புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
113 Posts - 75%
heezulia
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
3 Posts - 2%
Pampu
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
278 Posts - 76%
heezulia
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
8 Posts - 2%
prajai
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_m10வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஷிங்மெஷின் பராமரிப்பு டிப்ஸ்

thivya balan
thivya balan
பண்பாளர்

பதிவுகள் : 73
இணைந்தது : 21/04/2013

Postthivya balan Mon Jul 22, 2013 4:25 am

*முதலில் வாஷிங்மெஷின் சரியாக இயங்குகிறதா என்று ஒரு நிமிடம் ஓட்டிப் பார்த்து, பின் சலவை செய்ய வேண்டும்.

*அழுக்கு அதிகமாக உள்ள காலர், பாக்கெட், கை பகுதிகள் மீது முதலில் சோப்பை நன்றாக தேய்த்துவிட்டு பின்பு மிஷினில் போட வேண்டும்.

*சட்டை, பேண்ட் போன்றவற்றை லேசாக முடிந்து பிறகுதான் இயந்திரத்தில் போட வேண்டும்.

*சிறு கைக்குட்டை, ரிப்பன் இவற்றை தலையணை உறைக்குள் போட்டு சலவை செய்யலாம்.

*சேலைகளை ஓர் அடி அகலத்துக்கு பல மடக்குகளாக மடக்கி சலவை செய்ய வேண்டும்.

*டிரம்மில் எவ்வளவு துணி முடியுமோ அவ்வளவு துணி மட்டுமே நிரப்ப வேண்டும்.

*கனமான விரிப்புகள், துண்டுகளை சலவை செய்யும்போது மற்ற துணிகளை குறைத்து விட வேண்டும்.

*வெள்ளைத் துணிகளை கலர் துணிகளோடு கலக்கக் கூடாது.

*கிழிந்த துணிகளை அப்படியே போட்டால் மேலும் கிழிந்துவிடும்.

*துணியை உள்ளே போடுவதற்கு முன்பும் உள்ளேயிருந்து வெளியே எடுப்பதற்கு முன்பும் மின்சார சப்ளையை துண்டித்துவிட வேண்டும்.

*துணிகளைச் சலவை செய்யும்போது நீலத்தை அதனுடன் கலக்கக் கூடாது. இல்லயெனில் அதில் உள்ள மின்சார அமைப்புகள் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

உனக்கு
பயந்து நான்
வழமையான
பாதையையும்
மாற்றிவிட்டேன்
வாழ்க்கையை
மட்டுமல்ல
தெருவையும் தான்

உனக்கு
உலகவிருது
கொடுக்க வேண்டும்
காதல் ஆடை
அலங்காரத்துக்கு

கண்ணீரில்
விளக்கு எரியும்
காதல் நம் காதல்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 6:14 am

பயனுள்ள குறிப்பு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 6:30 am

ஓ மெஷினுக்கா? நான் ராஜா, சிவாக்கு ன்னு நெனச்சேன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 6:41 am

யினியவன் wrote:ஓ மெஷினுக்கா? நான் ராஜா, சிவாக்கு ன்னு நெனச்சேன்
இவுங்க 2 பேருக்கும் ஒரு டிப்ஸ் நான் சொல்றேன் அண்ணா...

துணியை துவைச்சதும் எடுக்க முடியாது பின்னிக்கும்...ஒரு 10 நிமிஷம் கழிச்சு எடுத்தா சுலபமா எடுக்கலாம்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 6:50 am

ஜாஹீதாபானு wrote:
இவுங்க 2 பேருக்கும் ஒரு டிப்ஸ் நான் சொல்றேன் அண்ணா...

துணியை துவைச்சதும் எடுக்க முடியாது பின்னிக்கும்...ஒரு 10 நிமிஷம் கழிச்சு எடுத்தா சுலபமா எடுக்கலாம்...
சீக்கிரம் எடுத்து காயப் போடலேன்னா - இவங்களா காயப் போட்டுடறாங்களாம் சோறு இல்லாம

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 22, 2013 6:53 am

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இவுங்க 2 பேருக்கும் ஒரு டிப்ஸ் நான் சொல்றேன் அண்ணா...

துணியை துவைச்சதும் எடுக்க முடியாது பின்னிக்கும்...ஒரு 10 நிமிஷம் கழிச்சு எடுத்தா சுலபமா எடுக்கலாம்...
சீக்கிரம் எடுத்து காயப் போடலேன்னா - இவங்களா காயப் போட்டுடறாங்களாம் சோறு இல்லாம

சிப்பு வருது சிரிப்பு 

துணி கிழியாம வரனும்னா வயிறு காய்ய்ஞ்சாலும் பரவால்லனு இருக்க வேண்டியது தான்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக