புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
61 Posts - 45%
ayyasamy ram
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
48 Posts - 36%
i6appar
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
61 Posts - 45%
ayyasamy ram
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
48 Posts - 36%
i6appar
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நக்கல் நாயகம் ! Poll_c10நக்கல் நாயகம் ! Poll_m10நக்கல் நாயகம் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்கல் நாயகம் !


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Jul 22, 2013 4:44 pm

மதுரையில் 50 ஆண்டுகள் பழமையான கட்டடங்கள் அகற்றப்படும்: ஆணையாளர் தகவல்:-

மதுரை / 22 July 2013 / மதுரை மாநகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் பழமையான, பழுதடைந்த கட்டடங்கள் பற்றிய ஆய்வு நடைபெற்று வருவதாகவும், இந்த கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆணையாளர் தெரிவித்தார்.

நக்கல் நாயகம்
பார்த்துப்பா! இதை காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோயிலை இடிச்சிடப்போறீங்க!
நக்கல் நாயகம்

இதைப் போல கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு நக்கல் செய்யுங்கள்!

1. பள்ளிகளுக்கு அழுகிய முட்டை விநியோகம் : அதிகாரிகள் நேரில் ஆய்வு:-

வேலூரில், பள்ளிகளுக்கு அழுகிய முட்டைகள் விநியோகிக்கப்பட்ட தகவல் வந்ததை அடுத்து, மாதனூர் ஒன்றிய பள்ளிகளில் வட்டாட்சியர் உள்பட முக்கிய அதிகாரிகள் திங்களன்று சோதனை செய்தனர்.

திங்கள் கிழமை விநியோகம் செய்யப்பட்ட முட்டைகளிலும் பல முட்டைகள் கெட்டுப்போயிருந்தது. அதில் முத்திரையும் இடப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள உத்தரவில், வேலூர் பகுதி பள்ளிகளுக்கு தனியார் நிறுவனம் அளித்த 15,000 முட்டைகளையும் திரும்ப எடுத்துக் கொண்டு புதிய முட்டைகளை வழங்குமாறு கூறியுள்ளார்.

முட்டைகளை பரிசோதித்து, பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 8:57 pm

ஓ அழுகின முட்டையா? புன்னகை

என்ன மாதிரி கூமுட்டை மானவர்களோன்னு தோனிச்சிடுச்சு புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 9:02 pm

//வேலூரில்  பள்ளிகளுக்கு அழுகிய முட்டை விநியோகம்//

அங்கு யாரும் தலைவர்கள் வராங்களா........... அவங்க மேல அழுகிய முட்டை வீசுவதர்க்காக விநியோகித்திருப்பார்களோ? நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக