ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

+5
பூவன்
அசுரன்
மதுமிதா
யினியவன்
ராஜு சரவணன்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by ராஜு சரவணன் Mon Jul 22, 2013 7:15 pm

First topic message reminder :

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 B9w1

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
பாராட்ட‌ படியில் வச்சுத் பீருட்ட
எனக்கொரு மேல்மாடி கெடைக்குமா

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

நான் : யினியவரே வருத்தமா
யினியவரே வருத்தமா பூவன் கவிதை வேணுமா
தூங்காதே அதை படித்து நோகாதே
அடுக்குமா நிம்மதி கிடைக்குமா?

இனியவர் : என்ன சொல்லுவேன் செல்லும் வேலை செய்யல 
குவாட்டர் வாங்கினேன் அதுவும் புடிக்கலே

நான் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்லை
அவர் கவிதை பார்க்க ஈகரையில் ஆளில்லை

இனியவர் : ஏதோ அவர் பாட்டுக்கு எச பாட்டு பாடி
பதிவேன அப்ப அப்ப கவிதை கடி....
நான் : பூவன் கவிதை சோகந்தானே என் நிலைமை மோசம்தானே

இனியவர் : யாரது போறது
நான் : உள்ளம் பொலம்பல் தாங்கலாம் உங்க அலம்பல் தாங்குமா

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
பாராட்ட‌ படியில் வச்சுத் பீருட்ட
எனக்கொரு மேல்மாடி கெடைக்குமா

இனியவர் : உள்ள தேடுறேன் வெளியே ஓடுறேன்
நல்ல கவிதையை காசு கொடுத்து வாங்குறேன்

பானு : உங்க வடையத்தான் கொஞ்சம் மாத்தனும்
நம்ம பூவன் கவிதை பாராட்ட வைக்கணும்

இனியவர் : பெண்ணே நீ கொஞ்சம் வாய்மூடு முன்னே
இப்ப நான் ஓட போறேன் கால்பிடறி பின்னே..

மது : விஷப்பாட்டு வேண்டாம் அண்ணா.. விஷப்பாட்டு வேண்டாம் அண்ணா

இனியவர் : யார் அந்த பாச குயில்

மது : கொஞ்சம் பாருங்க இந்த மது தானுங்கோ

இனியவர் : அட நீ தானா அந்த நொந்த குயில்
பச்சடியால் பத்து பேரை போட்ட புயல்
ஆத்தாடி நான் மாட்டமாட்டேன் ஓடோடி போகிறேன்.. போகிறேன்..

பூவன் : நான் பாடுறேன் சொந்தகதை ஏன் அண்ணா இந்த வதை... வதை


(குறிப்பு: நகைசுவைக்கு மட்டுமே.. புன்னகை)


Last edited by ராஜு சரவணன் on Mon Jul 22, 2013 8:22 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by பூவன் Mon Jul 22, 2013 7:55 pm

அசுரன் wrote:அடடா பூவன் பாட்டால இம்பூட்டு பாதிப்புக்கு உள்ளாயிட்டாரா நம்ம ராசூ. அருமை அருமை

பூவன் கிட்ட இருந்து எதிர் கவிதை வருமா? புன்னகை

எதிர் கவிதை வேணுமா ? போட்டு விடலாம் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by ராஜு சரவணன் Mon Jul 22, 2013 8:29 pm

இது முதல் மரியாதை பட பாடலை உல்டா பண்ணுனது புன்னகை

உபயம் - பூவன் புன்னகை

சாரி பாஸ் நீங்க கொடுத்த கவிதை நாறி மாறி போச்சு புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by யினியவன் Mon Jul 22, 2013 8:31 pm

இது சொல்லித்தான் தெரியுமா எங்களுக்கு?

நல்ல வேளை நரை முடில பாசி கோர்க்க வெக்கல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by பூவன் Mon Jul 22, 2013 8:38 pm

யினியவன் wrote:இது சொல்லித்தான் தெரியுமா எங்களுக்கு?

நல்ல வேளை நரை முடில பாசி கோர்க்க வெக்கல புன்னகை

இசை பாட்டு படித்தேன் நானே யாரது யினியவன் அண்ணாவா அது ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by ராஜு சரவணன் Tue Jul 23, 2013 9:50 am

யினியவன் wrote:இது சொல்லித்தான் தெரியுமா எங்களுக்கு?

நல்ல வேளை நரை முடில பாசி கோர்க்க வெக்கல புன்னகை
 அது தான் கவிதை கட்டிலில் படுக்க வச்சுருச்சே ... அப்புறம் என்ன கருகமணி சேக்கறது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by ராஜா Tue Jul 23, 2013 10:43 am

ஐயோ ஐயோ முடியல ..... சிரிப்பு சிப்பு வருது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by ஜாஹீதாபானு Tue Jul 23, 2013 11:48 am

நான் ஓட்டப் பொறுக்குமா என்ன மீனிங்க்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by யினியவன் Tue Jul 23, 2013 11:51 am

ஜாஹீதாபானு wrote:நான் ஓட்டப் பொறுக்குமா என்ன மீனிங்க்
எச்சப் பொறுக்கவா மாதிரி ரைமீங்கா இருக்குல்ல பானு? புன்னகை

ஒட்டுறதுன்னு சொல்லுவோம்ல அதான் இது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by ஜாஹீதாபானு Tue Jul 23, 2013 11:56 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நான் ஓட்டப் பொறுக்குமா என்ன மீனிங்க்
எச்சப் பொறுக்கவா மாதிரி ரைமீங்கா இருக்குல்ல பானு? புன்னகை

ஒட்டுறதுன்னு சொல்லுவோம்ல அதான் இது

ஓ வா ஒ வா புரியல


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by manikandan.dp Tue Jul 23, 2013 12:00 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா - Page 2 Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum