓவியத்தால் வரைந்த புகழ் பெற்ற ஓவியர் சில்பி அவர்களை வாலி சந்தித்து தான் வரைந்த ஓவியங்களை காட்டி மகிழ்ந்தது .பாரதியின் மகள் தங்கம்மாள் வாலி வரைந்த பாரதியார் ஓவியத்தைப் பார்த்து விட்டு பாராட்டி விட்டு அவர் சொன்ன ஆலோசனையின் பெயரில் .வாலியின் தந்தை கடன் வாங்கி சென்னை எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் ஓவியம் பயின்றது .ஒரு வருடத்திலேயே படிப்பை பாதியில் விட்டு திருச்சிக்கு திரும்பியது .மேடை நாடகங்கள் ,வானொலி நாடகங்கள் எழுதியது .திரு .டி .எம் .சௌந்தர ராஜன் திரைப்படப் பாடல் எழுதிட சென்னைக்கு அழைத்தது இப்படி வாலியின் வரலாறை சுவையுடன் எழுதி உள்ளார் .

" பட்டுக்கோட்டையின் பாடல் என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை ,ஓவியம் வரியும் ஆசை ,நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒரே நாளில் கழுவி விட்டது ."என்று வாலி பாடல் எழுதுவதில் மூழ்கியது .

சென்னை வந்தபின் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு நடந்த பயணங்கள் .நடிகர் நாகேஷ் நட்பு .ஆரம்பத்தில் எம் .எஸ் .விஷ்வ நாதன் நிராகரிப்பு .பின் ஆதரிப்பு .
'நல்லவன் வாழ்வான் ' படத்திற்கு கதை வசனம் அறிஞர் அண்ணா .வாலி எழுதிய பாடல் அண்ணாவிற்கு பிடித்து பாராட்டு .அந்தப் பாடல் ஒளிப்பதிவில் பல தடங்கல் .இந்தப்பாட்டு ராசியில்லாத பாட்டு என்று மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒளிப்பதிவு செய்யலாம் என்று மருதகாசியும் பாட்டெழுத வந்தார் .ஏற்கனவே வாலி எழுதிய பாடலை வாங்கி பார்த்தார் .

"இந்த பையன் நல்லா எழுதியிருக்கான் ,இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை .இந்தப்பாட்டையே வைத்துக் கொள்ளுங்கள் .என்ற மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன் என்கிறார் வாலி .

காவியக் கவிஞரின் முத்தான பாடல்களின் பட்டியல் .அவர் திரைக்கதை எழுதிய பட்டியல் .நடித்த பட்ங்களின் பட்டியல் என யாவும் நூலில் உள்ளன .

அத்தையடி மெத்தையடி .
-------------------------------------------------
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
----------------------------------------------------
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க வர வேண்டும் .
-------------------------------------------------
எனக்கொரு மகன் பிறப்பான்
----------------------------------------------

15000 பாடல்களுக்கு மேல் எழுதியவர் .16 படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் .சில படங்களில் நடித்தவர் ஓவியர் என சகலகலா வல்லவனாகத் திகழ்ந்த வாலி வரலாறு .காலச்சுவடு .கவிதைச்சுவடு.
உடலால் இந்த உலகை விட்டு மறைந்தாலும் பாடல்களால் என்றும் வாழும் இரண்டு இலக்கிய இமயங்களின் பதிவு மிக நன்று .பாராட்டுக்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jul 23, 2013 12:12 pm

நூல் விமர்சனம் நன்று!மகிழ்ச்சி 

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 23, 2013 6:36 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» வாழ்க்கையின் தத்துவம் விளக்கும் எழுச்சி வாசகங்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் சு .வைரகாந்த் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக