ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

+5
பூவன்
அசுரன்
மதுமிதா
யினியவன்
ராஜு சரவணன்
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by ராஜு சரவணன் Mon Jul 22, 2013 7:15 pm

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா B9w1

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
பாராட்ட‌ படியில் வச்சுத் பீருட்ட
எனக்கொரு மேல்மாடி கெடைக்குமா

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

நான் : யினியவரே வருத்தமா
யினியவரே வருத்தமா பூவன் கவிதை வேணுமா
தூங்காதே அதை படித்து நோகாதே
அடுக்குமா நிம்மதி கிடைக்குமா?

இனியவர் : என்ன சொல்லுவேன் செல்லும் வேலை செய்யல 
குவாட்டர் வாங்கினேன் அதுவும் புடிக்கலே

நான் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்லை
அவர் கவிதை பார்க்க ஈகரையில் ஆளில்லை

இனியவர் : ஏதோ அவர் பாட்டுக்கு எச பாட்டு பாடி
பதிவேன அப்ப அப்ப கவிதை கடி....
நான் : பூவன் கவிதை சோகந்தானே என் நிலைமை மோசம்தானே

இனியவர் : யாரது போறது
நான் : உள்ளம் பொலம்பல் தாங்கலாம் உங்க அலம்பல் தாங்குமா

இனியவர் : பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா
பாராட்ட‌ படியில் வச்சுத் பீருட்ட
எனக்கொரு மேல்மாடி கெடைக்குமா

இனியவர் : உள்ள தேடுறேன் வெளியே ஓடுறேன்
நல்ல கவிதையை காசு கொடுத்து வாங்குறேன்

பானு : உங்க வடையத்தான் கொஞ்சம் மாத்தனும்
நம்ம பூவன் கவிதை பாராட்ட வைக்கணும்

இனியவர் : பெண்ணே நீ கொஞ்சம் வாய்மூடு முன்னே
இப்ப நான் ஓட போறேன் கால்பிடறி பின்னே..

மது : விஷப்பாட்டு வேண்டாம் அண்ணா.. விஷப்பாட்டு வேண்டாம் அண்ணா

இனியவர் : யார் அந்த பாச குயில்

மது : கொஞ்சம் பாருங்க இந்த மது தானுங்கோ

இனியவர் : அட நீ தானா அந்த நொந்த குயில்
பச்சடியால் பத்து பேரை போட்ட புயல்
ஆத்தாடி நான் மாட்டமாட்டேன் ஓடோடி போகிறேன்.. போகிறேன்..

பூவன் : நான் பாடுறேன் சொந்தகதை ஏன் அண்ணா இந்த வதை... வதை

(குறிப்பு: நகைசுவைக்கு மட்டுமே.. புன்னகை)

Last edited by ராஜு சரவணன் on Mon Jul 22, 2013 8:22 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by யினியவன் Mon Jul 22, 2013 7:18 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

அய்யோ பாவமே பூவன் - டெக்லஸ் பூவனை லேத்துல ஏத்தி கடஞ்சுட்டீங்களே!!! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by மதுமிதா Mon Jul 22, 2013 7:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

சூப்பர் அண்ணா சூப்பருங்க 

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Mபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Aபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Dபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Hபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா U

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by அசுரன் Mon Jul 22, 2013 7:22 pm

அடடா பூவன் பாட்டால இம்பூட்டு பாதிப்புக்கு உள்ளாயிட்டாரா நம்ம ராசூ. அருமை அருமை

பூவன் கிட்ட இருந்து எதிர் கவிதை வருமா? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by மதுமிதா Mon Jul 22, 2013 7:25 pm

அட நீ தானா அந்த நொந்த குயில் பச்சடியால் பத்து பேரை போட்ட புயல் ஆத்தாடி நான் மாட்டமாட்டேன் ஓடோடி போகிறேன்.. போகிறேன்.. wrote:
இதுக்கு நான் யாரை அடிக்க யினியவன் அண்ணவ அடிக்கவா? உங்களைய டெக்லஸ் அண்ணா ?மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Mபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Aபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Dபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Hபூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா U

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by பூவன் Mon Jul 22, 2013 7:33 pm

யினியவன் wrote:சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது 

அய்யோ பாவமே பூவன் - டெக்லஸ் பூவனை லேத்துல ஏத்தி கடஞ்சுட்டீங்களே!!! புன்னகை

இது பச்சை விளக்கு பாடலை விடவா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by Guest Mon Jul 22, 2013 7:36 pm

நான் : யாரது பூவன் ஐ பத்தி இப்படி பாடுவது

எதிர் குரல் : ஹாலோவ் நாங்க பூவனின் கவிதையால் அடிபட்டு வருத்தப்படும் வாலிபர் சங்க தலைவர் ராசு சரவணன் பேசுறேன் ...

நான் : கவிதைல கிழியாத காது எங்கே இருக்கு

ராசு : போங்க தம்பி பூவனோட எல்லா கவிதையையும் வாசிச கடுபுல இருக்கோம் .. நீங்க என்னமோ ஒரு வரிய வாசிசுடு பஞ்ச் அடிக்குரிங்க ... போங்க போயி ஆன்றோய்ட் திரி ல கேம் போடுங்க ...
avatar
Guest
Guest

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by பூவன் Mon Jul 22, 2013 7:37 pm

புரட்சி wrote:நான் : யாரது பூவன் ஐ பத்தி இப்படி பாடுவது

எதிர் குரல் : ஹாலோவ் நாங்க பூவனின் கவிதையால் அடிபட்டு வருத்தப்படும் வாலிபர் சங்க தலைவர் ராசு சரவணன் பேசுறேன் ...

நான் : கவிதைல கிழியாத காது எங்கே இருக்கு

ராசு : போங்க தம்பி பூவனோட எல்லா கவிதையையும் வாசிச கடுபுல இருக்கோம் .. நீங்க என்னமோ ஒரு வரிய வாசிசுடு பஞ்ச் அடிக்குரிங்க ... போங்க போயி ஆன்றோய்ட் திரி ல கேம் போடுங்க ...

இதையும் படித்து சிரித்து கொள்ளுங்க ...

http://www.eegarai.net/t92439-topic
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by Guest Mon Jul 22, 2013 7:40 pm

பூவன் wrote:

ஏங்க பூவன் உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன் ... திரிய எடுத்து குடுகுறிங்களே ..அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Guest
Guest

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by பூவன் Mon Jul 22, 2013 7:42 pm

புரட்சி wrote:
பூவன் wrote:
புரட்சி wrote:நான் : யாரது பூவன் ஐ பத்தி இப்படி பாடுவது

எதிர் குரல் : ஹாலோவ் நாங்க பூவனின் கவிதையால் அடிபட்டு வருத்தப்படும் வாலிபர் சங்க தலைவர் ராசு சரவணன் பேசுறேன் ...

நான் : கவிதைல கிழியாத காது எங்கே இருக்கு

ராசு : போங்க தம்பி பூவனோட எல்லா கவிதையையும் வாசிச கடுபுல இருக்கோம் .. நீங்க என்னமோ ஒரு வரிய வாசிசுடு பஞ்ச் அடிக்குரிங்க ... போங்க போயி ஆன்றோய்ட் திரி ல கேம் போடுங்க ...

இதையும் படித்து சிரித்து கொள்ளுங்க ...

http://www.eegarai.net/t92439-topic

ஏங்க பூவன் உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தால் ... திரிய எடுத்து குடுகுறிங்களே ..அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 

போங்க அப்பு வேற ஆப்பு ரெடி பண்ணுங்க நாங்கெல்லாம் இதுக்கு எல்லாம் அஞ்சுகிற ஆளா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா Empty Re: பூவன் பாடல் கிடைக்குமா நான் ஓட்ட பொறுக்குமா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum