புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
2 Posts - 3%
Barushree
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆடவர் தலைவன்! Poll_c10ஆடவர் தலைவன்! Poll_m10ஆடவர் தலைவன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடவர் தலைவன்!

Page 1 of 2 1, 2  Next

யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Fri Jul 19, 2013 4:33 pm

அழகின் உச்சமவன்
ஆடவரில்
தலைவனவன்
நிறைந்த முகம் காட்டி
இளநெஞ்சை
கவர்ந்திடுவான்!

வாடை
காற்றைப்போல்
குளிர் வீசும்
புன்னகையில்
எந்த தேசப்
பெண்களையும்
அரை நொடியில்
ஈர்த்திடுவான்!

இமை சிறையை
மெல்லத் திறந்து
சிறு பார்வை
உதிர்த்தால் போதும்
அந்த அலட்சிய
புன்னகைக்கே - மனம்
ஆயுட் கைதியாகும்.

திருவாரூர் தேரைப்போல
திருமகன் நடந்து வந்தால்
கன்னியர்
திரளெனக் கூடிநின்று
திகைப்பரே - அவன்
அழகைக் கண்டு.

அவன்
தங்க நிறம் காண்பதற்கும்
காதல் மொழி கேட்பதற்கும்
கண்ணனுக்கோர் மீரா - என
கன்னியர்கள் காத்திருப்பர்.

அந்த
மன்னவனை மணப்பதற்கும்
மனதி லிடம்
வகிப்பதற்கும் - இம்
மண்ணில் உள்ள
பெண்கள் எல்லாம்
மகிழ்ந்து சேவை செய்திடுவர்.

அந்த
பேரழகன் மனம் கவர்ந்து - அவன்
பொன்னழகில் தனை மறந்து
மஞ்சத்தில்
மனம் நிறைவதற்கும்
மரணம் வரை
மார்பில் சுமப்பதற்கும்

இவ்வையகத்துப்
பெண்கள் எல்லாம்
சுயம்வரத்தில்
கலந்துகொள்வர் - அந்த
சுந்தர புருஷருக்காக
சூரியன் நிலவையும்
பரிசளிப்பர்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 19, 2013 4:40 pm

கண்ணன் கவிதை ரொம்ப அருமை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Fri Jul 19, 2013 4:57 pm

நன்றி அக்கா.

ஆனால் இது கண்ணன் கவிதை இல்லை
என் வர்ணனையில் உள்ள கற்பனை
உருவத்தை பற்றிய கவிதை.
----- யாழ்மொழி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 5:50 pm

கற்பனை உருவத்தின் வர்ணனை அருமை

(இம்புட்டு அழகா இருந்தா அவரை பாதுகாப்பது ரொம்ப கஷ்டம் - உங்க அன்பு அதை செய்துடுமோ) புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 19, 2013 6:15 pm

கவிதை அருமை. ஆனால் பொதுவாக மற்றவர்கள் என்னைப் புகழ்வதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை.ரிலாக்ஸ் 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 6:32 pm

ஆடவர் தலைவன்! Images?q=tbn:ANd9GcRGolfgpVJsD7cHt2jQuUrDKURIBxaSUXvKPH2e8YxdD6sKGR6ifw

ஆடவர் தலைவன்! Mஆடவர் தலைவன்! Aஆடவர் தலைவன்! Dஆடவர் தலைவன்! Hஆடவர் தலைவன்! U

ஆடவர் தலைவன்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 6:33 pm

யாழ்மொழி wrote:நன்றி அக்கா.

ஆனால் இது கண்ணன் கவிதை இல்லை
என் வர்ணனையில் உள்ள கற்பனை
உருவத்தை பற்றிய கவிதை.
----- யாழ்மொழி
உங்கள் கற்பனை போல் நடக்க வாழ்த்துகள் அக்கா

ஆடவர் தலைவன்! Mஆடவர் தலைவன்! Aஆடவர் தலைவன்! Dஆடவர் தலைவன்! Hஆடவர் தலைவன்! U

ஆடவர் தலைவன்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 6:34 pm

பார்த்திபன் wrote:கவிதை அருமை. ஆனால் பொதுவாக மற்றவர்கள் என்னைப் புகழ்வதை நான் அவ்வளவாக விரும்புவதில்லை.ரிலாக்ஸ் 
:joker: :joker: :joker: :joker: ஏன் இந்த வேண்டாத வேலை ?

ஆடவர் தலைவன்! Mஆடவர் தலைவன்! Aஆடவர் தலைவன்! Dஆடவர் தலைவன்! Hஆடவர் தலைவன்! U

ஆடவர் தலைவன்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 6:36 pm

MADHUMITHA wrote::joker: :joker: :joker: :joker: ஏன் இந்த வேண்டாத வேலை ?
எம்‌ஜி ரோட்ல வாங்கினது பத்தலையாம் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 19, 2013 6:40 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote::joker: :joker: :joker: :joker: ஏன் இந்த வேண்டாத வேலை ?
எம்‌ஜி ரோட்ல வாங்கினது பத்தலையாம் புன்னகை
அப்போ HSR போக சொல்லுங்க ENTRANCE லயே சேமத்திய கவனிப்பாங்க

ஆடவர் தலைவன்! Mஆடவர் தலைவன்! Aஆடவர் தலைவன்! Dஆடவர் தலைவன்! Hஆடவர் தலைவன்! U

ஆடவர் தலைவன்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக