புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
90 Posts - 76%
heezulia
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
255 Posts - 76%
heezulia
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
40 Posts - 12%
mohamed nizamudeen
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
8 Posts - 2%
prajai
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_m10கால்களின் அழகு மீன்களில்தெரியும் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கால்களின் அழகு மீன்களில்தெரியும்


   
   
thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Tue Jul 23, 2013 12:17 pm

குளத்தங்கரையிலோ, ஆற்றங்கரையிலோ குளித்த அனுபவமுள்ளவர்களுக்கு, மீன்கடி அனுபவமும் நிச்சயம் இருக்கும். கிச்சுகிச்சு மூட்டுகிற மாதிரி கால்களைச் சூழ்ந்து கொள்ளும் மீன்கள். குளிக்கிறவர்களின் உடம்பிலுள்ள அழுக்குகளைத் தின்று, சருமத்தை சுத்தமாக்குவதுதான் அந்த மீன்களின் வேலை.

நகரத்து வாசிகளுக்கு ஆறாவது... குளமாவது அப்புறம் எப்படி மீன் கடி அனுபவம் தெரியப் போகிறது அலுத்துக் கொள்ளாதீர்கள். மீன்களிடம் கால்களைக் கொடுக்க, ஆறு, குளம் தேடித்தான் போக வேண்டுமா என்ன பியூட்டி பார்லர் போதுமே...யெஸ்... சிங்கப்பூரில் பிரபலமான ‘ஃபிஷ் பெடிக்யூர்’ இப்போது சென்னைக்கும் வந்து விட்டது.

மீன்களை வைத்து செய்யப் படுகிற பிஷ் பெடிக்யூர் பற்றி விவரமாகப் பேசுகிறார் பிரபல அழகுக் கலை நிபுணர் வீணா குமாரவேல்.ஆற்றுத் தண்ணீர்ல கால் வச்சா மீன் கடிக்குங்கிறதும், கால்கள்ல உள்ள அழுக்கு நீங்கி சுத்தமாகுங்கிறதும் நமக்கெல்லாம் தெரிஞ்சதுதான். அந்த அடிப்படைல செய்யறதுதான் ஃபிஷ் பெடிக்யூர். சிங்கப்பூர், மலேசியால பிரபலமா இருந்த இந்த ஃபிஷ் பெடிக்யூரை நம்மூர்ல அறிமுகப்படுத்தினப்ப, எக்கச்சக்க வரவேற்பு.

இதுக்காக உபயோகிக்கப் படற குரா ரூஃபா மீன்களுக்கு டாக்டர் ஃபிஷ்னு ஒரு பெயர் இருக்கு. ஒரிசாலேருந்து வரவழைக்கிற இந்த மீன்களுக்கு, சரும நோய்களை குணப்படுத்தற சக்தி உண்டுனு பல வருஷங்களுக்கு முன்னாடியே கண்டுபிடிச்சிருக்காங்க.. விளக்கத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், ஃபிஷ் பெடிக்யூரின் அருமையைப் புரிய வைக்க, அதை இரண்டு இளம் பெண்களுக்குச் செய்ய வைத்தும் காட்டினார் வீணா.

ஒரு கண்ணாடித் தொட்டிக்குள் கூழாங்கற்களும், மணலும் நிரப்பி, அதன் மேல் பளிங்கு மாதிரி தண்ணீர். அதற்குள் தங்கமும், பழுப்பும் கலந்த குரா ரூஃபா மீன்கள்... வாடிக்கையாளர் அந்தத் தண்ணீருக்குள் 20 நிமிடங்கள் கால்களை வைக்க வேண்டும். கால் வைத்ததுமே மீன்கள் சூழ்ந்து கொண்டு, கிச்சுக்கிச்சு காட்ட ஆரம்பித்து விடும். அதாவது மீன்கள் தமது சிகிச்சையை ஆரம்பித்து விடும்.

நக இடுக்கு, குதிகால் ஓரங்கள், விரல் நுனிகள், பாதங்கள் என எல்லாப் பகுதிகளையும் சூழ்ந்து கொண்டு, சுத்தப்படுத்திய பிறகு, தாமாகவே மீன்கள் விலகிவிடுகின்றன. உடனே தொட்டித் தண்ணீர் மாற்றப் படுகிறது. கால்கள் பளீரென மாறுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதையடுத்து சம்பந்தப்பட்டவருக்கு வழக்கமான பெடிக்யூர் சிகிச்சை தொடரப்படுமாம்.

வழக்கமாக பெடிக்யூரில் கைகளால்தான் கிளீனிங்கும், ஸ்க்ரப்பிங்கும் செய்வார்கள். ஃபிஷ் பெடிக்யூரில், அந்த வேலையை மீன்களே செய்து விடுவதுதான் ஹைலைட்முழு சிகிச்சையும் முடிந்ததும், ரோஜா நிறத்தில் பட்டு போல அழகாக மாறிவிடுகின்றன கால்கள்.
‘ஒன்ஸ் மோர் ட்ரை பண்ணலாமா மேடம்.. மாடல் பெண்கள் ஆர்வத்துடன் கேட்க, அவசரமாகத் தயாராகின அடுத்த செட் அழகு மீன்கள்




உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக