புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_c10பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_m10பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_c10பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_m10பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_c10பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_m10பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் ஆனபிறகு மன்மோகன் 1,300 தடவை பேசியிருக்கிறார்: மத்திய அரசு விளக்கம்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jul 23, 2013 2:30 pm

பிரதமர் மன்மோகன்சிங் எதற்கும் பதில் அளிக்காமல் மவுனமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. எதிர்கட்சிகள் அவரது மவுனத்தை கேலியும், கிண்டலும் செய்து வருகின்றன.

பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் இந்த குற்றச்சாட்டுக்கு பிரதமர் அலுவலகம் இப்போதுதான் மறுப்பு தெரிவித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2004–ம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றது முதல் இதுவரை 1,300 தடவை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசியும், விளக்கம் அளித்தும் இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

2004–ம் ஆண்டு ஜூன் மாதம் 24–ந்தேதி முதல் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஒவ்வொரு பேச்சுகளும், பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த 9 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,325 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். 1,300 தடவை அவர் பேசியிருப்பதன் மூலம் 3 நாளுக்கு ஒருமுறை அவர் பேசியிருப்பது தெளிவாகிறது.

இதுதவிர பிரதமர் மன்மோகன்சிங் சில சமயம் டெல்லியில் பத்திரிகையாளர்களுக்கும் பேட்டி அளிக்கிறார். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெல்லி திரும்பும்போது விமானத்திலேயே நிருபர்களுக்கு விரிவான முறையில் அரசியல், பொருளாதாரம், உள்ளூர் பிரச்சினை, வெளிநாட்டு விவகாரம் என அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.

பிரதமர் மன்மோகன்சிங் 9 ஆண்டுகளில் 1,300 தடவை பேச்சுகள் பேசி இருப்பது புதிய சாதனையாகும். இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம் அவரது பேச்சுக்களின் முழு விவரங்களையும் பிரதமர் அலுவலக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக