ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!!

3 posters

Go down

விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!! Empty விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!!

Post by அருண் Mon Jul 22, 2013 1:27 pm

சென்ற இதழில் விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள் குறித்த கட்டுரை வெளியிட்டதனைத் தொடர்ந்து, பல வாசகர்கள், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த பல வினாக்களை எழுப்பி உள்ளனர். கடிதங்கள், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் வழியாக இவை கிடைத்துள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான பதில்கள் இங்கு தரப்படுகின்றன.

1. விண்டோஸ் 8.1 என்பது என்ன?

விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அப்டேட் ஆக, விண்டோஸ் 8.1 , சென்ற ஜூன் 26,2013 அன்று வெளியிடப்பட்டது. இது விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கு வெளியிடப்பட்டது. பொதுவாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே, இது போன்ற முற்றிலும் மாறுபட்ட பதிப்பு வெளியிடப்படும். ஓராண்டிற்குள்ளாக வெளியிடப்பட்டது இதுவே முதல் முறை.
விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பிற்காகவே, தனியே ஓர் இணையதளம் (http://preview.windows.com/) இயங்குகிறது. இது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்காகவும், தனியே ஒரு தளம் (http://windows.microsoft.com/enus/windows8/previewfaq) இயங்குகிறது.

2. என்னவெல்லாம் புதியது? என்னவெல்லாம் மாற்றப்பட்டுள்ளன?

இது ஒரு சர்வீஸ் பேக் அல்ல. பல மாறுதல்களை இது கொண்டுள்ளது. ஒவ்வொன்றாகக் கூறப்போனால், பட்டியல் மிக அதிகமாக நீளும். இவற்றில் சில குறித்து ஏற்கனவே இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. மற்றவற்றை இதன் இணைய தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

3. என்னவெல்லாம் இல்லை?

ஆம், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இடம் பெற்ற சில வசதிகள், சிஸ்டம் 8.1ல் இல்லை. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
3.1. ஒரே இமேஜாக, சிஸ்டம் அனைத்தையும் பேக் அப் காப்பி (Windows 7 Backup program) செய்திடும் வசதி இதில் இல்லை. இதற்கான எக்ஸிகியூட்டபிள் பைல் மற்றும் டி.எல்.எல். பைல் (Sdclt.exe and Sdcpl.dll) ஆகியவை நீக்கப்பட்டுள்ளன.
3.2. System Properties டயலாக் பாக்ஸ் சென்றால், Windows Experience Index என்பது இப்போது இல்லாததைக் காணலாம்.
3.3. Mail, People and Calendar ஆகியவற்றுடன் கிடைத்த Messaging அப்ளிகேஷன் தரப்படவில்லை.

4. விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்திட, சிஸ்டம் தேவை எவை?

விண்டோஸ் 8 சிஸ்டத்தினை இயக்கிய எந்த சிஸ்டமும், விண்டோஸ் 8.1. பிரிவியூ சிஸ்டத்தினை இயக்கும். உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் குறைந்தது 10 ஜிபி இடம் காலியாக இருக்க வேண்டும்.

5. தமிழில் இந்த விண்டோஸ் 8.1 பதிப்பு கிடைக்குமா?

இல்லை. சீனம் மற்றும் அரபிக் உட்பட 14 மொழிகளில் இந்த சிஸ்டம் உள்ளது. இன்ஸ்டால் செய்த பின்னர், வேறு மொழிகளுக்கான வசதி தரப்படும்.

6. விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் ஆன பின்னர், அதனை நீக்க முடியுமா?

இதனை அன் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக பார்மட் செய்து, பழைய சிஸ்டத்தின் பேக் அப் காப்பி இருந்தால், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

7. விண்டோஸ் 8.1 பிரிவியூ இன்ஸ்டால் செய்தால், அதிலிருந்து நேரடியாக, இறுதியாக

வெளிப்படும் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட முடியுமா?
அநேகமாக முடியாது என்றே நினைக்கிறேன். மைக்ரோசாப்ட் இது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. எனவே, புதிய ரீ இன்ஸ்டலேஷன் தேவைப்படலாம் என்று இப்போதைக்கு முடிவு செய்து கொள்ளலாம்.

8. விண்டோஸ் 8.1 பிரிவியூ சிஸ்டம் இன்ஸ்டால் செய்த பின்னர், மீடியா சென்டர் தொடர்ந்து கிடைக்குமா?

ஏற்கனவே, உங்கள் சிஸ்டத்தில், மீடியா சென்டர் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால், நிச்சயம் விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்த பின்னரும் கிடைக்கும். ஆனால். ஐ.எஸ்.ஓ. பைல் மூலம், விண்டோஸ் 8.1 இன்ஸ்டால் செய்தால் , மீண்டும் மீடியா பேக் பதிவு செய்த குறியீட்டினைக் கொண்டு இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

9. விண்டோஸ் 8.1 முழுமையான சிஸ்டத்தினை எப்படி இன்ஸ்டால் செய்திடலாம்?

விண்டோஸ் ஸ்டோர் வழியே இன்ஸ்டால் செய்வதுதான் நல்லது. உங்களிடம் இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டம் எந்த வகையைச் சேர்ந்தது எனக் கேட்டு, அதற்கான சரியான விண்டோஸ் 8.1 சிஸ்டம் வகையை, மைக்ரோசாப்ட் வழங்கும். அதற்கு முன்னர், உங்களின் விண்டோஸ் 8 உரிமம் சார்ந்த தகவல்கள் சரி பார்க்கப்படும்.

10. விண்டோஸ் 8.1 டெஸ்க்டாப் பயனாளர்கள், எந்த வகையான, தங்களுக்கு தேவையான மாறுதல்களை மேற்கொள்ளலாம்?

ஸ்டார்ட் ஸ்கிரீன் செல்லாமல், நேரடியாக டெஸ்க்டாப்பிற்கு பூட் ஆகும் வகையில் ஆப்ஷன் செட் செய்திடலாம். மேல் இடது மற்றும் வலது மூலைகளைத் தொட்டு இயக்கும் நிலையை, இயங்கா வண்ணம் செய்திடலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனை, டெஸ்க்டாப் ஸ்கிரீன் போல செட் செய்திடலாம். ஸ்டார்ட் ஸ்கிரீனின் மாறா நிலைத் தோற்றத்தில், அனைத்து அப்ளிகேஷன்களும் காட்டும் மெனுவினைக் கொண்டு வரலாம்.

11. விர்ச்சுவர் மெஷின் ஒன்றில், விண்டோஸ் 8.1 அப்டேட் இன்ஸ்டால் செய்திட முடியுமா?

நீங்கள் பயன்படுத்தும் விர்ச்சுவலைசேஷன் சாப்ட்வேர் எதனை எல்லாம் அனுமதிக்கும் என்று தெரிந்த பின்னரே, இதற்கு பதில் சொல்ல இயலும். அல்லது அந்த சாப்ட்வேர் புரோகிராம் இதற்கான முடிவினை, நீங்கள் இன்ஸ்டால் செய்திடுகையில் தெரிவிக்கும்.
Click Here

கம்ப்யூட்டர் மலர்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!! Empty Re: விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!!

Post by ரா.ரமேஷ்குமார் Mon Jul 22, 2013 7:08 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி அண்ணா...8 பிடிக்கவில்லை என்பதால் மீண்டும் 7 தான் பயன்படுத்துகிறேன்...8.1 பயணர்களின் முடிவுகளை பொருத்து மாறி கொள்ளலாம் என்று இருக்கிறேன் அண்ணா..புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!! Empty Re: விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!!

Post by முத்துராஜ் Fri Jul 26, 2013 10:09 pm

விண்டோஸ் 8.1 perview நன்றாக உள்ளது சில நாட்கள் உபயோகித்து பார்த்தேன் இப்பொழுது விண்டொவ்ச்7 தான் உபயோக படுத்துகிறேன்


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!! Empty Re: விண்டோஸ் 8.1 - மனதில் எழுந்த வினாக்கள்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum