புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree

sram_1977
பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_lcapபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_voting_barபிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே  I_vote_rcap 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே

viyapathy
viyapathy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 23/01/2012

Postviyapathy Mon Jul 22, 2013 1:24 am

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.   குறள் # 281
இகழப்படாமல் வாழவேண்டுபவன் என்பவன் எதனையும்
திருடநினைக்காமல் தன்மனதைக் காக்கவும்.     பாமரன் பொருள்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.      குறள் # 282
மனதால் நீனைப்பதும் தீமையானதே, பிறர்பொருளை
அவரறியாது திருடுவோம் என்பதை.          பாமரன் பொருள்

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.      குறள் # 283.
திருடுவதால் உண்டாகும் பெருக்கம் அளவுக்கதிகமாக
பெருகுவது போலத் தோன்றி அழியும்.        பாமரன் பொருள்

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வியா விழுமம் தரும்.         குறள் # 284.
திருடுவதில் ஏற்படும் மிகுந்த ஆசை அதன்விளைவால்
தீராத துன்பத்தைத் தரும்.         பாமரன் பொருள்

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல்.       குறள் # 285
அருள்விரும்பி அன்புடையவராவது, பொருளைத் திருட நினைத்து
ஏமாறும் நிலையை எதிர்பார்ப்பவரிடம் இல்லை.       பாமரன் பொருள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 22, 2013 1:39 am

நல்ல பதிவு நண்பரே புன்னகை

உறுப்பினர் அறிமுக பகுதியில் தங்களை பற்றி அறிமுகம் செய்துகொள்ளுங்கள் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 9:36 pm

அவர் போட்டுள்ளதே, அறிமுகம் பகுதி il தான் ராஜு புன்னகை இதோ மாற்றி விடுகிறேன்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 22, 2013 9:38 pm

பதிவிடும் போது திரி in தலைப்பு பார்த்து பதிவிடுங்கள் நண்பரே! புன்னகை இப்போது நான் மாற்றி விட்டேன் புன்னகை சரியா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக